Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Jegan Mogini Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nilavu varum naeram Song நிலவு வரும் நேரம்
Facts about the Song
Movie Name (2009) : Jegan Mogini ஜெகன் மோகினி
Actor நடிகர் : Raja இராஜா
Actress நடிகை : Namitha நமிதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Swetha, Ujjaini ஸ்வேதா, உஜ்ஜய்னி
Movie Director டைரக்சன் : Vishwanathan NK விஷ்வநாதன் என்கே
Rating :
Jegan Mogini Songs 
Kattikkittaa Rasavathaan கட்டிக்கிட்டா இராசாவத்தான்
Ponmanitherin ila Raja பொன்மணித்தேரின் இள இராஜா
Nilavu varum naeram நிலவு வரும் நேரம்
Poothadhu poovu poovukku பூத்ததுப் பூவு பூவுக்கு
Unnai vittaal yaar உன்னை விட்டால் யார்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
 
பெ நிலவு வரும் நேரம் நீ எனக்கு வேண்டம் 
பihயக்கதை எல்லாம் நாம் படிக்கவேண்டும் 
கொழுந்து விட்டு எரியும் காதலை  
அனைத்துவிட அனைந்துப்போகுமா 
கதகதப்பில் மோக தாகம் வேகமாகும் (நிலவு)
 
காதலுக்கு உருவம் இல்லையே 
நானம் பருவமானேன் 
உனக்கு மட்டும் இன்பமூட்டவே 
வேறு வடிவமானேன் 
வெண்ணிலவே கையிலே வரும் பிடிக்கமுடியுமா 
ஏற்றிவைத்திடும் தீப வெளிச்சங்கள் என்னைக்காட்டுமா சொல் 
உந்தன் உள்ளத்தில் இருக்கும் உன்மையே 
வெளிச்சம் போடுமா சொல் 
ஹா........ தெருவிளக்கைப் பார்த்த போதிலும் 
இரகசியத்தை அறியமுடியுமா 
காட்டு அருவி கோட்டை நுழைந்து அரவனைக்கவந்ததே (நிலவு)
 
பேய்கள் போல் விழியைப்பாய்ச்சுமாய் 
வலிகள் தாங்கவில்லை 
மீண்டும் ஓர் பார்வைப் பார்த்திட வேறு மருந்து இல்லை 
உன்னைச் சேரவே மண்ணில் வாழ்கிறேன் இந்த நாள்வரை 
அந்தப்புறத்திலே உந்தன் அருகிலே சொந்தப்பறவையானேன் 
அஞ்சுகங்களைத் தீட்டும் விழியிலே உன்னைத்தீட்டிப்போனேன் 
ஆ......... வெண் புறாவின் மேகம் போலவே  
இளமைக்கொஞ்சம் வரம்பு மீரட்டும்  
மன்மதன் மையினால் மையல்கொடம் வண்ணமாக (நிலவு)
Lyrics in English
 
FNilavu varum neram nee enakku vaendum 
pazhaiyakkadhai ellaam naam padikka vaendum 
kozhundhu vittu eriyum kaadhalai anaiththuvida anandhu pOgumO 
kadha kadhappil mOga thaagam vegamaagum (Nilavu)
 
Kaadhalukku uruvam illaiye  
naanum paruvamaanen  
unakku mattum inbamoottavey 
vaeru vadivamaanen 
vennilavey kaiyiley varum pidikkamudiyumaa 
eatrivaithidum theeba velichangal ennaikkaattumaa sol 
undhan ullaththil irukkum unmaiye 
velicham pOdumaa sol 
hO...... theruvilakkai paarththa bOdhilum 
ragasiyaththai ariya mudiyumaa 
kaattu aruvi kOttai nuzhandhu aravanaikka vandhadhey (Nilavu)
 
Peigal pOl vizhiyaippaaichumaai 
valigal thaangavillai 
meendum Ori paarvai paarthida vaeru marundhu illai 
unnai seravey mannil vaazhgiren idha naalvarai 
andhappuraththiley undhan arugiley sondhapparavaiyaanen 
anjunangalai theettum vizhiyiley unnai theettippOnen 
aa.......... venpuraavin megampOlavey ilamaikkonjam varambu meerattum 
manmadhan maiyinaal maiyalkodam vannammaaga  (Nilavu)
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
சாக்லெட் Mala mala மலை மலை 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services