Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Inimey Ippadithaan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thedi Oduna Song தேடி ஓடுன
Facts about the Song
Movie Name (2015) : Inimey Ippadithaan இனிமே இப்படித்தான்
Actor நடிகர் : Santhanam சந்தானம்
Actress நடிகை : Ashna Zaveri அஷ்னா ஸவேரி
Lyricist பாடலாசிரியர் : Kabilan கபிலன்
Music Director இசையப்பாளர் : Santhosh Kumar Dhayanidhi சந்தோஷ் குமார் தயாநிதி
Male Singer பாடகர் : Santhosh Kumar Dhayanidhi, Aalap Raju சந்தோஷ் குமார் தயாநிதி, ஆலப் ராஜூ
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Muruganandam முருகானந்தம்
Rating :
Inimey Ippadithaan Songs 
Aathula oru kaalai ஆத்துல ஒரு காலை
Inimey Ippadithaan இனிமே இப்படித்தான்
Paatha oru lukkula பாத்த ஒரு லுக்குல
Athana azhagaiyum அத்தன அழகையும்
Azhagaa aanazhaga அழகா ஆணழகா
Thedi Oduna தேடி ஓடுன
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தேடி ஓடுன என் இதயத்த நீயும் வீசுன என் காதல 
என்னை ஏனடி வேண்டாம் என்றாய் 
உந்தன் காதலால் என்னை கொன்றாய்  (தேடி)
 
உன்னைவிட இன்னொருத்p எனக்கு எதுக்கு 
உள்ளத்துல உன் நெனப்பு நிறைஞ்சிருக்கு 
என் வாழ்க்கை உன்னால் மாறாதடி என் காதல் தீறாதடி 
வானவெடி வந்திருச்சி வெறுத்திடுமா 
வட்ட நிலா ராத்திரியில் கறுத்திடுமா 
உன் மூச்சில் தேஞ்சேன் கற்பூரமா உன்னாலே இன்னேறமா 
 
மழை வின்னோடுதான் மலர் மண்ணோடுதான் 
அடி என் காதல் எப்போதுமே உன்னோடுதான் 
என்னை வேண்டாம் என்று இவள் சொன்னாலுமே 
காதல் கண்ணால் உன்னை மட்டும் காண்பேன்  (தேடி)
 
Lyrics in English
 
M:Thedi Oduna en idhayaththa neeyum veesuna en kaadhala 
ennai yenadi vendaam endraai 
undhan kaadhalaal ennai kondraai  (Thedi)
 
M:Unnaivida innoruththi enakku edhukku 
ullaththula un nenappu niranjirukku  
en vaazhkkai unnaal maaraadhadi  
en kaadhal theeraadhadi 
vaanavedi vandhiruchi veruthidumaa 
vatta nilaa raathiriyil karuthidumaa 
un moochil thenjen karpooramaa unnaaley inneramaa 
 
M:Mazhai vinnoaduthaan malar mannoaduthaan 
adi en kaadhal eppodhumey unnoaduthaan 
ennai vendaam endru ival sonnaalum 
kaadhal kannaal unnai mattum kaanben  (Thedi)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா அரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற மஜா Aiyaarattu naathu kattu அய்யாரட்டு நாத்து கட்டு
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services