Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Iraivi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Oththaiyila nikkirendi Song ஒத்தையில நிக்கிறேன்டி
Facts about the Song
Movie Name (2016) : Iraivi இறைவி
Actor நடிகர் : S. J. Surya, Vijay Sethupathi, Bobby Simha எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா
Actress நடிகை : Anjali அஞ்சலி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் : Anthony Thaasan அந்தோனி தாசன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Karthik Subbaraj கார்த்திக் சுப்பராஜ்
Rating :
Iraivi Songs 
Dhushta துஷ்டா
Kaadhal kappal காதல் கப்பல்
Manidhi மனிதி
Onnu rendu moonu naalu ஒன்னு ரெண்டு மூனு நாலு
Oththaiyila nikkirendi ஒத்தையில நிக்கிறேன்டி
Sollathudikkidhu manasu சொல்லத்துடிக்கிது மனசு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஒத்தையில நிக்கிறேன்டி உன் நெனப்பில் கத்துறேன்டி 
அடியே அழகே உன் அருமை தெரியாம 
அலைஞ்சேன் திரிஞ்சேன் நான் தல கால் புரியாம 
பட்டேன் புத்தி கெட்டேன் உன் பேச்ச கேட்காம 
ஒத்தையில நிக்கிறேன்டி உன் நெனப்பில் கத்துறேன்டி 
அடியே அழகே உன் அருமை தெரியாம 
அலைஞ்சேன் திரிஞ்சேன் நான் தல கால் புரியாம 
பட்டேன் புத்தி கெட்டேன் உன் பேச்ச கேட்காம 
கண்ணுமண்ணு தெரியாம கண்டபடி போனேன் 
கூட்ட மறந்தே பறந்தேன் கூண்டுக்கிளி ஆனேன் 
கண்ண மூடி படுத்தாத்தான் கனவில் உன்னப்பார்ப்பேன் 
ஏக்கத்துல தூக்கம் வர்ல எப்ப கைய கோர்ப்பேன் 
நாய் நரியும் சுத்தும் இந்த பொல்லாத உலகத்துல 
ஆத்தி நீ என்ன செய்வ நினைச்சாலே துயரம் புள்ள 
பட்டேன் புத்தி கெட்டேன் உன் பேச்சக்கேட்காம  (ஒத்தையில)
 
எத்தனையே பாதை இங்கே போனதடி முன்னே 
முட்டுச்சந்த தேடிப் போயி முட்டிக்கிட்டேன் முன்னே 
கொத்துக்கொத்தா பூவையெல்லாம் பார்க்கலையே என் கண்ணே 
பூவுன்னு தான் தீய முச்சி சுட்டுக்கிட்டேன் பொண்ணே 
சித்தெறும்பு பொந்துக்குள்ள சேகரிச்ச தானியமா 
சித்த கத்தி உன் நெனப்ப சேர்த்துவச்சேன் நான் தானம்மா 
பட்டேன் புத்தி கெட்டேன் உன் பேச்ச கேட்காம 
ஒத்தையில நிக்கிறேன்டி உன் நெனப்பில் கத்துறேன்டி 
 
Lyrics in English
 
M:Othaiyila nikkirendi un nenappil kathurendi 
adiye azhagey un arumai theriyaama 
alainjen thirinjen naan thala kaal puriyaama 
patten buththi ketten un pecha ketkaama 
Othaiyila nikkirendi un nenappil kathurendi 
adiye azhagey un arumai theriyaama 
alainjen thirinjen naan thala kaal puriyaama 
patten buththi ketten un pecha ketkaama 
othaiyila nikkirendi un nenappil kathurendi 
kannumannu theriyaama kandabadi poanen 
kootta marandhey parandhen goondu kili aanen 
kanna moodi paduthaathaan kanavil unna paarpen 
yeakkathula thookkam varla eppa kaiya koarppen 
naai nariyum suththum indha pollaadha ulagathula 
aathi nee enna seiva ninaichaaley thuyaram pulla 
patten buththi ketten un pecha keatkaama  
othaiyila nikkirendi un nenappil kathurendi 
eththanaiyo paadhai ingey poanadhadi munney 
muttu sandha theadi poayi muttikkitten munney 
koththu koththaa poovaiyellaam paarkkalaiye en kanney 
poovunnu thaan theeya muchchi suttukkitten ponney 
sitherumbu bondhukkulla segaricha thaaniyamaa 
siththa kaththi un nenappa serthuvachen naanthaanammaa 
patten buththi ketten un pecha keatkaama 
othaiyila nikkirendi un nenappil kathurendi 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சாக்லெட் Mala mala மலை மலை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற நவராத்திரி Navaraththiri suba raaththiri நவராத்திரி சுப இராத்திரி பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services