Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Jana Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Poochaandi vandhuttaan Song பூச்சாண்டி வந்துட்டான்
Facts about the Song
Movie Name (2014) : Jana ஜனா
Actor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்
Actress நடிகை : Sneha சிநேகா
Lyricist பாடலாசிரியர் : Pa. Vijai பா.விஜய்
Music Director இசையப்பாளர் : Dhina தீனா
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Sunitha Sarathi சுனிதா சாரதி
Movie Director டைரக்சன் : Shaji Kailash ஸஜிகைலாஸ்
Rating :
Jana Songs 
Oru vaanamaai ஒரு வானமாய்
Thithithidavey thithithidavey தித்தித்திடவே தித்தித்திடவே
Podhuva palarukku பொதுவா பலருக்கு
Konjam uravinaiyum கொஞ்சம் உறவினையும்
Thagathimi aattam தகதிமி ஆட்டம்
Poochaandi vandhuttaan பூச்சாண்டி வந்துட்டான்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெபூச்சாண்டி வந்துட்டான் டோய் 
வந்து பூச்செண்டு தந்துட்டான் டோய் 
உம் மாண்டி வந்துட்டான் டோய் 
வந்த ஊரெல்லாம் சுத்துவான் டோய் 
ஏ பச்ச பச்ச நாத்தே நீ பட்டம் விட வர்றியா 
ஏ கிச்சு கிச்சு காத்தே ஊர் சுத்த சுத்த வர்றியா 
ஏ ஆலங்கட்டி மழையடிக்க 
கோலங்கட்டி கொடை புடிக்க 
ஜில்லாவ கலக்கலாண்டோய்  (பூச்சாண்டி)
 
ஏ தேனோட ஓடுது தேனோட ஓடுது 
ஸ்விம்மிங் பூல் ஓடுமாடோய்  
ஏய் பூப்பூவா பூக்குது பூப்பூவா பூக்குது 
பொக்கே தான் பூக்குமா டோய் 
கிராமத்துப் பொண்ணு குடம் இடுப்பில் வச்சாங்க 
நகரத்து பொண்ணு அய்யோ இடுப்பிருக்காங்க 
ஏ ஆலமரம் அரச மரம் அத்தி மரம் ஊஞ்சல் கட்டி 
ஆர்பாட்டம் பண்ணலாண்டோய்  (பூச்சாண்டி)
 
ஏ சித்தப்பா மீசையும் பெரியப்பா மீசையும் 
என்னோட ஊஞ்சலாச்சே 
ஏ கீழ் வீட்டுத் திண்ணையும் மேல் வீட்டு மாடியும் 
என்னோட தொட்டிலாச்சே 
ஊருக்கு ஊரு மினிபஸ்சு விட்டாச்சு 
தேருக்கு தேரு சொந்தம் கூடிவந்தாச்சு 
ஏ பாசத்துக்கு பஞ்சமில்ல ஆனந்தமும் கொஞ்சமில்ல 
ஆர்ப்பாட்டம் பண்ணலாண்டோய்  (பூச்சாண்டி)
 
Lyrics in English
 
F:Poochaandi vandhuttaan doi 
vandhu poochendu thanthuttaan doi 
ummaadi vandhuttaan doi 
vandhu oorellaam suththuvaan doi 
ye pacha pacha naaththey nee pattam vida varriyaa 
ye kichu kichu kaathey oor suththa suththa varriyaa 
ye aalangatti mazhaiyadikka 
koalangatti kodai pudikka 
jillaava kalakkalaandoi  (Poochaandi)
 
Ye thenoada Odudhu thenoada Odudhu 
swimming pool Odumaadoi 
ye poopoovaa pookkudhu poopoovaa pookkudhu 
pokey thaan pookkumaa doi 
giraamathu ponnu kudam iduppil vachaanga 
nagaraththu ponnu kudam iduppil vachaanga 
ye aalamaram arasa maram aththi maram oonjal katti 
aarpaattam pannalaandoi  (Poochaandi)
 
Ye siththappaa meesaiyum periyappaa meesaiyum 
ennoada oonjalaachey 
ye keezh veettu thinnaiyum meal veettu maadiyum 
ennoada thottilaachey 
oorukku ooru minibassu vittaachu 
therukku theru sondham koodivandhaachu 
ye paasathukku panjamilla aanandhamum konjamilla 
aarpaattam pannalaandoi  (Poochaandi)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா சிட்டிசன் I like you ஐ லைக் யு
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் பிச்சுவா கத்தி Ye sirukki ye sirukki ஏ சிறுக்கி ஏ சிறுக்கி
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services