Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Idhaya Veenai(1972) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aanandham..... indru aarambam Song ஆனந்தம்.... இன்று ஆரம்பம்
Facts about the Song
Movie Name (2009) : Idhaya Veenai(1972) இதயவீணை(1972)
Actor நடிகர் : MG.Ramachandran எம்.ஜி.ஆர்
Actress நடிகை : Lakshmi இலக்ஷ்மி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Shankar Ganesh சங்கர் கணேஷ்
Male Singer பாடகர் : TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்
Female Singer பாடகி : Janaki ஜானக்கி
Movie Director டைரக்சன் :
Rating :
Idhaya Veenai(1972) Songs 
Saththiyam thaan naan சத்தியம் தான் நான்
Ponnandhi maalai pozhudhu பொன்னந்தி மாலைப்பொழுது
Oru vaalumilley ஒரு வாலுமில்லே
Thirinirai chelvi mangaiyar திருநிறைச் செல்வி மங்கையர்
Aanandham..... indru aarambam ஆனந்தம்.... இன்று ஆரம்பம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆனந்தம்... இன்று ஆரம்பம் 
மெல்லச் சிரித்தாலென்ன இதழ் விரித்தாலென்ன 
மலர்கள் சிரிக்கும் கொடியில் 
அலைகள் சிரிக்கும் கடலில் நிலவு 
சிரிக்கும் இரவில் நீயும் சிரித்தாலென்ன (ஆனந்தம்)
 
உதட்டுச் சிவப்பெடுத்துப் பதிக்க 
முகம் கொடுத்து உதவும் சமயமல்லவோ 
 
பெகரும்பின் சுவையெல்லாம் சுவையெடுத்துத் திரும்ப 
அதைக் கொடுக்க விரும்பும் இதயமல்லவோ 
 
கடல் கரையோரமாய்மர நிழலோரமாய் 
ஒரு கதை பேசலாம் அதில் சுகம் காணலாம் 
 
பெகுளிர் நீரோட்டம் பாய்ந்திருக்க பூவாட்டம் நான் மிதக்க 
 
கண்ணோட்டம் வந்ததென்ன 
என்னை அழைக்க என்னை அழைக்க (ஆனந்தம்)
 
தாலாட்டக் காற்றிருக்கு... தென் பாங்கு பாட்டிருக்க 
தேவிக்கு தேவை என்னவோ 
 
பெகண்ணூஞ்சல் ஆடி வரும் மன்னாதி 
மன்னன் முகம் கண்டாலும் போதையல்லவோ 
 
முத்துக்கள் கட்டி வைத்த மாலை ஒன்று 
தித்திக்கும் புன்னகையில் தோன்றுமோ 
 
பெசெவ்வானக் கோலம் கொண்ட மேனி ஒன்று 
சந்திக்கச் சொல்லி என்னைத் தூண்டுமோ (ஆனந்தம்)
 
Lyrics in English
 
MAanandham..... indru aarambam 
mella chirithaalenna idhazh virithaalenna 
malargal sirikkum kodiyil 
alaigal sirikkum kadalil nilavu 
sirikkum iravil neeyum sirithaalenna (Aanandham)
 
MUdhattu chivappeduththu padhikka 
mugam koduththu udhavum samayamallavO 
 
FKarumbin sivaiyeduththu thirumba 
adhaik kodukka virumbum idhayamallavO 
 
MKadal karaiyOraamai - mara nizhalOramaai 
oru kadhai pesalaam adhil sugam kaanalaam 
 
FKulir neerOttam paaindhirukka poovaattam naan midhakka 
 
MKannOttam vandhadhenna 
ennai azhaikka ennai azhaikka (Aanadham)
 
MThaalaatta kaatrirukku... then paangu paattirukku 
dhevikku thevai ennavO 
 
FKannoonjal aadi varum mannaadhi 
mannan mugam kandaalum bOdhaiyallavO 
 
MMuththukkal katti vaiththa maalai ondru 
thiththikkum punnagaiyil thOndrumO 
 
FSevvaanak kOlam konda maeni ondru 
sandhikka cholli ennai thoondumO (Aanandham)
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அறம் Thoaranam aayiram தோரணம் ஆயிரம்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அறம் Pudhu varalaarey புது வரலாறே சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர மொழி Kaatrin mozhi oliyaa காற்றின் மொழி ஒளியா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services