Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Jakkubhai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Apple Laptom aattam Song ஆப்பிள் லேப்டாப் ஆட்டம்
Facts about the Song
Movie Name (2009) : Jakkubhai ஜக்குபாய்
Actor நடிகர் : SarathKumar சரத்குமார்
Actress நடிகை : Shreya Saran, Anushka ஸ்ரோயா சரன், அனுஷ்கா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Rafee இரஃபி
Male Singer பாடகர் : Shankar Mahadhevan சங்கர் மகாதேவன்
Female Singer பாடகி : Chinmayi சின்மயி
Movie Director டைரக்சன் : K S Ravikumar கே.எஸ.இரவிக்குமார்
Rating :
Jakkubhai Songs 
Apple Laptom aattam ஆப்பிள் லேப்டாப் ஆட்டம்
Acham madam gnaanam அச்சம் மடம் ஞானம்
Anbulla maan vizhiye அன்புள்ள மான் விழியே
Eazhu vannathil kanni ஏழு வண்ணத்தில் கண்ணி
Thuru thuru kangaley துரு துரு கண்களே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆப்பிள் லேப்டாப் ஆட்டம் போடுதே 
கையும் காலும் மேளம் கொட்டுதே 
கண்ணும் கண்ணும் கைகள் தட்டுதே 
 
பெவானம் எங்கள் வெள்ளை மாளிகை 
வாழ்க்கை நடத்த இல்லை வாடகை 
ஆடிப்போடிக் கூடி வாழ்வதே சுகம் 
 
பதினெட்டு வயசு பூச்செடி இவளே 
இவள் பார்வைப் பட்டப்பகலே 
கண்ணின் சிறகுகள் கண்ணாடிக்கதவுகள் 
வானம் பூமி இவளது தோழிகள் 
கோடி மின்னல் இங்கு ஓடி விளையாடுதே ஓஹோ (ஆப்பிள்)
 
பெஅதோ அதோ அழகிய வானம் 
இதோ இதோ பழகிய பூமி 
தினம் ஒரு திருவிழா தானே நம் வாழ்வினிலே 
 
இதுவரை மறந்திடு நீதான் மறுபடிப்பிறந்திடு நீதான் 
மகிழ்ச்சியின் கடலினில் நீதான் மூழ்கி முத்தை எடுப்பாய் 
 
பெதினம் தினம் இன்பம் என்கிறக் கருத்தை 
நாம் எடுத்துக்கொண்டே படிப்போம் 
அதைப்படித்தாலுமேப் போதாதது 
மனப்பாடம் செய்வோம் 
 
தினசரி பூவின் வாழ்க்கை ஒரு நாள் 
அது மாலைத்தந்தால் மணநாள் 
மலர்போலவே மனம் வீசியே தினம் வாழ்வாயடா 
 
பெகனவுகள் டீனேஜ் கண்ணில் இருக்கும் 
அது காதல் மியூசிக் இசைக்கும் 
காதல் சடுகுடுக்கண்ணாலே தொடுத்தொடுத்தொடு 
உன்னை என்னை இதுவரை இதுவரை 
தட்டிக்கேட்க ஒரு ஆளும் யாரும்மில்லையே ஓஹோ...... (ஆப்பிள்)
 
உடல், உயிர் இரண்டினைக் காக்க  
அறுசுவை உணவுகள் வேண்டாம் 
நகைச்சுவை உணர்வுகள் போதும் நீ அறிந்திடுவாய் 
 
பெஇருவிணை நிலவினைத் தாங்கி  
பகலினில் கதிரினைத்தாங்கி இரண்டையும் 
இதழ்களில் தாங்கினாய் சிரிக்கட்டுமா 
 
சுதந்திரக் காற்றைப் போலவே இருப்போம் 
நம் கைகள் கோர்த்து நடப்போம்  
நிறபேதமே கிடையாதடா நம் வானவில்லில் 
 
பெதகிட தகிட ஆட்டம் போடுற அலைதான்  
நான் ஆடைக்கட்டிய சிலைதான் 
கலைவாணியே தலை ஆட்டியே விளையாட வருவாய்  
 
பறவைப்போல் ஆடிப்பாடிப்பறப்போம் 
அட நேற்று நாளை மறப்போம்  
இந்த நொடியினில் இன்பத்தின் மடியினில் 
வாழ்ந்துப் பார்க்க நினைத்திடு நினைத்திடு 
காசுக்காத்திருக்கும் காலம் காத்திருக்குமா ஏஹே...  (ஆப்பிள்)
 
Lyrics in English
 
M:Apple Laptop aattam poadudhey 
Kaiyum kaalum maelam kottudhey  
Kannum kannum kaigal thattudhey 
 
F:Vaanam engal vellai maaligai 
Vaazhkkai nadaththa illai vaadagai 
Aadippaadi koodi vaazhvadhey sugam 
 
M:Padhinettu vayashu poochedi ivaley 
Ival paarvai pattappagaley 
Kannin siragugal kannaadi kadhavugal 
Vaanam boomi ivaladhu thozhigal 
Koadi minnal ingu Odi vilaiyaadhudhey OhO  (Apple)
 
F:Adho adho azhagiya vaanam 
Idho idho pazhagiya boomi 
Dhinam oru thiruvizhaathaaney nam vaazhviniley 
Edhuvarai marandhidu needhaan, marubadhi pirandhidu needhaan 
Magizhchiyin kadalinil needhaan moozhgi muththeduppaai 
Dhinam dhinam inbam engira karuththai 
Naan eduththukkonden padipom 
Adhai padiththaalumey poadhaadhu 
Manappaadam seivoam 
 
M:Dhinasari poovin vaazhkkai oru naal 
Adhu maalai thandhaal mananaal 
Malar poalavey manam veesiye dhinam vaazhvaayadaa 
 
F:Kanavugal Teanege kannil irukkum 
Adhu kaadhal Music isaikkum 
Kaadhal sadugudu kannaaley thodu thodu 
Unnai ennai idhuvarai idhuvarai 
Thatti kaetka oru aalum yaarumillai OhO...  (Apple)
 
M:Udal uyir irandinai kaakka arusuvai unarvugal vaendaam 
Nagaichuvai unarvugal poadhum nee arindhiduvaai 
 
F:Iruvinai nilavinai thaangi  
Pagalinil kadhirinai thaangi irandaiyum idhazhgalil 
Thaanginaai sirikkattuma  
 
M:Sudhandhira katrai poalavey iruppoam 
Nam kaigal koarththu nadappoam  
Nirabedhamey kidaiyaadhadaa nam vaanavillil 
 
F:Thagida thagida aattam podura alaithaan  
Naan aadakkattiya silaithaan 
Kalaivaaniye thalai aattiye vilaiyaada varuvaai  
 
M:Paravaipoal aadippaadi parapoam 
Ada naetru naalai marapoam 
Indha nodiyinil inbathin madiyinil 
Vaazhndhu paarkka ninaithidu ninaithidu 
Kaagam kaaththirukkum kaalam kaathirukkumaa eahey  (Apple)
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services