Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Gurusaamy Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nanga bandhatha paasatha Song நாங்க பந்தத்த பாசத்த
Facts about the Song
Movie Name (2010) : Gurusaamy குருசாமி
Actor நடிகர் : Boy Manikandan பாய் மணிகண்டன்
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Vasanthamani வசந்தமணி
Male Singer பாடகர் : Mukesh முக்கேஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Gurusaamy Songs 
Nanga bandhatha paasatha நாங்க பந்தத்த பாசத்த
Thengaayil nei தேங்காயில் நெய்
Eli varudhu eli varudhu எலி வருது எலி வருது
Imaigal moodi இமைகள் மூடி
Sabarimalai yaathiraikki சபரிமலை யாத்திரைக்கி
Punniyam potrum புண்ணியம் போற்றும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
 
அரிஹர புத்ரா மணிகண்ட பாலா 
சுந்தர ரூபா சபரியின் சாஸ்தா 
புலி பால் ஈன்ற புதிய சீரா 
துளசி மாலை அணிந்த சொரூபா 
துங்குனிவேல தொடங்கிட நீ வா 
ஏத்திவிடப்பா தூக்கிவிடப்பா 
அய்யப்பா சரணமப்பா 
 
நாங்க பந்தத்த பாசத்த மறந்தோமே 
எங்க பந்தல ராசன நெனைச்சோமே 
ஆரெட்டு நாட்கள் விரதம்மிருந்து 
பூஜைகள் செய்தோமே 
அய்யப்பன் நினைவே நெஞ்சினில் சுமந்து 
மாமலை வந்தோமே 
நாங்க பந்தத்த பாசத்த மறந்தோமே 
எங்க பந்தல ராஜன நெனைச்சோமே 
 
கஷ்டங்கள் வந்தால் கவலைப்படாதே 
கடவுளின் துணை இருக்கு 
 
குழுசுவாமி அய்யப்பா 
 
துணிந்து மேலே ஏறிடும்போது  
மலையும் துளி நமக்கு 
 
குழுதுணை நீ அய்யப்பா 
 
சபரிநாதன் பேரைச்சொல்லு 
சக்தி வரும் உனக்கு 
பக்திக்கொண்ட மனிதருக்கு 
வெற்றிகள் காத்திருக்கு 
நம்ம அய்யப்பன் சரணம் சொல்வோமே 
 
குழுசரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 
 
அவன் திருமுக தரிசணம் பெறுவோமே 
காடுமலையை நதியைத்தாண்டி தேடி நாங்கள் வந்தோமே 
நாங்க பந்தத்த பாசத்த மறந்தோமே 
எங்க பந்தல ராசன நெனைச்சோமே  (அரிஹர)
 
பம்பை நதியில் தீர்த்தம் ஆடி 
பாவத்தைத் தொலைத்தோமே 
அய்யப்பன் முகத்தை நேரினில் கண்டு  
ஆனந்தம் அடைவோமே 
கோபதாபம் நெஞ்சில் நீங்கி தூய்மைக்கொண்டோமே 
துளசி மாலை அணிந்த தெய்வம் துன்பத்தை போக்கிடுமே 
நம்ம அய்யப்பன் சரணம் சொல்வோமே 
 
குழுசரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 
 
அவன் திருமுக தரிசணம் பெறுவோமே 
காடுமலையை நதியைத்தாண்டி தேடி நாங்கள் வந்தோமே 
நாங்க பந்தத்த பாசத்த மறந்தோமே 
எங்க பந்தல ராசன நெனைச்சோமே  (நாங்க)
 
 
 
Lyrics in English
 
M:Arihara buthra manikanda baalaa 
sundhara rooba sabariyin saastha 
puli paal eendra pudhiya seera 
thulasi maalai anindha sorooba 
thunguni velaa thodangida nee vaa 
yeththividappa thookkividappa 
Aiyappa saranamappa 
 
M:Naanga buthra manikanda bala 
enga pandhala raasana nenaichomey 
aarettu naatkal viradhamirundhu 
boojaigal seidhoamey 
aiyappan ninaivai nenjinil sumandhu 
maamalai vanthomey 
naanga bandhatha paasaththa marandhoamey 
enga pandhala raajanai nenaichomey 
 
M:Kashtangal vandhaal kavalaippadaadhey 
kadavulin thunai irukku 
 
G:Swaami Aiyappa 
 
M:Thunindhu maeley yeridumboadhu  
malaiyum thuli namakku 
 
G:Thunai nee Aiyappa 
 
M:Sabarinaadhan perai sollu 
sakthi varum unakku 
bakthikkonda manidharukku 
vetrigal kaathirukku 
namma Aiyappan saranam solvoamey 
 
G:Saranam saranam saranam saranam saranam 
 
M:Avan thirumuga tharisanam peruvoamey 
kaadumalaiyai nadhiyai thaandi thedi naangal vanthomey 
naanga bandhatha paasatha marandhoamey 
enga pandhala raasana nenaichomey  (Arihara)
 
M:Bambai nadhiyil theertham aadi 
paavathai tholaithoamey 
Aiyappan mugathai nerinil kandu  
aanandham adaivoamey 
koabathaabam nenjil neengi thooimai kondoamey 
thulasi maalai anindha dheivam thunbangal poakkidumey 
namma aiyappan saranam solvoamey 
 
G:Saranam saranam saranam saranam saranam 
 
M:Avan thirumuga tharisanam peruvoamey 
kaadumalaiyai nadhiyai thaandi thedi naangal vanthomey 
naanga bandhatha paasatha marandhoamey 
enga pandhala raasana nenaichomey  (Naanga)
 
 
 
See Also:
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன்
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா ஓம் சக்தி ஓம் Aadiyiley aadi varuvaa ஆடியிலே ஆடி வருவா
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Bavani varugiraar பவனி வருகிறார்
ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு ஆத்தா நீ ஆடி வா Aadatha peaigalellaam aaduthu ஆடாத பேய்கலெல்லாம் ஆடுது பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Aiyappanai kaane vaarungal ஐயப்பனை காண வாருங்கள்
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Annathaana prabhuvay saranam அன்னதானப் பிரபுவே சரனம் ஸ்வாமி ஐயப்பன் Thedugindra kangalukkul Odivarum தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும்
Comments from Users (1)
R.K. Vishraanth. 05-Jun-2011 02:36:01 
Director : R.K. Vishraanth.
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services