Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Inimey Ippadithaan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Paatha oru lukkula Song பாத்த ஒரு லுக்குல
Facts about the Song
Movie Name (2015) : Inimey Ippadithaan இனிமே இப்படித்தான்
Actor நடிகர் : Santhanam சந்தானம்
Actress நடிகை : Ashna Zaveri அஷ்னா ஸவேரி
Lyricist பாடலாசிரியர் : Gaana Bala கானா பாலா
Music Director இசையப்பாளர் : Santhosh Kumar Dhayanidhi சந்தோஷ் குமார் தயாநிதி
Male Singer பாடகர் : Gana Bala கானா பாலா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Muruganandam முருகானந்தம்
Rating :
Inimey Ippadithaan Songs 
Aathula oru kaalai ஆத்துல ஒரு காலை
Inimey Ippadithaan இனிமே இப்படித்தான்
Paatha oru lukkula பாத்த ஒரு லுக்குல
Athana azhagaiyum அத்தன அழகையும்
Azhagaa aanazhaga அழகா ஆணழகா
Thedi Oduna தேடி ஓடுன
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பாத்த ஒரு லுக்குல விழுந்துடேன்டா டொக்குல 
மந்திரிச்ச கோழி போல மாட்டிக்கினா லக்குல 
சுத்தி முத்தி பார்த்ததுல ஒன்னு கூட தேறல 
அஞ்சு பைசா மூஞ்சு கூட அப்ப என்னை சீன்டல  (பாத்த ஒரு)
 
மனசுக்கு பிடிச்ச மாறி தினுசா கிடைச்சுட்டா 
எனக்கு ஏத்த ஜோடி புதுசா மொளச்சுட்டா 
வாத்து நடையை காட்டி என்னை வளைச்சிட்டா 
வறுத்து வச்ச மீனத்தான் பூனை போல தூக்கிட்டா 
அவ போற ரூட்டுல தாரு ரோட்டுல 
குட்டி போட்ட நாய போல கூட போவேன்டா 
என் காதல் மேப்ல கிழிச்சு வச்ச கோட்டுல 
எவன் வந்தாலும் சேஞ்சுக்கினா உள்ள போவேண்டா 
 
ஜிம்மு ஒடம்ப காட்டி கும்முன்னு நின்னாலும் 
கம்முன்னு பேசாம அவ ஒதுங்கி ஓடுவா தாரு மாறாத்தான் 
யாரு மோதுனாலும் நாரு நாறாத்தான் அவ கிழிச்சிபோடுவா 
வா வான்னு என்ன மட்டும் வளைச்ச போட்டுடா 
லோலோன்னு அலையாம லோன கொடுத்துட்டா 
சிங்கிலா சுத்தினு வந்த சீனிவாசன் என்னை கும்பலா 
ஃபேமிலி மேன் ஆக்கபோறாடா அவ லாலிப்பப்பு மாடலு 
பசங்களோட கூகுலு அவளுக்காக அடிப்பேன்டா அகிலு போங்கலு 
அவ காட்டுவாடா மெர்சலு கிட்ட போனா அர்சலு 
வெத்து சோத்துல பெசஞ்சி துன்ற மேக்கப் விக்கலு 
 
பஸ்டான்டு பக்கம் தான்டா இனிமே என் வேலை 
ஃபாளோ பண்ணப்போறேன் நான் தான் என் ஆள 
அழகா ஸ்கெச்சு போட்டு சிலாக்கி பீட்ட போட்டு 
அவள பக்கு போட்டு நான் தூக்கப்போறேன் 
மாமான்னு கூப்பிடுவா எங்க டாடிய 
மாடனா மாத்திடுவா என்னோட மம்மிய 
உசாரு பன்னிடுவேன் அவள தமாசா 
அப்புறம் ஏரியால சுத்துவேன் மாசா  (அவ போற)
 
Lyrics in English
 
M:Paaththa oru lukkula vizhundhuttendaa dokkula 
mandhiricha koazhi poala maattikitten lakkula 
suththi muththi paathadhula ondru kooda thearala 
anju paisaa moonju kooda appa ennai seendala  (Paartha oru)
 
M:Manasukku pidicha maari thinusaa kidaichuttaa 
enakku yeththa joadi pudhusaa molachuttaa 
vaathu nadaiyai kaatti ennai valaichuttaa 
varuthu vacha meenathaan poonai poala thookkitta 
ava poara roottula thaaru roattula 
kutti poatta naaya poala kooda poavendaa 
en kaadhal mapla kizhichu vacha koattula 
evan vandhaalum senjukkinaa ulla poavendaa 
 
M:Jimmu odamba kaatti gummunu thinnaalum 
cammunnu pesaama ava odhungi Oduvaa thaaru maaruththaan 
yaaru moadhunaalum naaru naaraathaan ava kizhichepoaduvaa 
vaa vaannu enna mattum valichu poattuttaa 
singilaa suththinu vandha Srinivaasan ennai gumbalaa 
Family man aakkapoarendaa ava laalipappu maadalu 
pasangaloada Google-u avalukkaaga adippendaa agilu pongulu 
ava kaattuvaadaa mersalu kitta poanaa alsaru  
veththu soathula pesanji thundra meakkap vikkalu 
 
M:Bus standu pakkam thaandaa inimey en velai 
flow panna poaren naan thaan en aala 
azhagaa skechu poattu silaakki bitta poattu 
avala pangu poattu naan thoonga poaren 
maamaannu kooppiduvaa enga Dady-ya 
Madern-a maathiduvaa ennoada mammiya 
usaaru panniduven avala thamaasaa 
appuram yeriyaala suththuven maasaa  (Ava poara)
 
See Also:
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம்
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும் கனா கண்டேன் Aiyaa ramaiyaa aasai illaathe ஐயா இராமய்யா ஆசை இல்லாத திருப்பதி Thiruppathi vantha thiruppam theeppori திருப்பதி வந்தா திருப்பம்
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா
அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ வேட்டையாடு விளையாடு Neruppay sikki mukki neruppay நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services