Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Guru Sishyan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aandava aandava aarubadai Song ஆண்டவா ஆண்டவா ஆறுபடை
Facts about the Song
Movie Name (2010) : Guru Sishyan குரு சிஷ்யன்
Actor நடிகர் : Sathyaraj, Sundar C சத்தியராஜ், சுந்தர் சி
Actress நடிகை : Hema Malini ஹேம மாலினி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Dheena தீனா
Male Singer பாடகர் : Thippu திப்பு
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Shakthi Chidambaram சக்தி சிதம்பரம்
Rating :
Guru Sishyan Songs 
Adengappa adengappa aaley அடேங்கப்பா அடேங்கப்பா ஆளே
Aandava aandava aarubadai ஆண்டவா ஆண்டவா ஆறுபடை
Kadharakkadhara kaadhalippen கதறக்கதறக் காதலிப்பேன்
Ketteley angey adha paarthelaa கேட்டேளே அங்கே அத பார்த்தேளா
Suppaiya suppaiya nee சுப்பைய்யா சுப்பைய்யா நீ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பழனி முருகனுக்கு மலைமேல வீடு 
சபரிமலை ஐயப்பனுக்கு காட்டுக்குள்ள வீடு 
மதுர அழகனுக்கு ஆத்துமேல வீடு 
தம்முக்குள்ள கஞ்சாவ வச்சி இழுத்துப்புட்டா 
உலகமே உன் வீடு 
 
ஆண்டவா ஆண்டவா ஆறுபடை ஆண்டவா 
நாட்டுக்குள்ள எல்லாருமே நடிக்கிறாங்க 
ஆண்டவா ஆண்டவா உண்மை இது ஆண்டவா 
தாண்டவா தாண்டவா துண்டப்போட்டுத்தாண்டவா 
கண்ணாடி முன்னால தனக்குத்தானே நடிக்கிறான் 
கண்ணாடி இல்லேன்னா கணககுப்போட்டு நடிக்கிறான் 
காட்டுக்குள்ள இருப்பதெல்லாம் நாலுக்காலு மனுசன்டா 
நாட்டுக்குள்ள இருப்பவன்தான் இரெண்டுகாலு மிருகன்டா  
காட்டுக்குள்ள இருப்பதெல்லாம் நாலுக்காலு மனுசன்டா 
நாட்டுக்குள்ள இருப்பவன்தான் இரெண்டுகாலு மிருகன்டா  (ஆண்டவா)
 
என் உயிரக்கூடக் கொடுப்பேன்னு காதலிக்கிட்ட நடிக்கிறான் 
சில்மிஷம் முடிஞ்சப்பின்னே சிம்கார்ட மாத்துறான் 
புள்ள பொறந்தாக்கூட புட்டிப்பால கொடுக்குறான் 
அழகுக்கெட்டிடும்முன்னு ஆயாக்கிட்ட வளர்க்குறான் 
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ  
ஓட்டுக்கும் நடிக்கிறான் சீட்டுக்கும் நடிக்கிறான் 
கூட்டணி தர்மம்முன்னு கூட்டத்தோட நடிக்கிறான் 
தேசியப்பறவை இங்கே ஜோசியக் கிளி ஆகுது 
சமாதான புறா இப்போ பிரியாணியில் வேகுது 
தேசியப்பறவை இங்கே ஜோசியக் கிளி ஆகுது 
சமாதான புறா இப்போ பிரியாணியில் வேகுது  (ஆண்டவா)
 
சாமியாரு வேஷம்போட்டு மாமியார நோக்குறான் 
வறங்கேக்கும் பொண்ணுக்கெல்லாம்  
புள்ளவரம் கொடுக்குறான் 
பினாமியில் சொத்து சேர்த்து பிச்சைக்காரனா நடிக்கிறான் 
இலஞ்சம் வாங்கி கைது செஞ்சா 
பெச்சுவல்ன்னு நடிக்கிறான் 
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ 
முதியோர் இல்லத்தில் பெற்றோர சேர்த்துட்டு 
பொன்டாட்டி முன்னால புருஷனா நடக்கிறான் 
நடிக்கிற மனுஷனெல்லாம் அம்மாதானடா 
நடிக்காத ஒரே தெய்வம் அம்மாதானடா  
நடிக்கிற மனுஷனெல்லாம் அம்மாதானடா 
நடிக்காத ஒரே தெய்வம் அம்மாதானடா  (ஆண்டவா)
 
 
Lyrics in English
 
M:Pazhani muruganukku malaimela veedu 
sabarimalai Aiyappanukku kaattukkulla veedu 
madhura azhaganukku aathumela veedu 
thammukkulla ganjaava vachchi izhuththupputtaa 
ulagamey un veedu 
 
M:Aandavaa aandavaa arubadai aandavaa 
naattukkulla ellaarumey nadikkiraanga 
aandavaa aandavaa unmai idhu aandavaa 
thaandavaa thaandavaa thundappoattu thaandavaa 
kannaadi munnaala thanakkuthaaney nadikkiraan 
kaattukkulla iruppadhellaam naalukkaalu manusandaa 
naattukkulla iruppavanthaan rendukkaalu mirugandaa  
kaattukkulla iruppadhellaam naalukkaalu manusandaa 
naattukkulla iruppavanthaan rendukkaalu mirugandaa  (Aandavaa)
 
En uyirakkooda koduppennu 
kaadhalikkitta nadikkiraan 
silmisham mudinjappenney Sim Card-a maathuraan 
pulla poranthaakkooda buttippaala kodukkuraan 
azhagu kettidummunnu aayaakkitta valarkkuraan 
OhO hO hO hO hO 
Ottukkum nadikkiraan seettukkum nadikkiraan 
koottani tharmammunnu koottathoada nadikkiraan 
desiya paravai ingey joasiya kili aagudhu 
samaathaana puraa ippo biriyaaniyil vegudhu  (Aandavaa)
 
Saamiyaaru vaesham poattu maamiyaara noakkuraan 
varagetkum ponnukkellaam pulla varam kodukkuraan 
binaamiyil soththu serthu pichakkaaranaa nadikkiraan 
lanjam vaangi kaidhu senjaa pechuvalnnu nadikkiraan 
OhO hO hO hO hO 
mudhiyor illathil petroara serthuttu 
pondaatti munnaala purushanaa nadakkiraan 
nadikkira manushanellaam summaathaanadaa 
nadikkaadha orey dheivam ammaathaanadaa  
nadikkira manushanellaam summaathaanadaa 
nadikkaadha orey dheivam ammaathaanadaa  (Aandavaa)
 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
Comments from Users (1)
Sengottuvan 13-Mar-2010 20:03:46 
I'm really wondering how do you write the song lyrics even before the film is released.

I think you are doing hard work to listen to the song and prepare the lyrics by yourself.

Keep up the good works. Hats off.
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services