Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Gurusaamy Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Eli varudhu eli varudhu Song எலி வருது எலி வருது
Facts about the Song
Movie Name (2010) : Gurusaamy குருசாமி
Actor நடிகர் : Boy Manikandan பாய் மணிகண்டன்
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Vasanthamani வசந்தமணி
Male Singer பாடகர் : Veeramani Dasan வீரமணி தாசன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Gurusaamy Songs 
Nanga bandhatha paasatha நாங்க பந்தத்த பாசத்த
Thengaayil nei தேங்காயில் நெய்
Eli varudhu eli varudhu எலி வருது எலி வருது
Imaigal moodi இமைகள் மூடி
Sabarimalai yaathiraikki சபரிமலை யாத்திரைக்கி
Punniyam potrum புண்ணியம் போற்றும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சுவாமியே.....ய் 
 
குழுசரணம்மய்யப்போ... 
 
எலி வருது எலி வருது எலி வருது பாருங்கோ 
 
குழுஓடிவருதுப் பாருங்கோ ஆடி வருதுப்பாருங்கோ 
 
எலி மேலே கணபதிதான் அமர்ந்துவரார் பாருங்கோ 
 
குழுஎலி மேலே கணபதிதான் அமர்ந்துவரார் பாருங்கோ 
 
மயிலு வருது மயிலு வருது மயிலு வருது பாருங்கோ 
 
குழுபறந்து வருதுப்பாருங்கோ ஆடிவருதுப் பாருங்கோ 
 
மயிலு மேலே ஆறுமுகம் அமர்ந்துவரார் பாருங்கோ 
 
குழுமயிலு மேலே ஆறுமுகம் அமர்ந்துவரார் பாருங்கோ 
 
சாமியேய்... அய்யப்பா......... 
 
காளை வருது காளை வருது காளை வருது பாருங்கோ 
 
குழுகாளை வருது காளை வருது காளை வருது பாருங்கோ 
 
அய்யப்பா...... 
 
சிங்கம் வருது சிங்கம் வருது சிங்கம் வருது பாருங்கோ 
குழுஓடி வருதுப்பாருங்கோ சீரி வருதுப்பாருங்கோ 
 
சிங்கம் மேல துர்க்கையம்மா பவனிவரார் பாருங்கோ 
 
குழுசிங்கம் மேல துர்க்கையம்மா பவனிவரார் பாருங்கோ 
 
குரங்கு வருது குரங்கு வருது குரங்கு வரு பாருங்கோ 
 
குழுதாவி வருதுப்பாருங்கோ குதிச்சி வருதுப்பாருங்கோ 
 
குரங்கு மேலே ஆஞ்சநேயர் தாவிவரார் பாருங்கோ 
 
குழுகுரங்கு மேலே ஆஞ்சநேயர் தாவிவரார் பாருங்கோ 
 
குழுஆஞ்சநேயா... 
 
கருடன் வருது கருடன் வருது கருடன் வருதுபாருங்கோ 
 
குழுபறந்து வருதுப்பாருங்கோ வட்டம் போடுதுப்பாருங்கோ 
 
கருடன் மேலே கிருஷ்ணசாமி அமர்ந்துவரார் பாருங்கோ 
 
குழுகருடன் மேலே கிருஷ்ணசாமி அமர்ந்துவரார் பாருங்கோ 
 
பாம்பு வருது பாம்பு வருது பாம்பு வருது பாருங்கோ 
 
குழுபூந்து வருது பூந்து வருது பூந்து வருது பாருங்கோ 
பூந்து வருதுப்பாருங்கோ 
படம்மெடுக்குதுப் பாருங்கோ 
 
பாம்பு மேல நாகராசன் சீறி வரார் பாருங்கோ 
 
குழுபாம்பு மேல நாகராசன் சீறி வரார் பாருங்கோ 
 
ஆடு வருது ஆடு வருது ஆடு வருதுப்பாருங்கோ 
 
குழுஓடி வருது பாருங்கோ ஆடி வருதுப்பாருங்கோ 
 
ஆட்டுமேல பாபருந்தான் அசைந்துவரார் பாருங்கோ 
 
குழுஆட்டுமேல பாபருந்தான் அசைந்துவரார் பாருங்கோ 
 
குதிர வருது குதிர வருது குதிர வருது பாருங்கோ 
 
குழுஓடி வருதுப்பாருங்கோ பாய்ந்து வருதுப்பாருங்கோ 
 
குதிர மேல கருப்புசாமி துள்ளி வரார் பாருங்கோ 
 
குழுகுதிர மேல கருப்புசாமி துள்ளி வரார் பாருங்கோ 
 
புலி வருது புலி வருது புலி வருது பாருங்கோ 
 
குழுஓடி வருதுப்பாருங்கோ சீரி வருதுப்பாங்கோ 
 
புலி மேல அய்யப்பன் தான் காட்சித்தரார் பாருங்கோ 
 
குழுபுலி மேல அய்யப்பன் தான் காட்சித்தரார் பாருங்கோ  (புலி வருது)
 
சாமியோய்.... சரணம் அய்யப்பா...  
சாமியோய்.... சரணம் அய்யப்பா... 
சாமியோய்.... சரணம் அய்யப்பா... 
 
 
 
Lyrics in English
 
See Also:
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Aiyappanai kaane vaarungal ஐயப்பனை காண வாருங்கள்
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள்
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Annathaana prabhuvay saranam அன்னதானப் பிரபுவே சரனம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Arul manakkum aandavanay அருள் மணக்கும் ஆண்டவனே
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Bavani varugiraar பவனி வருகிறார் அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi இருமுடி தாங்கி ஆனந்த மாயனே எஸ்.பி.பி பக்தி பாடல்கள் Vantha kadan theeravillai sondhakkadan வந்தக்கடன் தீரவில்லை சொந்தக்கடன்
ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு ஸ்வாமி ஐயப்பன் Thedugindra kangalukkul Odivarum தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kaarthigaiyil maalai pOttu கார்த்திகையில் மாலை போட்டு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services