Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ilamai Kadhal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aadippaadudaa maappulle Song ஆடிப்பாடுடா மாப்பிள்ளே
Facts about the Song
Movie Name (2010) : Ilamai Kadhal இளமைக் காதல்
Actor நடிகர் : Sivanaak, Senthil சிவாநாக், செந்தில்
Actress நடிகை : Bhargavi பார்கவி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Srikanth, Sridhar ஸ்ரீகாந்த், ஸ்ரீதர்
Male Singer பாடகர் : Senthildas, Hari செந்தில்தாஸ், ஹரி
Female Singer பாடகி : Megha, London Chitra Ramakrishnan மேகா, லண்டன் சித்ரா ராமகிருஷ்ணன்
Movie Director டைரக்சன் :
Rating :
Download this MP3
Ilamai Kadhal Songs 
Aadippaadudaa maappulle ஆடிப்பாடுடா மாப்பிள்ளே
Neeppaarthadhum uyirppoothadhey நீப்பார்த்ததும் உயிர்ப்பூத்ததே
Holidays Holidays Holidays ஹாலிடேஸ் ஹாலிடேஸ் ஹாலிடேஸ்
Irukkanniley kulirkaayudha இருக்கண்ணிலே குளிர்க்காயுதா
Unnai kaana naanum vanthen உன்னைக்காண நானும் வந்தேன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆடிப்பாடுடா மாப்பிள்ளே 
வயசுப்போச்சுன்னா வாய்ப்பே இல்லே 
ஆடிப்பாடுடா மாப்பிள்ளே 
வயசுப்போச்சுன்னா வாய்ப்பே இல்லே 
 
குழுமொம் மொம் மோனாலீசா  
மொம் மொம் மோனாலீசா 
மொம் மொம் மோனாலீசா 
ரப்பப் பபப் பப்பா பப்பா  
ரப்பப் பபப் பப்பா பப்பா 
ரப்பப் பபப் பப்பா பப்பா 
 
காலேஜ்ஜி வாசல்வரை வந்தேன் 
கேர்ல் ஃப்ரன்சைப் பார்க்கவே 
புக்செல்லாம் நான் வாங்கி வந்தேன் 
தலை வச்சுப் படுக்கவே 
 
பெபப்பப் பதனிசா குழு. பதனிசா 
மொம் மொம் மோனாலீசா குழு. மோனாலீசா 
பப்பப் பதனிசா குழு. பதனிசா 
மொம் மொம் மோனாலீசா குழு. மோனாலீசா 
 
பெகு கு குபேரன் போல செலவு செய்ய சிக்கிட்ட 
 
ப ப பர்சுதானே இப்போ காலியாச்சே 
 
பெபாக்கெட் மணி காலியாகிட்டா 
மம்மி டாடி திட்டுவாங்கடா 
 
அவங்க திட்டுனா பரவாயில்ல 
கடனா வாங்கி சுத்துவோமடி  (பப் பப்)
 
 
 
Lyrics in English
 
M:Aadippaadudaa maappille 
vayasuppoachunnaa vaaippey illey 
 
G:Mom mom monaalisaa,Mom mom monaalisaa,Mom mom monaalisaa 
rappap pabap pappaa pappaa, rappap pabap pappaa pappaa 
rappap pabap pappaa pappaa 
 
M:College-gi vaasal varai vandhen 
girl friendsa paarkkavey 
Book-sellaam naan vaangi vandhen 
thalai vachchu padukkavey 
 
F:Pappa padhanisaa G; Padhanisaa 
mom mom moanaalisaa G; Moanaalisaa  
mom mom moanaalisaa G; Moanaalisaa  
 
Pappa padhanisaa G; Padhanisaa 
mom mom moanaalisaa G; Moanaalisaa 
mom mom moanaalisaa G; Moanaalisaa  
 
F:Ku ku guberan poala selavu seiya sikkikkitta 
 
M:Pa pa parsu thaaney ippo gaaliyaachey 
 
F:Pocket money gaaliyaagivittaa 
mammy dady thittuvaangadaa 
 
M:Avanga thittunaa paravaayilla 
kadanaa vaangi suththuvoamadi  (Pap pap)
 
 
See Also:
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி
பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் வனமகன் Dham dham தம் தம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி பாண்டி Aadi adangum ulagathula ஆடி அடங்கும் உலகத்துல
ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் பைரவா Papa papa பாப்பா பாப்பா
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா பாகுபலி 2 Vandhaai aiyaa வந்தாய் அய்யா விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services