Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Idam Porul Yeaval Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vaiyambatti vaalakkutti Song வையம்பட்டி வாலக்குட்டி
Facts about the Song
Movie Name (2015) : Idam Porul Yeaval இடம் பொருள் ஏவல்
Actor நடிகர் : Vijay Sethupathi, Vishnu விஜய் சேதுபதி, விஷ்ணு
Actress நடிகை : Nandita, Iyshwarya நந்திதா, ஐஸ்வர்யய
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Anthony Thaasan அந்தோனி தாசன்
Female Singer பாடகி : Priyadharshini பிரியதர்ஷினி
Movie Director டைரக்சன் : Seenu Ramasamy சீனுராமசாமி
Rating :
Idam Porul Yeaval Songs 
Endha vazhi poagumo எந்த வழி போகுமோ
Vaiyambatti vaalakkutti வையம்பட்டி வாலக்குட்டி
Kondaattamey nam vaazhvey கொண்டாட்டமே நம் வாழ்வே
Eerakaathey nee veesu ஈரக்காத்தே நீ வீசு
Aththu vaana kaattukku அத்து வான காட்டுக்கு
Kurundhogai kondaadum குறுந்தொகை கொண்டாடும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வையம்பட்டி வாலக்குட்டி தப்பாட்டம் ஆடு வேசங்கட்டி 
பாட்டுக்கட்டி நீ ஆடுனா மேகங்கபோடும் ஆலங்கட்டி 
 
பெமலைமேல உழைப்பு பல்லக்கில் பொழப்பு 
மலை ஜாதி முன்னேறுமா முன்னேறுமா....... 
 
பணக்கார கரண்டி மலையெல்லாம் சொரண்டி 
பணங்காடு பயிராச்சம்மா பலகாலமா…… 
 
பெமலைக்கு போயி மொட்ட போடு 
மலைக்கே மொட்ட போட வேணாம் 
மலையும் மரமும் நம்ம சாமி 
கொண்டாடுங்க கூத்தாடுங்க 
 
பெதாய் மாமன் காத்து தாய்பால் ஊத்து 
உசுரு பொழைக்க இது போதும் 
உம்மாரி கூட மோசம் செஞ்சாலும் 
கையே எதிர்காலம் 
 
தேகத்தில் வலுவுண்டு மானே 
இங்கே திணையோடு சாப்பாடு தேனே 
 
பெமேகத்தின் போர்வைக்கு கீழே நாங்க  
காதல் செய்வோம் 
களவும் செய்வோம் 
 
முள்ளோடு தூங்கும் பனித்துளி சேர்த்து 
சூரிய ஒளியில் கோர்ப்போனே 
சந்தோசம் உண்டு சாதிகள் இல்ல 
சமத்துவம் காண்போமே 
 
என் நாட்டு தாகம் தீர்க்கும் தெய்வம் 
என் நாட்டு 
மேற்கு தொடர்ச்சி மலைதானே 
மனுசனும் கடவுலும் தோன்றும் முன்னாலே 
வாழ்ந்த மலைதானே 
 
பெபறவைகள் எச்சந்தான் காடு 
எங்க பண்பாட்டில் காடேதான் வீடு 
 
மரமொன்று மலமேல சாஞ்சா நாங்க தூக்கங்கெட்டு 
துக்கம் கேட்போம் 
 
பெதன் வீட்டு மேலே தீவைக்கும் மனுசா  
நம்மோட காட்ட அழிக்காதே 
பேராசை பிடிச்ச பேய் மனக்காரா  
தாய்முலை அறுக்காதே ஓ……  (வையம்பட்டி)
 
Lyrics in English
 
M:Vaiyambatti vaalakkutti thappaattam aadu vesangatti 
paattukkatti nee aadunaa megangapoadum aalangatti 
 
F:Malaimela uzhaippu pallakkil pozhappu 
malai jaadhi munnerumaa munnerumaa......... 
 
M:Panakkaara karandi malaiyellaam sorandi 
panangaadu payiraachamma pala kaalamaa………. 
 
F:Malaikku poayi motta poatta poadu 
malaikkey motta poada venaam 
malaiyum maramum namma saami 
kondaadunga koothaadunga 
 
F:Thaaimaaman kaathu thaaipaal ooththu 
usuru pozhaikka idhu poadhum 
ummaari kooda moasam senjaalum 
kaiye edhirkaalam 
 
M:Thegathil valuvundu maaney 
ingey thinaiyoadu saappaadu theney 
 
F:Megathin poarvaikku keezhey  
naanga kaadhal seivom kalavum seivom 
 
M:Mulloadu thoongum panithuli serthu 
sooriya oliyil koarppoamey 
santhosham undu saadhigal illa 
samthuvam kaanboamey 
 
M:En naattu thaagam theerkkum dheivam 
merku thodarchi malai thaaney 
manusanum kadavulum thondrum munnaaley 
vaazhndha malaithaaney 
 
F:Paravaigal echandhaan kaadu 
enga panbaattil kaadethaan veedu 
 
M:Maramondru malamela saanjaa  
naanga thookkangettu thukkam ketpoam 
 
F:Than veettu mela theevaikkum manusa 
nammoada kaatta azhikkaadhey 
peraasai pidicha pei manakkaaraa  
thaai mulai arukkaadhey O……….  (Vaiyambatti)
 
See Also:
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் Thambi pOre oorukku தம்பி போற ஊருக்கு சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி வேட்டையாடு விளையாடு Neruppay sikki mukki neruppay நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே பீமா Rangu rangammaa raththam uurum இரங்கு இரங்கம்மா இரத்தம் ஊறும்
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் ஏய் Eai mailaappooru mailey mailey ஏய் மைலாப்பூரு மைலே மைலே வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா
ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த கனா கண்டேன் Aiyaa ramaiyaa aasai illaathe ஐயா இராமய்யா ஆசை இல்லாத விளையாட்டு Vadamaankotta varavaa kitta வடமாங்கொட்ட வரவாகிட்ட
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services