Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-KO Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
EnnammO yedhO ennam Song என்னம்மோ ஏதோ எண்ணம்
Facts about the Song
Movie Name (2011) : KO கோ
Actor நடிகர் : Jeeva ஜிவா
Actress நடிகை : Karthiga காhத்திகா
Lyricist பாடலாசிரியர் : karky கார்கி
Music Director இசையப்பாளர் : Harris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ்
Male Singer பாடகர் : Aalaap Raju ஆலாப் ராஜூ
Female Singer பாடகி : Prashanthini பிரசாந்தினி
Movie Director டைரக்சன் : K.V.Anand கே.வி.ஆனந்த்
Rating :
KO Songs 
Venpaniye munpaniye வெண்பனியே முன்பனியே
EnnammO yedhO ennam என்னம்மோ ஏதோ எண்ணம்
Gala gala ga la gaangu கல கல க ல காங்கு
Aga naga naga naga அக நக நக நக
Amuli thumuli nerikkum veli அமுலி துமுலி நெறிக்கும் வேலி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என்னம்மோ ஏதோ எண்ணம் திறலுது கனவில்  
வண்ணம் திரளுது நினைவில் 
கண்கள் இருளுது நனவில் 
என்னமோ ஏதோ முட்டி முளைக்கிது மனதில் 
வெட்டி எறிந்திடும் நொடியில் 
மொட்டு அவிழுது கொடியே 
ஏனோ குவியமில்லா குவியமில்லா 
ஒரு காட்சிப்பேழை 
ஓஹோ உருவமில்லா நானே 
ஏனோ குவியமில்லா ஒரு காட்சிப்பேழை 
ஓஹோ அரைமனதாய் விடியிது காலையே 
என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில் 
அன்டி அகலுது வழியில் 
சிந்தித்திணறுது வெளியே  (என்னமோ)
 
நீயும் நானும் எந்திரமாய் யாரோ செய்யும் 
மந்திரமா பூவே 
 
முத்தம்மிட்ட மூச்சுக்காற்ற 
பட்டுப்பட்டுக் கெட்டுப்போனேன் 
பக்கம் வந்து நிற்க்கும் போதே 
திட்டம்மிட்டு எட்டிப்போனேன் 
நெருங்காதே பெண்ணே  
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும் 
அழைக்காதே பெண்ணே  
எந்தன் அச்சங்கள் அச்சாகும் 
சிரிப்பாய் எனை நீ சிதைத்தாய் போதும் 
ஏதோ எண்ணம் திறளுது கனவில் 
வண்ணம் பிறளுது நினைவில் 
கண்கள் இருளுது நனவில்  (என்னமோ)
 (நீயும்)
நிகலி தமிழச்சி என்னம்மோ ஏதோ 
என் லுக்கும் சொக்கும் 
மறக்க முடியலையே என் மனம் அன்பே 
உன் மனசோ உள்ளதே 
இப்படியே இப்படியே 
உன் அருகில் நானும் வந்து சேரவா இன்று 
லேரே லெக்கு லக்க சுண்டல்லா சுண்டல்லா 
நாடு லுக்குவிட்டத்தென்றலா 
வேறே லுக்கும் லக்க சுண்டலா சுண்டலா 
என்னை வட்டம்மிடும் என் மேலா 
வேறே லுக்கும் லக்க சுண்டலா சுண்டலா 
என்னை வட்டம்மிடும் என் மேலா  (லேரே)
 
சுத்தி சுத்தி உன்னைத்தேடி 
விழிகள் அலையும் அவசரம் ஏனோ 
சற்று சற்று நெறிசலில் உன் சொல் 
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ 
கனாக்காணத்தானே பெண்ணே 
கண் கொண்டு வந்தேனோ 
வினாக்காண விடையும் காண 
கண்ணீரும் கொண்டேனோ 
நிழலைத்திருடும் மழலை நானோ  (ஏதோ)
 
 
 
Lyrics in English
 
M:Ennammo yedho ennam thiraludhu kanavil 
vannam thiraludhu ninaivil 
kangal iruludhu nanavil 
ennamo yedho mutti mulaikkidhu manadhil 
vetti erindhidum nodiyil 
mottu avizhudhu kodiye 
yeno kuviyamillaa kuviyamillaa 
oru kaatchippezhai 
OhO uruvamillaa naaney  
yenO kuviyamillaa oru kaatchi pezhai 
OhO araimanadhaai vidiyidhu kaalaiye 
ennamO yedhO minni maraiyudhu vizhiyil 
andi agaludhu vazhiyil 
sindhi thinarudhu veliye  (EnnamO)
 
M:Neeyu naanum endhiramaai yaaro seiyum 
mandhiramaa poovey 
 
M:Muththamitta moochukkaatru 
pattu pattu kettupponen 
pakkam vandhu nirkkumboadhey 
thittamittu ettipponen 
nerungaadhey penney endhan nenjellaam nanjaagum 
azhaikkaadhey penney endhan achchangal achchaagum 
sirippaal enai nee sidhaithaai poadhum 
yedho ennam thiraludhu kanavil 
vannam piraludhu ninaivil 
kangal iruludhu nanavil  (Ennamo)
 (Neeyum)
M:Nigali thamizhachi ennamo yedho 
en lukkum sokkum 
marakka mudiyalaiye en manam anbey 
un manaso ulladhey 
ippadiye ippadiye 
un arugil naanum vandhu seravaa indru 
lerey lekku lakka sundalla sundallaa 
naadu lukku vitta thendralaa 
verey lukkum lakka sundalaa sundalla 
ennai vattamidum en melaa 
verey lukkum lakka sundalaa sundalla 
ennai vattamidum en melaa  (Lerey)
 
M:Suththi suththi unnai thedi 
vizhigal alaiyum avasaram yenO 
satru satru nerisalil un sol 
sevigal ariyum adhisayam enO 
kanaakkaana thaaney penney 
kan kondu vandhenO 
vinaakkaana vidaiyum kaana 
kanneerum kondenO 
nizhalai thirudum mazhalai naanO  (YedhO)
 
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சிட்டிசன் I like you ஐ லைக் யு பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும்
Comments from Users (6)
kumar 13-Feb-2011 12:24:59 
i need the lyrics for the song " Oru nalli valkai " from the dhanush film pudhupettai..Pls upload for it me
Tharsha Sujan 04-Mar-2011 03:04:11 
nice collection of songs r updated.. xcellent.. gud web.site..
shaju 12-Jun-2011 18:25:29 
superb website.i agree with tharsha
Vimalraj 31-Jul-2011 18:05:48 
Some text are missing.
Pramod 11-Aug-2011 16:36:55 
Please put all songs lyrics from movie pidichirukku(ashok) movie
chriz 23-Aug-2011 22:16:46 
plz upload the english translation of ennammo yedho
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services