Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Iraivi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Onnu rendu moonu naalu Song ஒன்னு ரெண்டு மூனு நாலு
Facts about the Song
Movie Name (2016) : Iraivi இறைவி
Actor நடிகர் : S. J. Surya, Vijay Sethupathi, Bobby Simha எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா
Actress நடிகை : Anjali அஞ்சலி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் : S.J. Surya எஸ்.ஜே. சூர்யா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Karthik Subbaraj கார்த்திக் சுப்பராஜ்
Rating :
Iraivi Songs 
Dhushta துஷ்டா
Kaadhal kappal காதல் கப்பல்
Manidhi மனிதி
Onnu rendu moonu naalu ஒன்னு ரெண்டு மூனு நாலு
Oththaiyila nikkirendi ஒத்தையில நிக்கிறேன்டி
Sollathudikkidhu manasu சொல்லத்துடிக்கிது மனசு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஒன்னு ரெண்டு மூனு நாலு அஞ்சு ஆறு போரு 
எடுத்த எடுப்பில் எய்த்து ரௌண்டு போகப்போறேன் பாடு 
ம்ம்…… ஆ…… மூனு நாலு ஆ…… 
ஆ…… அம் ஏழு அ. 
வெய்ட்டான வேதாலம் தல மேல ஒன்னு ஏத்திக்கிட்டேன் 
டௌட்டெல்லாம் கேட்டாலும் கிளியர் பன்னி உள்ள ஊத்திக்கிட்டேன் 
படுத்த மனசு எழுப்ப பார்க்குது 
எழுப்பி வெளிய வச்ச அடிக்கப்பார்க்குது 
அடிச்சி அடுத்த நிமிஷம் சிரிச்சிப்பார்க்குது 
வேஸ்ட்டு வேஸ்ட்டு பாட்டிலே 
டேஸ்ட்டு டேஸ்ட்டு பாட்டிலே 
டேஸ்ட்டு டேஸ்ட்டு பாட்டிலே 
க்வாஸ்ட்டு க்வாஸ்ட்டு பாட்டிலே 
ஒன்னு ரெண்டு ஆ ஆ……… 
மூனு நாலு ஆ ஆ……… 
அஞ்சி ஆறு அஆ……… 
ஏழு அ. ஆ ஆ……… 
 
பாட்டிலே பாட்டிலே பாட்டிலே பாட்டிலே 
 
நல்லாத்தானே கல்லா கட்டி ஓடிச்சி என் வண்டி 
எந்த புலிய மரத்தில் விட்டேன் 
ரெண்டு வீலும் நொண்டி 
வெத்து வேட்டு லிஸ்ட்டுல தான் 
சேரனும் நான் போயி 
வெந்த புண்ணுல வேட்டுப் போட்டு 
சிரிச்சது அந்த பேயி  
படுத்த மனசு எழுப்ப பார்க்குது 
எழுப்பி வெளிய வச்ச அடிக்கப்பார்க்குது 
அடிச்சி அடுத்த நிமிஷம் சிரிச்சிப்பார்க்குது 
வேஸ்ட்டு வேஸ்ட்டு பாட்டிலே 
டேஸ்ட்டு டேஸ்ட்டு பாட்டிலே 
டேஸ்ட்டு டேஸ்ட்டு பாட்டிலே 
க்வாஸ்ட்டு க்வாஸ்ட்டு பாட்டிலே  (ஒன்னு)
 
Lyrics in English
 
M:Onnu rendu moonu naalu anju aaru boaru 
edutha eduppil eithu roundu poagaporen paaru 
mm…. aa…… moonu naalu aa……. 
aa……. am. yezhu ah. 
veittaana vedhaalam thala mela onnu yethikkitten 
Doubttellaam keattaalum clear panni ulla oothikkitten 
padutha manasu ezhuppa paarkkudhu 
ezhuppi veliya vachi adikka paarkkudhu 
adichi adutha nimisham sirichi paarkkudhu 
sirichi kazhutha kavvi kadikka paarkkudhu u u u 
Waste-u Waste-u baattiley 
Taste-u Taste-u baattiley 
kwasttu kwasttu baattiley 
onnu rendu aa aa……. 
moonu naalu aa aa…… 
anji aaru aa aa……. 
yezhu ah. aa aa……… 
 
M:Paattiley paattiley paattiley paattiley 
 
M:Nallaathaaney gallaa katti Odichi  
yean vandi endha puliya marathil utten 
rendu veelum nodi 
veththu veattu listtula thaan 
searanum naan poayil  
vendha punnula veattu poattu 
sirichadhu andha peayi  
padutha manasu ezhuppa paarkkudhu 
ezhuppi veliya vachi adikka paarkkudhu 
adichi adutha nimisham sirichi paarkkudhu 
sirichi kazhutha kavvi kadikka paarkkudhu u u u 
Waste-u Waste-u baattiley 
Taste-u Taste-u baattiley 
kwasttu kwasttu baattiley  (Onnu)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services