Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ivan Thanthiran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Medhakkavitta medhakkavitta Song மெதக்கவிட்ட மெதக்கவிட்ட
Facts about the Song
Movie Name (2017) : Ivan Thanthiran இவன் தந்திரன்
Actor நடிகர் : Gautham Karthik, RJ Balaji கௌதம் கார்த்திக், ஆர்ஜே பாலாஜி
Actress நடிகை : Shraddha Srinath ஸ்ரத்தா ஸ்ரீநாத்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Thaman S தமன் எஸ்
Male Singer பாடகர் : Yasin Nizar யாசின் நிசார்
Female Singer பாடகி : Sanjana Kalmanje சஞ்சனா கல்மாஞ்ஜே
Movie Director டைரக்சன் : R.Kannan ஆர்.கண்ணன்
Rating :
Ivan Thanthiran Songs 
Ivan ivan thanthiran இவன் இவன் தந்திரன்
Medhakkavitta medhakkavitta மெதக்கவிட்ட மெதக்கவிட்ட
Dagaalti dagaalti டகால்டி டகால்டி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஎன்ன மெதக்கவிட்ட மெதக்கவிட்ட  
காக்கையும் குயிலானேன் 
உன் நட்புக்குள்ள வானம் கட்டி கோட்டுக்குயிலானேன் 
இன்னும் மெதக்கவிட்ட பாட்டுப்புழலானேன் 
ஒரு உயிரே கேட்கும் பேச்சுக்காரி கீச்சுக்குரலானேன் 
ஒன்ன பொல்லாத தீ என பார்த்தேன் 
எனை அன்பால நீ தொட பார்த்தேன் 
நேற்று இல்லாதது இப்போ என்னோடது 
என் உலகம் புதுசாச்சு 
என்ன அஞ்சாறு கடலடிச்சாலும் 
நான் தள்ளாடி அசஞ்சிடமாட்டேன் 
நீ யாருக்குன்னோ விட்டு கண்ணீர்த்துளி 
அடிச்சே போயாச்சி 
 
சின்ன கண்ணாடி புண்ணாக நிற்க்காதடி 
கண்ணு முன்னாடி துப்பாக்கி வைக்காதடி 
ஹார்மோனில் உன் வட்டம் தட்டாதடி 
காதல் அன்புக்கு வீண் வேலை வைக்காதடி 
சொல்லாம நீ நொழஞ்சி ஒட்டாதடி 
என் மௌனத்தில் நீ குதிச்சி கத்தாதடி 
ஒத்தாத சிரிப்புல ஏத்தாதடி 
நம் நட்போடு துடிப்பது பத்தாதடி 
சும்மா நீ சுத்திவந்து 
என்னோட புத்திக்குள்ள 500 டன்னு ஆச கொட்டாதடி 
நெஞ்சோட ஆழத்துக்கு நீ போயி சேருனுன்னு 
உள் நீச்சல் போடாதடி  (என்ன)
 
இராத்திரியின் உன் திசைபார்த்து தான் தூங்குறேன் 
மூச்சு விடும் சாக்கிலும் வாசன வாங்குறேன் 
சாச்சிக்கிட்டு வெண்ணிலா காட்டதான் ஏங்குறேன் 
காதல் குட்டு கிறுக்கனா ஆக்குதே தாங்குறேன் 
 
பெஆ…… எங்கும் இல்லாத வீதியில் நான்தான் 
ஈர மண்ணோடு தீப்பிடிச்சாச்சோ 
ஏய் கில்லாடி நண்பனும் 
உள்ளார ஏங்கியும் இதயம் நீ சாச்ச……  (சின்ன)
 
Lyrics in English
 
F:Enna medhakkavitta enna medhakkavitta 
kaakkaiyum kuyilaanen 
un natpukkulla vaanam katti koattu kuyilaanen 
innum medhakkavitta paattu puzhalaanen  
oru oorey ketkum pechukkaari keechukuralaanen 
onna pollaadha thee ena paarthen 
enai anbaala nee thoda paarthen 
netru illaadhadhu ippo ennoadadhu 
en ulagam pudhusaachu 
enna anjaaru kadaladichaalum 
naan thallaadi asanjidamaatten 
nee yaarukkunno vottu kanneer thuli 
adiche poayaachi 
 
M:Chinna kannaadi punnaaga nirkkaadhadi 
kannu munnaadi thuppaakki vaikkaadhadi 
Hormone-il un vattam thattaadhadi 
kaadhal anbukku veen velai vaikkaadhadi 
sollaama nee nozhanji ottaadhadi 
oththaadha sirippula yethaadhadi 
nam natpoadu thudippadhu paththaadhadi 
summaa nee suththi vandhu  
ennoada buthikkulla 500 tannu aasa kottaadhadi 
nenjoada aazhathukku nee poayi serunnu 
ul neechal poadaadhai  (Enna)
 
M:Iraathiriyin un thisai paarthu thaan thoonguren 
moochu vidum saakkilum vaasana vaanguren 
saachikkittu vennilaa kaattathaan yenguren 
kaadhal kuttu kirukkanaa aakkudhey thaanguren 
 
F:Aa……. engum illaadha veedhiyil naan thaan 
eera mannoadu theeppidichaacho 
yei killaadi nanbanum 
ullaara yengiyum idhayam nee saacha…….  (Chinna)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா...... புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன
அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு வசந்த மாளிகை Mayakkam enna intha மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
நினைத்தேன் வந்தாய் Laali pappu laali pappu லாலி பப்பு லாலி பப்பு உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி மெல்ல திறந்தது கதவு Kuzhaloodhum kannanukku குழலூதும் கண்ணனுக்கு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services