Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Iraivi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaadhal kappal Song காதல் கப்பல்
Facts about the Song
Movie Name (2016) : Iraivi இறைவி
Actor நடிகர் : S. J. Surya, Vijay Sethupathi, Bobby Simha எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா
Actress நடிகை : Anjali அஞ்சலி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Karthik Subbaraj கார்த்திக் சுப்பராஜ்
Rating :
Iraivi Songs 
Dhushta துஷ்டா
Kaadhal kappal காதல் கப்பல்
Manidhi மனிதி
Onnu rendu moonu naalu ஒன்னு ரெண்டு மூனு நாலு
Oththaiyila nikkirendi ஒத்தையில நிக்கிறேன்டி
Sollathudikkidhu manasu சொல்லத்துடிக்கிது மனசு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கண்ணக் காட்டி மொரைச்சா 
ஒத்தவாட்டி சிரிச்சா போதும் 
சொச்ச காலம் இனிக்கும் 
பச்ச வாழை துளிர்க்கும் நேரம் 
ஒன்னாலத்தானே மழை மேகம் பெய்யும் 
இல்லாமப் போனா என்ன செய்ய 
சொல்லாமப் போகும் உன்னோட மௌனம் 
சில்லாகப் பேத்து என்னக் கொல்ல 
ஏன் கண்ணே நெறுப்பா கோபம் 
அட நீ என்ன வெறுத்தா பாவம் 
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும் 
காதல் கப்பல் ஏறி இனி போவோமா 
 
குழுகாலம் காலம் மாறும்  
காதல் சாயம் ஊறும் 
காலம் காலம் மாறும்  
காதல் சாயம் ஊறும் 
 
மொத்தமாக எனக்கு உன்னத்தானே பிடிக்கும் மோகம் 
உன்னத்தேடித் துடிக்க இரத்த நாடி வெடிச்சித்தாவும் 
மல்லுக்கு வேணாம் மனசிங்கு சேர 
மன்னிச்சுப் போனா தப்பு இல்ல 
பல்லக்குத் தூக்கும் வரம் ஒன்னுக் கேட்டேன் 
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள  
ஏன் கண்ணே நெறுப்பா கோபம் 
அட நீ என்ன வெறுத்தா பாவம் 
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும் 
காதல் கப்பல் ஏ நீ இனி போவோமா 
 
கொத்துக்கொத்தா அழக பொத்தி வச்சா வழியும் 
அங்கதானே ரதியா நீ இருப்ப 
நித்தம் ஒன்னில் கலந்து நித்திரையும் மரந்து 
அன்பு கொண்ட நதியில் நான் மிதப்பேன் 
ஹே ஒன்னாத்தானே மழ மேகம் பெய்யும் 
இல்லாமப் போனா என்ன செய்ய 
பல்லக்குத் தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன் 
நீ தானே ராணி நெஞ்சுக்குள்ள  
ஏன் கண்ணே நெறுப்பா கோபம் 
அட நீ என்ன வெறுத்தா பாவம் 
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும் 
காதல் கப்பல் ஏறி இனி போவோமா  (காலம்)
 
Lyrics in English
 
M:Kannakkaatti moraichaa 
oththavaatti sirichaa poadhum 
socha kaalam inikkum 
pacha vaazhai thulirkkum neram 
onnaalathaaney mazhai megam peiyum 
illaama poanaa enna seiya 
sollaama poagum unnoada mounam 
sillaaga peithu enna kolla 
yean kanney neruppaa koabam  
ada nee enna veruthaa paavam 
en vaazhkkai muzhukka nee vandhaa minukkum 
kaadhal kappal yeari ini poavomaa 
 
G:Kaalam kaalam maarum 
kaalam saayam oorum 
Kaalam kaalam maarum 
kaalam saayam oorum 
 
M:Moththamaaga enakku unnathaaney pidikkum moagam 
onna thedi thudikka iraththa naandi vedichithaavum 
mallukku venaam manasingu sera 
mannichu poanaa thappu illa 
pallakku thookkum varam onnu keatten 
nee thaaney Raani nenjukkulla 
yean kanney neruppaa koabam  
ada nee enna veruthaa paavam 
en vaazhkkai muzhukka nee vandhaa minukkum 
kaadhal kappal yeari ini poavomaa 
 
M:Koththu koththaa azhaga poththi vachaa vazhiyum 
angathaaney radhiyaa nee iruppa 
niththam onnil kalandhu nithiraiyum marandhu 
anbu konda nadhiyil naan midhappen 
hey onnaathaaney mazha mega peiyum 
illaama poanaa enna seiya 
pallakku thookkum varam onnu ketten 
nee thaaney Raani nenjukkulla  
yean kanney neruppaa koabam  
ada nee enna veruthaa paavam 
en vaazhkkai muzhukka nee vandhaa minukkum 
kaadhal kappal ye nee ini poavomaa  (Kaalam)
 
See Also:
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த கனா கண்டேன் Aiyaa ramaiyaa aasai illaathe ஐயா இராமய்யா ஆசை இல்லாத
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன்
வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா திருப்பதி Thiruppathi vantha thiruppam theeppori திருப்பதி வந்தா திருப்பம்
அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே அரண்மனை 2 Kuchi mittaai kuruvi rotti குச்சி மிட்டாய் குருவி ரொட்டி
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும் பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம்
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி வேட்டையாடு விளையாடு Neruppay sikki mukki neruppay நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே நானே வருவேன் Santhaiyila meenu vaangi சந்தையில மீனு வாங்கி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services