Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-I Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aila aila Song அய்ல அய்ல
Facts about the Song
Movie Name (2014) : I
Actor நடிகர் : Vikram விக்ரம்
Actress நடிகை : Amy Jackson அமி ஜாக்சன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : A.R.Rehman ஏ.ஆர்.ரகுமான்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Natalie Di Luccio நடாலை டி லுக்கியோ
Movie Director டைரக்சன் : Shankar ஷங்கர்
Rating :
I Songs 
Aila aila அய்ல அய்ல
Ennodu neeyirundhaal… என்னோடு நீயிருந்தால்…
Lady-yo… beautifull… லேடியோ… பீயூட்டிபுல்…
Mersalaayitten… மெர்சலாயிட்டேன்…
Pookkaley siridhu பூக்களே சிறிது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஅய்ல… அய்ல… அய் 
அய்ல… அய்ல… அய் 
அய்ல… அய்ல… அய் 
மேடின் வெண்ணிலா…  (அய்ல)
 
உன்பிடியில் என் உயிரும் இருக்கு 
ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க 
நீ என்னில் முட்கள் கொய்தாய் 
காலையில் உந்தன் முத்தத்தால் விடியும் 
நாளும் உன்னில் தப்பாது முடியும் 
நீ என்னை மென்மை செய்தாய்… 
 
பெஎனது ரோமனே சிறிது சீரவா 
விழியின் கூரலை மனதை கூறவா 
முகத்தின் மூடியை திருடி போகிவா 
நீங்காதே என் ரோமனே வா…  (அய்ல)
 
கொஞ்ச கொஞ்சமாய் என்னை பிடிக்க 
அய்ல அய்ல எடுப்பாயா 
தூரிகையாலே எனை கிட்த்தி 
விண் மீன்கள் வேலை அடிப்பாயா 
துப்பு துலக்க வருவாயா 
முத்து சிதரல்கள் ஹோய்யா… 
பூ இல்லாமல் அய்ல வாசம் ஹோய்யா 
நீ இங்கு சிரித்து விட்டாய் அதனால 
மறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட 
பூமி எங்கெல்லாம் ஒளி 
இனி மின்சாரம் பஞ்சம் தீர்க்கும் சிறு துளி  (அய்ல)
 
உந்தன் மேனி பெங்கிலும் எனை எடுத்து 
அய்ல அய்ல நீ பூச 
எட்டி பார்த்திடும் காக்கைகளும் 
கண்ணை மூடுமே கூச 
வானின் விளிம்பிலே ஹேய்யா… 
இளஞ்சிவப்பாய்… ஹேய்யா 
ரோஜா பூவல் அய்ல வண்ணத்தை ஹேய்யா 
நிலவினில் சிலிர்த்திருப்பேன் உனக்காக 
சருமத்தின் மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது 
தேவ தேவதைகளின் திரள் 
உன் கீழே பூக்கும் விண்பூக்கள் 
பூக்கள் இல்லை நிழல்  (அய்ல)
 
பெசெய்கை என் வானத்தை பிழிந்து 
அந்த கடலின் ஆழத்தை குடைந்து 
நான் என் கண்கள் கொண்டேன் 
அய்ல விழி நீலத்தை எடுக்க 
ஆடை என உன் மார்பில் உடுத்து 
ஏய்வெறி உன்னில் கண்டேன் 
 
இடையின் வரியிலே நூல்கள் பறிக்கவா 
காதல் திரையிலே நானும் உரிக்கவா 
பருத்தி திரியிலே பொறிகள் தெரிக்கவா 
ஓ…… டா…தே… உன் ஜியென் மானோ…… 
 
Lyrics in English
 
F:Aila… aila… ai  
Aila… aila… ai 
Aila… aila… ai 
medin vennilaa…  (Aila)
 
M:Un pidiyil en uyirum irukku 
Or urasalil en vergal silirkka 
nee ennil mutkal koithaai 
kaalaiyil undhan muththathaal vidiyum 
naalum unnil thappaadhu mudiyum 
nee ennai menmai seithaai… 
 
F:Enadhu romaney siridhu seeravaa 
vizhiyin kooralai manadhai kooravaa 
mugathin moodiyai thirudi poagivaa 
neengaadhey en romaney vaa…  (Aila)
 
M:Konja konjamaai ennai pidikka 
aila aila eduppaayaa 
thoorigaiyaaley enai kidathi 
vin meengal velai adippaayaa 
thuppu thulakka varuvaayaa 
muththu sidharalgal hoiyaa….. 
poo illaamal aila vaasam hoiyaa 
nee ingu sirithu vittaai adhanaala 
marubadi sirithida nilavugal gudhithida 
marubadi sirithida nilavugal gudhithida 
boomi engellaam oli 
ini minsaaram panjam theerkkum siru thuli  (Aila)
 
M:Undhan meni yengilum enai eduthu 
aila aila nee poosa 
etti paarthidum kaakkaigalum 
kannai moodumey koosa 
vaanin vilimbiley heiyaa… 
ilangivappaai… heiyaa 
roja poovil aila vannathai heiyaa 
nilavinil silirthirupen unakkaaga 
sarumathin milirvinil olirvinil therivadhu 
theva thevathaigalin thiral 
un keezhey pookkum vinpookkal  
pookkal illai nizhal  (Aila)
 
F:Sengai en vaanathai pizhindhu 
andha kadalin aazhathai kudaindhu 
naan en kangal konden 
aila vizhi neelathai edukka 
aadai ena un maarbil uduthu 
yeiveri unnil kanden 
 
M:Idaiyin variyiley noolgal parikkavaa 
kaadhal thiraiyiley naanum urikkavaa 
paruthi thiriyiley porigal therikkavaa 
O….. daa…..dhey…. un jiyen maano…… 
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு En mymaa en mymaa என் மைமா என் மைமா
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services