Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Jana Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thagathimi aattam Song தகதிமி ஆட்டம்
Facts about the Song
Movie Name (2014) : Jana ஜனா
Actor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்
Actress நடிகை : Sneha சிநேகா
Lyricist பாடலாசிரியர் : Pa. Vijai பா.விஜய்
Music Director இசையப்பாளர் : Dhina தீனா
Male Singer பாடகர் : Thippu திப்பு
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Shaji Kailash ஸஜிகைலாஸ்
Rating :
Jana Songs 
Oru vaanamaai ஒரு வானமாய்
Thithithidavey thithithidavey தித்தித்திடவே தித்தித்திடவே
Podhuva palarukku பொதுவா பலருக்கு
Konjam uravinaiyum கொஞ்சம் உறவினையும்
Thagathimi aattam தகதிமி ஆட்டம்
Poochaandi vandhuttaan பூச்சாண்டி வந்துட்டான்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தகதிமி தகதிமி ஆட்டம் 
இது எப்பவும் ஜெயிக்கிற கூட்டம்… 
நீ போராடித்தான் வாழ்க்கையிலே வென்றவன் 
ஒரு லட்சத்தில் கச்சிதமாய் உள்ளவன் 
யார் பல்லக்கிலும் ஏறிடாமல் நின்றவன் 
தன் சொந்தக் காலில் நின்று வெற்றி கண்டவன்  (தகதிமி)
 
வெற்றி என்ற ஒன்று அது விண்ணைத் தாண்டி இல்லே 
கொஞ்சம் உற்றுப் பார்த்தால் உன் உள்ளங்கையின் உள்ளே 
எங்களில் ஒருவன் போலே நீ பார்வையில் நேசம் தந்தாய் 
எங்களின் இதயம் எங்கும் உன் புகைப்படம் ஒட்டிச் சென்றாய் 
உனைச் சீண்டிப் பார்த்தால் சீறும்போது சீறுவாய் 
உன்னை தூண்டிவிட்டால் இமயம் தாண்டி ஏறுவாய்  (தகதிமி)
 
சிலுவை ஒன்று வந்தால் உன் தோளில் தூக்கிக் கொள்வாய் 
மாலை ஒன்று வந்தால் அதை எங்கள் தோளில் வைப்பாய் 
உன்னை வீழ்த்திட வந்தால் உன் நம்பிக்கையே அதிர்வேட்டு 
நேருக்கு நேராய் வந்து உனை மோதுவதாரு காட்டு 
நீ சாதிக்கின்ற சாதனைகள் லட்சமே 
உன் கோபத்திற்குள் உள்ளதொரு சிங்கமே  (தகதிமி)
 
Lyrics in English
 
M:Thagathimi thagathimi aattam 
idhu eppavum jeyikkira koottam… 
nee poaraadithaan vaazhkkaiyiley vendravan 
oru latchathil kachidhamaai ullavan 
yaar pallakkilum yeridaamal nindravan 
than sondha kaalil nindru vetri kandavan  (Thakathimi)
 
Vetri endra ondru adhu vinnai thaandi illey 
konjam utru paarthaal un ullangaiyin ulley 
engalil oruvan poaley nee paarvaiyil neasam thanthaai 
engalin idhayam engum un pugaipadam otti sendraai 
unai seendi paarthaal seerumboadhu seeruvaai 
unnai thoondivittaal imayam thaandi yeruvaai  (Thakathimi)
 
Silivai ondru vandhaal un thoalil thookki kolvaai 
maalai ondru vandhaal adhai engal thoalil vaippaai 
unnai veezhthida vandhaal un nambikkiye adhirvettu 
nerukku neraai vandhu unai moadhuvadhaaru kaattu 
nee saadhikkindra saadhanaigal latchamey 
un koabathirkul ulladhoru singamey  (Thakathimi)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா சகலகாலா வல்லவன் Ilamai idhO idhO inimai இளமை இதோ இதோ இனிமை
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் சிட்டிசன் I like you ஐ லைக் யு
கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services