Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Jakkubhai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Acham madam gnaanam Song அச்சம் மடம் ஞானம்
Facts about the Song
Movie Name (2009) : Jakkubhai ஜக்குபாய்
Actor நடிகர் : SarathKumar சரத்குமார்
Actress நடிகை : Shreya Saran, Anushka ஸ்ரோயா சரன், அனுஷ்கா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Rafee இரஃபி
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Suchithra சுஜித்ரா
Movie Director டைரக்சன் : K S Ravikumar கே.எஸ.இரவிக்குமார்
Rating :
Jakkubhai Songs 
Apple Laptom aattam ஆப்பிள் லேப்டாப் ஆட்டம்
Acham madam gnaanam அச்சம் மடம் ஞானம்
Anbulla maan vizhiye அன்புள்ள மான் விழியே
Eazhu vannathil kanni ஏழு வண்ணத்தில் கண்ணி
Thuru thuru kangaley துரு துரு கண்களே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஅச்சம் மடம் ஞானம் எனை விட்டுப் போகவேணும் நீவா 
தன்னந்தனித்தீவு நீத்தங்கிச்செல்லும் தேரு நான் தான் 
அடிக்கடி என் இடையில் நெருக்கடி நீயும் கொடு 
தினந்தோறும் யுத்தமாய் 
என் ஆடைகளை என் ஆசைகளை 
என் இளமையும் தான் என்றும் இனிது (அச்சம்)
 
எங்கெங்கும் இன்பம் உண்டு 
அங்கங்கு கைகள் கொண்டு 
அங்கத்தில் தேடும் வித்தை நீ அறிவாய் 
தேகத்தில் மச்சம் தேடி தாகத்தின் உச்சம் நாடி 
மோகத்தை வெல்வாய் கூட நீத்தொடர்வாய் 
இராவோடு இராவாகப் பூவோடு உறவாடு 
சலிக்காமல் விளையாடவா வா வா 
என்னோடுக் காணாத பேரின்பம் வேறேது 
மூழ்காமல் நீராட வா 
ஆரம்பக்கல்வி நித்தம் ஆகட்டும் அதுவே நித்தம் 
தரைத்தளம் மிதக்கலாம் கலந்திடவா  (அச்சம்)
 
தீராதே எந்தன் ஹூரோ 
உன் முன்னால் நானும் சீரோ 
ஒன்றாக என்னை சேர்க்க நீ இரெடியா 
யார் யாரோ என்னைத் தீண்ட 
வந்தானே என் ஆசைப்பொங்க 
யாருக்கும் அச்சம் இல்லை நீ வறியா 
சொந்தங்கள் பந்தங்கள் நண்பர்கள் எல்லாரும் 
எந்நாளும் எப்போதும் போர் போர் போர் 
உன்னோடும் என்னோடும் உண்டாகும் சந்தோஷம் 
எங்கேயும் எப்போதும் ஷேம் 
இளமைக்கு குட்பாய் சொல்லி 
இளமைக்கு வெல்கள் சொல்லி 
வின்னைத்தொடு வாரிடு வாரிடவா (அச்சம்)
 
Lyrics in English
 
F:Achcham madam gnaanam enai vittu poaga vaenum neevaa 
Thannandhani theevu nee thangichellum thaeru naan thaan 
Adikkadi en idaiyil nerukkadi neeyum kodu 
Dhinandhoarum youththamaai 
En aadaigalai en aasaigalai 
En ilamaiyum thaan endrum inidhu  (Achcham)
 
Engengu inbam undu  
Angangu kaigal kondu 
Angathil thaedum viththai nee arivaai 
Thaegathil macham thaedi thaagathin ucham naadi 
Moagathai velvaai kooda nee thodarvaai  
Raavoadu raavaaga poovoadu uravaadu 
Salikkaamal vilaiyaadavaa vaa vaa 
Ennoadu kaanaadha paerinbam vaeredhu 
Moozhgaamal neeraada vaa 
Aarambakkalvi niththam aagattum adhuvey niththam 
Tharaithalam midhakkalaam kalandhidavaa  (Achcham)
 
Theeraadhey endhan hero 
Un munnaal naanum seero  
Ondraaga ennai serkka nee rediyaa 
Yaar yaaro ennai theenda 
Vandhaaney en aasaipponga 
Yaarukkum achcham illai nee variyaa 
Sondhangal pandhangal nanbargal ellaarum 
Ennaalum eppoadhum poar poar poar 
Unnoadum ennoadum undaagum sandhosham 
Engeyum eppoadhum shaem 
Ilamaikku gudbaai solli  
Ilamaikku velkam solli  
Vinnai thodu vaaridu vaarida vaa  (Achcham)
 
 
See Also:
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விவேகம் Thalai viduthalai தலை விடுதலை
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் பொதுவாக என் மனசு தங்கம் Ammani nee munney அம்மனி நீ முன்னே
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே விக்ரம் வேதா Nee poagaadhey நீ போகாதே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services