Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Innisai Kavalan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Adada naan arabu Song அடடா நான் அரபு
Facts about the Song
Movie Name (2010) : Innisai Kavalan இன்னிசை காவலன்
Actor நடிகர் : Riyazkhan, Vijaymenon, Bhagya ரியாஸ்கான், விஜயமேனன், பாக்யா
Actress நடிகை : Aarthipuri ஆர்த்திபுரி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yaani Desh யானி தேஷ்
Male Singer பாடகர் : Prasanna பிரசன்னா
Female Singer பாடகி : Rajalakshmi இராஜலக்ஷ்மி
Movie Director டைரக்சன் : Wilfred Komas வில்ஃபர்ட் கோமஸ்
Rating :
Innisai Kavalan Songs 
Ivan yaaro ivan yaaro இவன் யாரோ இவன் யாரோ
Adada naan arabu அடடா நான் அரபு
Raathiri thiruda nadu இராத்திரி திருடா நடு
Sollava sollava vennilaavey சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஅடடா நான் அரபு குதிரைடா அமுத சுரபிடா 
வா வா வாங்கடா 
அடங்காத சீமை பசுவுடா சீன்டிப்பார்க்கத்தான் 
வா வா வாங்கடா 
என் ஆசை செல்ல மன்மதா 
பெண்ணின்றி இன்பம் ஏதுடா 
பாதாமில் செய்த சிற்பமாய் 
பக்கம் நிற்க்கிறேன் நீ நீங்கடா  (அடடா)
 
பெஎக்கச்செக்க சேட்ட வேணும் நீ வாடா 
குண்டு மல்லிப் பூ நான்  
கொண்டை நீயடா 
நண்டுப் புடிப் போட்டு  
தொண்டு செய்ய நீ நீ நீவாடா 
கண்டபடி என்மேல் காதல் செய்யடா 
 
பெண்ணென்றால் கண்ணைமூடிடும் 
பொல்லாத காவிமனிதனும் 
உன் பார்வை தூண்டில் மீதிலே 
மீனைப்போலவே ஆ.. வா.. அழகே 
 
ச்சிவ்வென்று இரத்தம் ஏறிட 
ச்சில்லென்று தேகம் மாறிட 
கண்ணாடி தங்கமேனியை மூடிவைக்கிறாய் நீதானடி  (அடடா)
 
பெச்சின்ன ச்சின்ன முத்தம் கேட்கவேணும் நீ நீ நீ நீ தான் 
கண்ணிப்பொண்ணுக் கண்ணம் கன்னிப்போகுன்டா 
மெல்ல மெல்லத் தொட்டு தித்திக்குதேத் தீ தீ தீ தீ தான் 
மெத்தை மேலத்தொட்டா வித்தை நூறுடா 
 
மின்சாரத் தென்றல் நீயடி 
மின்காந்தப் புயலும் நீயடி 
எந்நாளும் அரபிக்கடலைப்போல் 
எந்தன் ஆசைகள் தீராதடி 
சில்லென்றுப் பின்னிக்கொள்ளடி 
செவ்வாயில் என்னைத்தள்ளடி 
செவ்வாயில் என்னைத்தள்ளடி 
உன்னை நான் வெல்லும் வரையில் 
ஊறும் ஆசைகள் ஓயாதடி 
 
பெகல கல சல சல கொலுசு நீ சினிங்கிடவா வா 
 
கிலு கிலு கிலு கிலு பார்வையில் மயங்கிடவா  (அடடா)
 
 
Lyrics in English
 
F:Adadaa adadaa naan arabu gudhiraidaa amudha surabidaa 
Vaa vaa vaangadaa 
Adangaadha seemai pasuvudaa seendippaarkka thaan 
Vaa vaa vaangadaa 
En aasai chella manmadhaa 
Pennindry inbam edhudaa 
Baadhaamil seidha sirpamaai 
Pakkam nirkiren nee neengadaa  (Adadaa)
 
F:Ekkachekkam saetta seiya venum nee vaadaa 
Gundu malli poo naan 
Kondai neeyadaa  
Nandu pudi poattu 
Thondu seiya nee nee nee vaadaa 
Kandabadi enmael kaadhal seiyadaa 
 
M:Pennendraal kannaimoodidum 
Ponllaadha kaavi manidhanum 
Un paarvai thoondil meedhiley 
Meenaippoalavey aa..... vaa..... azhagey 
 
Chivvendru iraththam aerida 
Chillendru thegam maarida 
Kannaadi thanga meniyai moodivaikkiraai neethaanadi  (Adadaa)
 
F:Chinna chinna muththam ketkavenum nee nee nee thaan 
Kannipponnu kannam kannippoagundaa 
Mella mella thottu thiththikkudhey thee thee thee thee thaan 
Meththai maela thottaa viththai noorudaa 
 
M:Minsaara thendral neeyadi 
Min gaandha puyalum neeyadi 
Endha naalum arabikkadalai poal 
Endhan aasaigal theeraadhadi 
Chillendru pinnikkolladi 
Sevvaayil ennai thalladi 
Unnai naan vellum varaiyinil 
Oorum aasaigal Oyaadhadi 
 
F:Kala kala sala sala kolusu nee siningidavaa vaa  
 
M:Kilu kilu kilu kilu paarvaiyil mayangidavaa  (Adadaa)
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா சகலகாலா வல்லவன் Ilamai idhO idhO inimai இளமை இதோ இதோ இனிமை
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் சிட்டிசன் I like you ஐ லைக் யு
கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services