Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Guru Sishyan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ketteley angey adha paarthelaa Song கேட்டேளே அங்கே அத பார்த்தேளா
Facts about the Song
Movie Name (2010) : Guru Sishyan குரு சிஷ்யன்
Actor நடிகர் : Sathyaraj, Sundar C சத்தியராஜ், சுந்தர் சி
Actress நடிகை : Hema Malini ஹேம மாலினி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Dheena தீனா
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Suchithra சுஜித்ரா
Movie Director டைரக்சன் : Shakthi Chidambaram சக்தி சிதம்பரம்
Rating :
Guru Sishyan Songs 
Adengappa adengappa aaley அடேங்கப்பா அடேங்கப்பா ஆளே
Aandava aandava aarubadai ஆண்டவா ஆண்டவா ஆறுபடை
Kadharakkadhara kaadhalippen கதறக்கதறக் காதலிப்பேன்
Ketteley angey adha paarthelaa கேட்டேளே அங்கே அத பார்த்தேளா
Suppaiya suppaiya nee சுப்பைய்யா சுப்பைய்யா நீ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெகேட்டேளே அங்கே அத பார்த்தேளா இங்கே  
கேட்டேளே அங்கே அத பார்த்தேளா இங்கே 
எதையோ நெனைச்சேன் அதையேத்தொலைச்சேன் நான் 
ஆம்பளையா மனசுப்போல நடப்பேன் 
இந்த ஆத்துக்காரன் வேறு எடத்தில் இருப்பேன் 
வாங்கோன்னா வாங்கோன்னா வாங்கோன்னா 
தோம்தரிகிட தோம்தரிகிட தோம்தரிகிட தோம் 
தோம்தரிகிட தோம்தரிகிட தோம்தரிகிட தோம் 
தோம்தரிகிட தோம்தரிகிட தோம்தரிகிட தோம்  (வாங்கோ)
 
மடிசாறுப் பொடவைக்கு இல்லாத அழகா  
வேறாரு என்னாட்டம் நடைபோட்டு வருவா  
மடிசாறுப் பொடவைக்கு இல்லாத அழகா  
வேறாரு என்னாட்டம் நடைபோட்டு வருவா 
ஏய் ஏய் ஏய் என்னா 
மடிசாறுப் பொடவைக்கு இல்லாத அழகா  
வேறாரு என்னாட்டம் நடைபோட்டு வருவா 
தெரியாதாடா தெரியாதாடா புரியாதாடா 
வயசில்லையோ நேக்கும் வசியம் பண்ணட்டுமா 
வாங்கோன்னா வாங்கோன்னா செத்த வாங்கோன்னா 
வாங்கோன்னா 
கேட்டேளா அங்கே அதப்பார்த்தேளா இங்கே 
 
பெதஞ்சாவ{ர் கதம்பத்த மொழம்போட்டு வாங்கி 
தலமேல வச்சுண்டு நின்னேனே ஏங்கி  
தஞ்சாவ{ர் கதம்பத்த மொழம்போட்டு வாங்கி 
தலமேல வச்சுண்டு நின்னேனே ஏங்கி 
மனக்கலயோ மயக்கலையோ 
கொதிக்கலையோ ஒடம்பு பக்கம் நானில்லையே  (வாங்கோ)
 
 
Lyrics in English
 
F:Kaettelaa angey adha paarthelaa ingey  
Kaettelaa angey adha paarthelaa ingey 
edhaiyo nenaichen adhaiye tholaichen naan 
aambadaiyaan manasuppoala nadappen  
indha aaththukkaaran veru edathil irupen 
vaangoannaa vaangoannaa vaangoannaa 
thoam tharigida thoam tharigida thoam tharigida thoam 
thoam tharigida thoam tharigida thoam tharigida thoam 
thoam tharigida thoam tharigida thoam tharigida thoam  (Vaango)
 
madisaarum podavaikku illaadha azhagaa  
veraaru ennaattam nadaippoattu varuvaa 
aei aei aei ennaa 
theriyaathaadaa puriyaathaadaa 
vayasillaiyo naekkum 
vasiyam pannattumaa 
vaangonnaa vaangonnaa seththa vaangonnaa 
vaangonnaa  
kaettelaa angey adhappaarththelaa ingey 
 
F:Thanjaavoor kadhambatha mozham poattu vaangi 
thalamaela vachundu ninneney engi  
Thanjaavoor kadhambatha mozham poattu vaangi 
thalamaela vachundu ninneney engi 
manakkalaiyo mayakkalaiyo 
kodhikkalaiyo odambu pakkam naanillaiyo  (Vaango)
 
 
See Also:
பில்லா My Name Is Billa மை நேம் ஈஸ் பில்லா வாடா Adi ennadi raakkammaa அடி என்னடி இராக்கம்மா ரோமியோ ஜூலியட் Dandanakka nakka nakka டண்டனக்கா நக்கா நக்கா
தாமிரபரணி Vaarththe onnu vaarththe வார்த்த ஒண்ணு வார்த்த குரு சிஷ்யன் Ketteley angey adha paarthelaa கேட்டேளே அங்கே அத பார்த்தேளா லேசா லேசா Leaysaa leaysaa nee illaamal லேசா லேசா நீ இல்லாமல்
மொட்ட சிவா கெட்ட சிவா Aadaludan paadalaikeattu ஆடலுடன் பாடலைக்கேட்டு அழகிய தமிழ் மகன் Ponmagal vandhaal oru kOdi பொன் மகள் வந்தால் பில்லா Vethalaiya pOdendi puththi வெத்தலைய போடேண்டி புத்தி
சிங்கக்குட்டி AattamaaTheroattamaa nottamaa ஆட்டமா தேரோட்டமா நோட்டமா நியூ Thottaal poo malarum thodaamal தொட்டால் பூமலரும் தொடாமல் தீன் குல கன்னு Engum niraintha iraiyoanay எங்கும் நிறைந்த இறையோனே
இரெண்டு Kurai ondrumillai குறை ஒன்றுமில்லை பாலைவன சோலை Megamey megamey paalnilaa மேகமே மேகமே பால்நிலா தவம் Kannadasaa kannadhaasaa கண்ணதாசா கண்ணதாசா
மலைக்கோட்டை Ea aaththaa aaththOramaa vaariyaa ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா
பொல்லாதவன் Engengum eppOdhum sangeedham எங்கெங்கும் எப்போதும் சங்கீதம் தோழா Oru naayagan udhayamaagiraan ஒரு நாயகன் உதயமாகிறான் மரியாதை Inbamey unthan pear இன்பமே உந்தன் பேர்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services