Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Irumbu Kuthirai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Pondichery vazhiyila Song பாண்டிச்சேரி வழியில
Facts about the Song
Movie Name (2014) : Irumbu Kuthirai இரும்பு குதிரை
Actor நடிகர் : Atharva அதர்வா
Actress நடிகை : Priya Anand பிரியா ஆனந்த்
Lyricist பாடலாசிரியர் : Thamarai தாமரை
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : A.R. Raihanah, Priya Hemesh ஏ.ஆர். ரெய்ஹானா, பிரியா ஹெமேஷ்
Movie Director டைரக்சன் : Yuvaraj Bose யுவராஜ் போஸ்
Rating :
Irumbu Kuthirai Songs 
Angey ippo enna அங்கே இப்போ என்ன
Penney penney alaigiren பெண்ணே பெண்ணே அலைகிறேன்
Pondichery vazhiyila பாண்டிச்சேரி வழியில
Hello Brother ennama ஹலோ ப்ரதர் என்னமா
Alaipaayum paarvai அலைபாயும் பார்வை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெகாடமழையில் லெகரியுமாய் கிரங்கி கிரங்கி வந்தவளா 
ஒருங்கி மினுங்கி சினுங்கி மயங்கி நட நடந்தால் 
நெஞ்சினுள்ள ஜனக்கு ஜனக்கு சிங்காரியே 
அதுரம் மதுரம் நுகரம் தருனம். 
பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல 
சொல்லி போக வந்து நீயும் சொக்கும் காதலா 
முத்தமிட்டு முடியல மோகனாங்கி மடியில 
கண்ண மூடி சாஞ்சதாலே இன்னும் விடியல 
ராத்திரி நேரமோ ரகலையாகி போகுது 
வெரித்திடும் வெண்ணிலா வானில் ஊருது 
மூச்சிலே வெப்பமோ முட்டு கட்டி போடுது 
முத்தமிட்டு மேல தேயுது  (பாண்டி)
 
முந்தானையில் முத்தமிட்டா 
பத்திரமா அத முடிஞ்சு வெச்சாயே 
கண்ணத்துல கண்ணம் வெச்சு 
கண்ணாடியில் அத நோட்டமிட்டேனே 
மழையும் இடியும் விழுந்தா தித்திக்குமே 
இதயம் துடிக்க எங்க போனாயோ? 
புதையல் தேடும் புலிய தேடவிட்டு 
தேட விட்டு கட்டி கொள்வேனே  (பாண்டி)
 
தூத்துக்குடி துவக்குடி மிராசுதார் நீ போர முன்னாலே 
கத்திரிப்பூ சேலை கச்சிதமா நான் வந்தேன் பின்னால 
எனக்கும் உனக்கும் பல நாள் பந்தம் உண்டு 
பழக்கம் பழக்கம் விட்டு போகாதே 
உனக்கும் பிடிக்கும் என்ன நீ தூக்கி போனா தேகம்  (பாண்டி)
 
Lyrics in English
 
F:Kaadamazhaiyil legariyumaai kirangi kirangi vanthavalaa 
orungi minungi sinungi mayangi nada nadandhaal 
nenjinulla janakku janakku singaariye 
adhuram madhuram nuraram tharunam 
Pondichery vazhiyila paadhi thenja nilavula 
solli poaga vandha neeyum sokkum kaadhalaa 
muthamittu mudiyala moaganaangi madiyila 
kanna moodi saanjathaaley innum vidiyala 
rathiri neramo ragalaiyaagi poagudhu 
verithidum vennilaa vaanil oorudhu 
moochiley veppamo muttu katti poadudhu 
muthamittu mela theyudhu  (Pondi)
 
Mundhaanaiyil muthamittaa 
pathirama adha mudinju vechaaye 
kannathula kannam vechu 
kannaadiyil adha noattamitteney 
mazhaiyum idiyum vizhundhaa thiththikkumey 
idhayam thudikka enga poanaayo? 
pudhaiyal thedum puliya thedavittu 
theda vittu katti kolveney  (Pondi)
 
Thoothukkudi thuvakkudi mirasuthar nee poara munnaley 
kathiripoo sealai kachidhama naan vandhen pinnaala 
enakkum unakkum pala naal bandham undu 
pazhakkam pazhakkam vittu poagaadhey 
unakkum pidikkum enna nee thookki poana thegam 
thaangaadhala  (Pondi)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services