Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Irumbu Kuthirai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Angey ippo enna Song அங்கே இப்போ என்ன
Facts about the Song
Movie Name (2014) : Irumbu Kuthirai இரும்பு குதிரை
Actor நடிகர் : Atharva அதர்வா
Actress நடிகை : Priya Anand பிரியா ஆனந்த்
Lyricist பாடலாசிரியர் : Thamarai தாமரை
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : Vijay Prakash விஜய்பிரகாஷ்
Female Singer பாடகி : Mugdha Hasabnis, M.M. Manasi முக்தா ஹாசப்நிஸ், எம்.எம். மானசி
Movie Director டைரக்சன் : Yuvaraj Bose யுவராஜ் போஸ்
Rating :
Irumbu Kuthirai Songs 
Angey ippo enna அங்கே இப்போ என்ன
Penney penney alaigiren பெண்ணே பெண்ணே அலைகிறேன்
Pondichery vazhiyila பாண்டிச்சேரி வழியில
Hello Brother ennama ஹலோ ப்ரதர் என்னமா
Alaipaayum paarvai அலைபாயும் பார்வை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஹே அங்க என்ன பன்னுற நான் தூங்க போறேன் 
நீ இன்னும் தூங்கலையா 
அங்கே இப்போ என்ன செய்கிறாய் 
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய் 
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் 
என்னவும் பேசலாம் என்றே ஓர் எண்ணம் தோன்றுதே 
உன் மனம் என்னவோ 
துளாவி பார்க்க தூண்டுதே  (அங்கே)
 
பெவிரல் நுனி அனுப்பிடும் விசாரணை சுகமே 
 
பதில் ஒலி வரும் வரை படும் வழி சுகமே 
 
பெஓய்வில்லையே விரல்களுக்கு 
நோகின்றதே நக இடுக்கு 
 
ஆனாலும் ஏன் சுகமிருக்கு நெஞ்சே சொல் 
 
நிறம் எது மணம் எது பிடிக்குது உனக்கு 
 
பெகரும் நிறம் கடல் மணம் பிடிக்குமே எனக்கு 
 
நான் காலையில் எழுந்ததுமே 
தானாகவே தலை திரும்பும் 
 
பெஉன் செய்தியை மணம் விரும்பும் 
ஏனோ ஏன்?  (அங்கே)
 
Lyrics in English
 
F:Hey anga enna pannura naan thoonga poaren 
nee innum thoongalaiyaa 
angey ippo enna serigiraai 
aadai maatri thoonga selgiraai 
ennai thoonga poaga solgiraai pogiren 
ennavum pesalaam enrey Or ennam thondrudhey 
un manam ennavo 
thulaavi paarkka thoondudhey  (Angey)
 
F:Viral nuni anuppidum visaaranai sugamey 
 
M:Badhil oli varum varai padum vazhi sugamey 
 
F:Oivillaiye viralgalukku 
noagindradhey naga idukku 
 
M:Annalum yen sugamirukku nenjey sol 
 
M:Niram edhu manam edhu pidikkudhu unakku 
 
F:Karum niram kadal manam pidikkumey enakku 
 
M:Naan kaalaiyil ezhundhathumey 
thaanaagavey thalai thirumbum 
 
F:Un seidhiyai manam virumbum 
yeno yen?  (Angey)
 
See Also:
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் கண்ணும் கண்ணும் Pathinettu vayasu pattaamboochchi பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
நினைத்தாலே இனிக்கும் Inimai niraintha ulagam இனிமை நிறைந்த உலகம் தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன மாநகர காவல் Vandikkaaran sondha ooru வண்டிக்காரன் சொந்த ஊரு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services