Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kaadhalukku Maranamillai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Entha naalum vinnarthaan Song எந்த நாளும் வின்னர்தான்
Facts about the Song
Movie Name (2010) : Kaadhalukku Maranamillai காதலுக்கு மரணமில்லை
Actor நடிகர் : Ravi இரவி
Actress நடிகை : Madalasa Sharma, Meera Nandan மதலசா ஷர்மா, மீறா நந்தன்
Lyricist பாடலாசிரியர் : Vaali, Vairamuthu வாலி, வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Bharath Waj பரத்வாஜ்
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Balaji Sakthivel பாலாஜிசக்திவேல்
Rating :
Kaadhalukku Maranamillai Songs 
Entha naalum vinnarthaan எந்த நாளும் வின்னர்தான்
Kadavuley un kovilil கடவுளே உன் கோவிலில்
En idhayam thanthuvitteney என் இதயம் தந்துவிட்டேனே
Ishkku ishkku kaadhal இஷ்க்கு இஷ்க்கு காதல்
Ekkachekkam ekkachekkam engitta எக்கசெக்கம் எக்கசெக்கம் எங்கிட்ட
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
எந்த நாளும் வின்னர்தான் 
இந்த நாட்டுக்குநான் மன்னர்தான்  
எந்த நாளும் வின்னர்தான் 
இந்த நாட்டுக்குநான் மன்னர்தான் 
உன்னை எண்ணிப்பார் நீயும் தான் ரூபாமா 
ஒரு கருப்பு மனிதன் கைக்குள்ளே  
வெள்ளை மாளிகை வந்தாச்சு 
காலம் மாறுகையில் நீயும் நானும் ஓய்வோமா 
நம் நெஞ்சிக்குள்ளேத் தீயும் உண்டு 
கண்ணுக்குள்ளேத் தேடல் உண்டு 
அச்சம் விட்டு உச்சம் என்னடா 
விடாமல் போராடு விழாமல் முன்னேறு 
 
இளைஞர் கைகள் தான் எதையும் சாதிக்கும் 
இராகுல் காந்திதான் நம் ரோல் மாடல் 
எடுத்தக்காரியம் முடிக்கும் வரையிலே 
இரண்டுக்கண்ணுக்கில்லையே இமை மூடல் 
விதைத்துப்பார்க்கிறேன் கைவிரலை 
வாழ்க்கை முழுதும் வசந்தமே 
அட காற்றுக்கூட நண்பா உன் கையில் அடங்கும் 
இந்த பூமிப்பந்து மொத்தமும் உன் கையில் அடங்கும் 
அட இந்த கைகள் இல்லாவிட்டால் 
எந்த கைகள் வெல்லக்கூடும் 
உன்னை நம்பி காளை வையடா 
டீனேஜித் தோர்க்காது டேமேஜ்ஜை ஏற்க்காது ஹோ 
 
காதல் செய்வதும் கவிதை நெய்வதும் 
வயதுக்கேற்ற ஒரு வேளையடா 
நேற்று வாழ்ந்த நம் அப்பன் பாட்டனும் 
நடந்து போனது இந்த சாலையடா 
கவலையே வாழ்வில் இல்லை 
நம் பாதை தோறும் பூ மரம் 
நாம் போடும் போடு எல்லாமே 
சக்கப்போடு தான் 
நம் மார்க்கத்திலே என்றும்மில்லை மஞ்சக்கோடுதான் 
நாம் இந்தப்பக்கம் போனாலென்ன 
அந்தப்பக்கம் போனாலென்ன 
எல்லாருமே நம்மப்பக்கம் தான் 
ஊரே நம் பின்னோடு 
உற்ச்சாகம் கொண்டாடு  (எந்த நாளும்)
 
 
Lyrics in English
 
M:Endha naalum vinnarthaan 
Indha naattukku naan maannarthaan 
Endha naalum vinnarthaan 
Indha naattukku naan maannarthaan 
Unnai ennippar neeyum thaan roobaamaa 
Oru karuppu manidhan kaikkuley  
Vellai maaligai vandhaachu 
Kaalam maarugaiyil neeyum naanum Oivoamaa 
Nam nenjikkulley theeyum undu 
Kannukkulley thedal undu 
Achcham vittu uchcham ennadaa 
Vidaamal poaraadu vizhaamal munneru 
 
M:Ilaignar kaigalthaan edhaiyum saadhikkum 
Ragul Gandhithaan nam Role Model  
Eduthakkaariyam mudikkum varaiyiley 
Irandu kannukkillaiye imai moodal 
Vidhaiththu paarkkiren kaiviralai 
Vaazhkkai muzhudhum vasandhamey 
Ada kaatrukkooda nanbaa un kaiyil adangu 
Indha boomippandhu moththamum un kaiyil adangum 
Ada indha kaigal illaavittaal 
Endha kaigal vellakkoodum 
Unnai nambi kaalai vaiyadaa 
Teen Age thoarkkaadhu Demage-ai erkkaadhu hO 
 
M:Kaadhal seivadhum kavidhai neivadhum 
Vayadhukketra oru vaelaiyadaa 
Naetru vaazhndha nam appan paattanum 
Nadandhu poanadhu indha saalaiyadaa 
Kavalaiye vaazhvil illai 
Nam paadhai thoarum poo maram 
Naam poadum poadu ellaamey sakkappoadudhaan 
Nam maarkkathiley endrumillai manjakkoaduthaan 
Naam indhappakkam poanaalenna 
Andhappakkam poanaalenna 
Ellaarumey nammappakkam thaan 
Oorey nam pinnoadu urchaagam kondaadu  (Endha naalum)
 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சண்டைக்கோழி Ennamo nadakirathu enakku என்னமோ நடக்கிறது எனக்கு விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கில்லி Kabadi kabadi kabadi கபடி கபடி கபடி சிட்டிசன் I like you ஐ லைக் யு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services