Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Inimey Ippadithaan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Azhagaa aanazhaga Song அழகா ஆணழகா
Facts about the Song
Movie Name (2015) : Inimey Ippadithaan இனிமே இப்படித்தான்
Actor நடிகர் : Santhanam சந்தானம்
Actress நடிகை : Ashna Zaveri அஷ்னா ஸவேரி
Lyricist பாடலாசிரியர் : Umadevi உமாதேவி
Music Director இசையப்பாளர் : Santhosh Kumar Dhayanidhi சந்தோஷ் குமார் தயாநிதி
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Harini ஹரினி
Movie Director டைரக்சன் : Muruganandam முருகானந்தம்
Rating :
Inimey Ippadithaan Songs 
Aathula oru kaalai ஆத்துல ஒரு காலை
Inimey Ippadithaan இனிமே இப்படித்தான்
Paatha oru lukkula பாத்த ஒரு லுக்குல
Athana azhagaiyum அத்தன அழகையும்
Azhagaa aanazhaga அழகா ஆணழகா
Thedi Oduna தேடி ஓடுன
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
குழுவெறும் வாயில வடைச்சுட்ட நக்கலில் நீர் ஊற்றும் 
குமாரனே வருக வருக…… 
நீ பேசும் வார்த்தை புதுசு 
வாழ்க்கையில் விளையாடும் ஊர்ப்போற்றும் வாயாடி 
சென்னையின் செல்ல மனிதா 
 
குட்டி செவரு வெட்டி பசங்க பெட்டி கடையை மறந்துப்புட்டு 
பொறுப்பா குடும்பம் நடத்த நீயும் தெரிஞ்சுக்கோ 
கிருஷ்ணாயில் கேனை கையில் வச்சுக்கின்னு 
இன்னொரு கையில பேபிய புட்ச்சிக்கின்னு 
ரேஷன் க்யூவில் நிக்கனும் நீயும் தெரிஞ்சுக்கோ 
 
பெஅழகா ஆணழகா பூக்கள் கொண்டு வா வா 
அரசா அதனால கூந்தல் கொண்டேன் நான் 
மழை போல் தேகம் எல்லாம் ஆட்சி செய்ய வா வா 
மலர்போல் காதலினால் பூத்திருப்பேன் நான் 
உன்னாலே தன்னாலே எனை மாற்றுவேன் 
ஒரு தீண்டலில் புது உயிர் தோன்றுமே 
காமம் அழகாகுமே  (அழகா)
 
மேகி செஞ்சு தட்டுல வச்சினு  
காலு மேல காலை போட்டுனு 
சீரியல் பாக்குறத ஏறக்கட்டிக்கோ 
வேல முடிச்சி புருஷன் வந்தா 
பூஸ்ட் போட்டு கொடுத்துப்புட்டு 
ஆசையா தோசை சுட்டு ஊட்ட கத்துக்கோ 
 
பெஆட நான் பெண்ணாக உயிர் பெற்ற காரணமே வா 
கண்ணா உன்னை சேரத்தான் 
மலர்ந்திடும் காலை உயிர் கொடுப்பேன் 
மயங்கிடும் மாலை உடல் கொடுப்பேன் 
நாம் இருக்கும் வீட்டின் மேல இறைச்சல் நீ தான் 
நான் உறங்கும் வரையில் இருட்டும் நீதான் 
ஆயுளை தாண்டி நான் வாழும்போதும் 
கோவலன் நீ இன்றி வாழ்க்கை இல்லை  (அழகா)
 
குழுஹாலிவுட்டுல உங்களோட ஒத்துமையா பாத்துப்புட்டு 
சூப்பர் ஜோடியின்னு ஆஸ்கார் கொடுக்கனும் 
சம்பளம் வாங்கி சீட்ட போட்டு  
புடிச்ச முதலா எடத்த வாங்கி 
குழந்த குட்டியோட செட்டில் ஆகணும்  
 
Lyrics in English
 
G:Verum vaayila vadaisutta nakkalil neer ootrum 
kumaaraney varuga varuga……. 
nee pesum vaarthai pudhusu 
vaazhkkaiyil vilaiyaadum oorpoatrum vaayaadi 
Chennai-in chella manidhaa 
 
M:Kutti sevaru vetti pasanga petti kadaiyai marandhuputtu 
poruppa kudumbam nadaththa neeyum therinjikko 
kirushnaayil kenai kaiyil vachukkinu 
innoru kaiyila baby-ya purichikkinnu 
Ration quvila nikkanum neeyum therinjiko 
 
F:Azhagaa aanazhaga pookkal kondu vaa vaa 
arasey aadhalinaal koondhal konden naan 
mazhai poal thegam ellaam aatchi seiya vaa vaa 
malarpoal kaadhalinaal poothiruppen naan 
mayil theeniyaai en uyir neevinaai 
unnaaley thannaaley enai maattruven 
oru theendalil pudhu uyir thondrumey 
kaamam azhagaagumey  (Azhagaa)
 
M:Megi senju thattula vachikinu  
kaalu mela kaalai poattunu 
seeriyal paakkuradha yera kattikko 
vela mudinju purushan vandhaa 
boost poattu koduththuputtu 
aasaiyaa thoasai suttu ootta kaththukko 
 
F:Ada naan pennaaga uyir pera kaaranamey vaa 
kannaa unnai serathaan 
malarndhidum kaalai uyir koduppen 
mayangidum maalai udal koduppen 
naam irukkum veettin meal iraichal nee thaan 
naan urangum varaiyil iruttum neethaan 
aayulai thaandi naan vaazhumboadhum 
koavalan nee indri vaazhkkai illai  (Azhaga)
 
G:Haalivuttula ungaloada oththumaiyaa paathuputtu 
super jodinnu Oscar kodukkanum 
sambalam vaangi seetta poattu  
pudicha mudhala edaththa vaangi  
kuzhandha kuttiyoada settil aaganum 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா அரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற மஜா Aiyaarattu naathu kattu அய்யாரட்டு நாத்து கட்டு
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services