Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Irumbu Kuthirai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Alaipaayum paarvai Song அலைபாயும் பார்வை
Facts about the Song
Movie Name (2014) : Irumbu Kuthirai இரும்பு குதிரை
Actor நடிகர் : Adharva அதர்வா
Actress நடிகை : Priya Anand பிரியா ஆனந்த்
Lyricist பாடலாசிரியர் : Thamarai தாமரை
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : Vijay Prakash விஜய்பிரகாஷ்
Female Singer பாடகி : Andrea Jeremiah ஆன்ரே ஜெரேமியா
Movie Director டைரக்சன் : Yuvaraj Bose யுவராஜ் போஸ்
Rating :
Irumbu Kuthirai Songs 
Angey ippo enna அங்கே இப்போ என்ன
Penney penney alaigiren பெண்ணே பெண்ணே அலைகிறேன்
Pondichery vazhiyila பாண்டிச்சேரி வழியில
Hello Brother ennama ஹலோ ப்ரதர் என்னமா
Alaipaayum paarvai அலைபாயும் பார்வை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அலைபாயும் பார்வை ஒன்று 
கொலுசு இல்லா கால்கள் ரெண்டு 
உரசாத தோள்கள் கொண்டு என்னை கொள்ளுதே 
முதல் நாளில் ஏதோ ஏதோபேச பேச தோன்றும் 
முடியாமல் திக்கி வார்த்தை போய் வரும் 
முகமெல்லாம் வேர்வை மட்டும் எட்டி எட்டி பார்க்கும் 
முதல் காதல் என்றால் இது தான் நேரம் 
முன்பின் நான் உன்போலொரு பெண்ணோடு 
ஒன்றாக எங்கேயும் சென்றதில்லை அறிவாய் 
கண் பார்த்து நான் பேசனும் கைக் கோர்த்து உலாவனும் 
என் தோளில் நீ சாயனும் அழகே 
அணியும் உடையில் தடவும் வாசம் 
என் மேல் படும் தூரம்தான் என்று 
உனக்கும் மனதில் சலனம் வருதா 
வரனும் என்னாளும் என்ன செய்யனும் 
கண்மேலே கலாபமோ எனக்கு 
ஏன் இந்த பெண் மோகமோ எனக்கு 
நீ நிற்க்கும் தரசிலே நான் வைத்த நிலவினை 
நீ கீழே நிலா அது மேலே 
சிரிக்கும் அழகில் சிதறும் இதயம் 
கனகாம்பரமாக காற்றில் ஆடும் கை 
புருவம் இரண்டும் வளையும் இடத்தில் 
புதையல் இருந்தாலும் பொய் இல்லை  (அலை)
 
Lyrics in English
 
M:Alai paayum paarvai ondru 
kolusu illa kaalgal irendu 
urasaadha tholgal kondu ennai kolludhey 
mudhal naalil yedho yedhopesa pesa thondrum 
mudiyaamal thikki vaarthai poai varum 
mugamellaam vervai mattum etti etti paarkkum 
mudhal kaadhal endraal idhu thaan nearam 
munpin naan unpoloru pennoadu 
ondraaga engeyum sendradhillai arivaai 
kan paarthu naan pesanum kai koarthu ulaavanum 
en thoalil nee saayanum azhagey 
aniyum udaiyil thadavum vaasam 
enmel padum thooramthaan endru 
unakkum manadhil salanam varudha 
varanum ennaalum enna seiyanum 
kanmeley kalaabamo unmeley ulavumo 
yen indha pen moagamo enakku 
nee nirkum tharaasiley naan vaitha nilavinai 
nee keezhey nilaa adhu meley 
sirikkum azhagil sidharum idhayam 
kanagaambaramaaga kaatril aadum kai 
puruvam irandum valaiyum idathil 
pudhaiyal irundhaalum poi illai  (Alai)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
சாக்லெட் Mala mala மலை மலை திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services