Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Idhaya Veenai(1972) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Oru vaalumilley Song ஒரு வாலுமில்லே
Facts about the Song
Movie Name (2009) : Idhaya Veenai(1972) இதயவீணை(1972)
Actor நடிகர் : MG.Ramachandran எம்.ஜி.ஆர்
Actress நடிகை : Lakshmi இலக்ஷ்மி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Shankar Ganesh சங்கர் கணேஷ்
Male Singer பாடகர் : TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Idhaya Veenai(1972) Songs 
Saththiyam thaan naan சத்தியம் தான் நான்
Ponnandhi maalai pozhudhu பொன்னந்தி மாலைப்பொழுது
Oru vaalumilley ஒரு வாலுமில்லே
Thirinirai chelvi mangaiyar திருநிறைச் செல்வி மங்கையர்
Aanandham..... indru aarambam ஆனந்தம்.... இன்று ஆரம்பம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஒரு வாலுமில்லே - நாலு காலுமில்லே... சில 
மிருகம் இருக்குத ஊருக்குள்ளே இந்தக் 
காட்டுக்குள்ளே... உள்ள மிருகமெல்லாம் அதைக் 
காட்டிலும் எத்தனையோ தேவலை (ஒரு)
 
நாய்கள் கடிப்பதும் கழுதை உதைப்பதும் 
இயற்கை என்பது தெரியும்... புலிகள் பாய்வதும் நரிகள் ஏய்ப்பதும் 
பிறவி குணம் என்று புரியும் (ஒரு)
 
எந்தெந்த நேரத்தில் கடிப்பான் எந்தெந்த 
வேளையில் உதைப்பான் யாருக்கு இவைகளை தெரியும் 
பார்வைக்கு குணமென்ன புரியும் 
அன்னை மடியிலே ஆடிப்பழகிடும் 
பிள்ளை வடிவிலே உள்ள வரை 
அன்பு மழலையில் வஞ்சிமில்லையே 
மனிதர் யாவரும் நல்லவரே 
தாய் கொடுத்த பால் குடித்து வாழ்ந்திருக்கும் பிள்ளை 
வளர்ந்த பின் அது போல் இல்லை (ஒரு)
 
பாவம் ஓரிடம் பழிகள் ஓரிடம் பலபேர் வாழ்க்கையில் நடக்கும் 
உண்மை என்பது ஊமையாகவே கொஞ்ச காலம்தான் இருக்கும் 
கற்புக்கு இலக்கணம் வகுக்கும் 
பெண்மைக்கு களங்கங்கள் உரைக்கும் 
யாருக்கும் தீர்ப்பொன்று கிடைக்கும் 
தர்மத்தின் கண்ணை அது திறக்கும் 
 
Lyrics in English
 
MOru vaalumilley - naalu kaalumilley.... sila 
mirugam irukkudhu oorukkulley indhak  
kaattukkulley... ulla mirugamellaam adhai 
kaattulum eththanaiyO thevalai (Oru)
 
Naaigal kadippadhum kazhudhai udhaippadhum 
iyargai enbadhu theriyu... puligal paaivadhum narigal eaippadhum 
piravi gunam endru puriyum (Oru)
 
Endhendha naeraththil kadippaan endhendha 
velaiyil udhaippaan yaarukku ivaigalai theriyum 
paarvaikku kunamenna puriyum  
annai madiyiley aadippazhagidum 
pillai vadiviley ullavarai 
anbu mazhalaiyil vanjamillaiye manidhar yaavarum nallavarey 
thaai koduththa paal kudiththu vaazhndhirukku pillai 
valarndha pin adhu pOl illai (Oru)
 
Paavam Oridam pazhagal Oridam palaber vaazhkkaiyil nadakkum 
unmai enbadhu oomaiyaagavey konja kaalamthaan irukkum 
karpukku ilakkanam vagukkum 
penmaikku kalanganagal uraikkum 
yaarukkum theerppondru kidaikkum 
tharmaththin kannai adhu thirakkum 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services