Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Jigarthanda Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Paadi naattu kodiyin mela Song பாண்டி நாட்டுக் கொடியின் மேல
Facts about the Song
Movie Name (2014) : Jigarthanda ஜிகர்தண்டா
Actor நடிகர் : Siddharth சித்தார்த்
Actress நடிகை : Lakshmi Menon லக்ஷ்மி மேனன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் : Antony Dasan, Karuvayan ஆண்டனி தாசன், கருவாயன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Karthik Subbaraj கார்த்திக் சுப்பராஜ்
Rating :
Jigarthanda Songs 
Thisaiyum izhandheney திசையும் இழந்தேனே
Baby பேபி
Kannamma கண்ணம்மா
Ding daang டிங் டாங்
Paadi naattu kodiyin mela பாண்டி நாட்டுக் கொடியின் மேல
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பாண்டி நாட்டுக் கொடியின் மேல 
தாண்டி குதிக்கும் மீனப்போல  
சீண்டினாக்கா யாரும் 
ஹேய் நான் அலங்கா நல்லூர் காளை 
ஹேய் வைகை மண்ணுச்சொல்லும் என் பேர 
எம்பேரச்சொன்னா புழுதிப்பறக்கும் பாரு 
புழுதிப்பறக்கும் பாரு புழுதிப்பறக்கும் பாரு 
 
ஏய் எட்டி எட்டி புடிப்பேன் புடிப்பேன் 
உன் முட்டியத்தான் உடைப்பேன் உடைப்பேன் 
ஏய் இட்ட அடியும் தடதடக்கும் 
எதிரி கூட்டம் படபடக்கும் 
பே பே பே பேப்பபப்பே 
பப்பப்பேன் பேப்பரப்பேன் 
ஒட்டுறவா இருக்கும் ஊரப்பாரு 
ஏய் உதவாது உதையப்போல உடன் பிறப்பு  (புழுதி)
 
பட்டி தொட்டி பணியும் பணியும் 
எனக்கு வெற்றி வந்து குமியும் குமியும் 
அடிமேலே அடிஅடிச்சாத்தான்  
அம்மியும் நகரும் 
தனனானே தானனன்னன்னே தனனே தனனே 
முழம்போட்டு அளந்து பார்த்தா இமயமும் குறையும் 
ஏ முறம் போட்டு மூடிவச்சா எரிமில அமியும் 
புழுதிப்பறக்கும் பாரு புழுதிப்பறக்கும் பாரு 
புழுதிப்பறக்கும் பாரு புழுதிப்பறக்கும் பாரு  (பாண்டி)
 
Lyrics in English
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services