Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Inimey Ippadithaan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Inimey Ippadithaan Song இனிமே இப்படித்தான்
Facts about the Song
Movie Name (2015) : Inimey Ippadithaan இனிமே இப்படித்தான்
Actor நடிகர் : Santhanam சந்தானம்
Actress நடிகை : Ashna Zaveri அஷ்னா ஸவேரி
Lyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே
Music Director இசையப்பாளர் : Santhosh Kumar Dhayanidhi சந்தோஷ் குமார் தயாநிதி
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி : Aishwarya Dhanush ஐஸ்வர்யா தனுஷ்
Movie Director டைரக்சன் : Muruganandam முருகானந்தம்
Rating :
Inimey Ippadithaan Songs 
Aathula oru kaalai ஆத்துல ஒரு காலை
Inimey Ippadithaan இனிமே இப்படித்தான்
Paatha oru lukkula பாத்த ஒரு லுக்குல
Athana azhagaiyum அத்தன அழகையும்
Azhagaa aanazhaga அழகா ஆணழகா
Thedi Oduna தேடி ஓடுன
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இனிமே இப்படித்தான் என் நாட்கள் இனித்திடுமோ 
தனித்தனிமை எப்போதோ என்னென்றே மறந்திடுமோ 
என நெஞ்சின் மாடி மீது பூக்கள் பெய்ய மேகம் வந்ததோ 
என் உள்ளே ஊஞ்சல் கட்டியே 
காதல் இன்னு ஆடுகின்றதோ  (இனி)
 
உன் காதல் சொல்ல ஏன் தாமதம் 
 
பெபெ முன்னாலே சொன்னால் இல்லை சுகம் 
 
சொல்லாத காதல் நெஞ்சில் வலி  
 
பெபெ என் முத்தங்கள் தான் மறந்தாய் 
 
வாயின் வாயிலுக்குள் வாய்ப்பதித்து என்ன நீ சொல்லுவா 
 
பெமனசுக்குள் ஓரம் வைத்து மெல்ல சொல்லுவேன் 
வானின் மேலே உள்ள வண்ணம் போலே 
எந்தன் நெஞ்சின்மீது உந்தன் எண்ணம் ஆனேன் 
 
ஆடை கொண்ட வண்ணம் மாறும் பெண்ணே 
எந்தன் எண்ணம் என்றும் மாறாதே ஓ… ஹோ ஹோ…  (இனி)
 
Lyrics in English
 
M:Inimey ippadithaan en naatkal inithidumo 
thanithanimai enbadho ennendrey marandhidumo 
en nenjin maadi meedhu pookkal peiya megam vandhadho 
en ulley oonjal kattiye 
kaadhal innum aadugindradho  (Ini)
 
M:Un kaadhal solla yen thaamadham 
 
F:Munnaaley sonnaal illai sugam 
 
M:Sollaadha kaadhal nenjil vali  
 
F:En muththangal thaan marandhaai 
 
M:Vaayin vaayilukkul vaaipathithu enna nee solluvaai 
 
F:Manasukkul ozhiyavaithu mella solluven 
vaanavil meley ulla vannam poaley 
endhan nenjinmeedhu undhan ennam aanen 
 
M:Aadai konda vannam maarum penney 
endhan ennam endrum maaraadhey O.. hO… hO…  (Ini)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு குங்குமம் Thoongaatha kannendru ondru தூங்காத கண்ணென்று ஒன்று
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services