Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Inimey Ippadithaan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aathula oru kaalai Song ஆத்துல ஒரு காலை
Facts about the Song
Movie Name (2015) : Inimey Ippadithaan இனிமே இப்படித்தான்
Actor நடிகர் : Santhanam சந்தானம்
Actress நடிகை : Ashna Zaveri அஷ்னா ஸவேரி
Lyricist பாடலாசிரியர் : Gana Vinoth கானா வினோத்
Music Director இசையப்பாளர் : Santhosh Kumar Dhayanidhi சந்தோஷ் குமார் தயாநிதி
Male Singer பாடகர் : Mahalingam, Thalapathy, Saptha மஹாலிங்கம்,தளபதி, சப்தா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Muruganandam முருகானந்தம்
Rating :
Inimey Ippadithaan Songs 
Aathula oru kaalai ஆத்துல ஒரு காலை
Inimey Ippadithaan இனிமே இப்படித்தான்
Paatha oru lukkula பாத்த ஒரு லுக்குல
Athana azhagaiyum அத்தன அழகையும்
Azhagaa aanazhaga அழகா ஆணழகா
Thedi Oduna தேடி ஓடுன
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆத்துல ஒரு காலை வச்சுனு 
சேத்துல ஒன்று வச்சுக்குனு 
ஆத்துல ஒரு காலை வச்சுனு 
சேத்துல ஒன்று வச்சுக்குனு 
வெந்து வேகாத ஆப்பாயில் போல 
ஏடாகூடமா மாட்டிக்கின்னு 
ஆசைப்பட்டு அவஸ்த்த பட்டு காதலிச்சேன்டா 
மானம் கெட்ட மானிடரா நானும் ஆனேன்டா 
மச்சான் லைஃபே தள்ளாடிப் போச்சே 
கண்ணாடி டம்ளர் ரூத்துடா ஸ்காச்சே  (ஆத்துல)
 
வீட்டுலதான் தொல்ல மச்சான் 
சுச்சாப் பண்ணுறேன்டா செல்ல மச்சான் 
வீட்டுல பாத்ததை கட்டிக்கவா 
இல்லை ஃபிகர் கிட்ட போய் முட்டிக்கவா 
ஆன்ஸ்சரு கிடைக்கல டா 
நான் ஸ்பான்சர்ல குடிக்கிறேன்டா  (ஆத்துல)
 
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம் 
ஆவளை மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் குடித்தவிடலாம்  
ஆனால் இருப்பது ஒரு மனம் 
நான் என்னை செய்வேன் என்ன செய்வேன்  
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா 
 
எங்க அப்பனோ ரொம்ப பண்ணுறான் 
பெண்ணோட அப்பனோ ரொம்ப பண்ணுறான் 
வீட்டுல பாத்தது நயன்தாரா 
அந்த நிலவ போல ஜோலிக்கிறா 
உசுரு பன்னின பொண்ணு இப்போ 
காலர பிடிச்சு வளைக்கிறா 
பொண்ணுங்க வேணாம் போடி 
நான் போறேன்டி ஃபிரண்ட்ஸ தேடி  (ஆத்துல)
 
ஆசைப்பட்டு அவஸ்த பட்டு காதலிச்சேன்டா 
மஞ்சா தேச்ச சிக்ஸ்டிஃபையா வெரைச்சுக்கினேன்டா 
மச்சான் லைஃப்லே தல்லாடிப்போச்சே 
மேரேஜ நெனைச்சா வாங்குது மூச்சு 
 
Lyrics in English
 
M:Aathula oru kaalai vachunu 
sethula onnu vachukkunu  
Aathula oru kaalai vachunu 
sethula onnu vachukkunu 
vendhu vegaadha aappaayil poala 
yedaagudamaa maattikkinnu 
aasaippattu avasththa pattu kaadhalichendaa 
maanam ketta maanidaraa naanum aanendaa 
machaan Life-ey thallaadi poachey 
kannaadi tamlar rooththuda skaachey  (Aaththula)
 
M:Veettulathaan tholla machaan 
Switch off pandrendaa cell-a machaan 
veettula paathadhai kattikkavaa 
illai Figure kitta poai muttikkavaa 
aansaru kidaikkala daa naan 
spaansarla kudikkirandaa  (Aathula)
 
M:Kudippadharku oru manam irundhaal avalai marandhu vidalaam 
avalai marappadharku oru manam irundhaal kudiththu vidalaam 
aanaal iruppadho oru manam 
naan enna seiven enna seiven ha ha ha…… 
 
M:Enga appano romba pannuraan 
pennoda appano romba pannuraan 
veettula paathadhu Nayanthara 
andha nilavu poal jolikkiraa 
usaaru pannina ponnu ippo 
kaalara pidichu valaikkiraa 
ponnnunga venaam poadi 
naan poarendi Friend-sa thedi  (Aaththula)
 
M:Aasaipattu avastha pattu kaadhalichendaa 
manjaa theacha sikstify-ya veraichukinendaa 
machaan Life-ey thallaadi poachey 
Marreja nenaichaa vaangudhu moochu  (Aaththula)
 
See Also:
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும் பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா
வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா கனா கண்டேன் Aiyaa ramaiyaa aasai illaathe ஐயா இராமய்யா ஆசை இல்லாத சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன்
வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா வேட்டையாடு விளையாடு Neruppay sikki mukki neruppay நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே திருப்பதி Thiruppathi vantha thiruppam theeppori திருப்பதி வந்தா திருப்பம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services