Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Goripalayam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aappakkaari aappakkaari Song ஆப்பக்காரி ஆப்பக்காரி
Facts about the Song
Movie Name (2010) : Goripalayam கோரிப்பாளையம்
Actor நடிகர் : Vikranth விக்ரன்த்
Actress நடிகை : Poongodi பூங்கொடி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sabhesh Murali சபேஸ் முரளி
Male Singer பாடகர் : Murali, Sendhildas முரளி, செந்தில்தாஸ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Goripalayam Songs 
Azhagu kaatteri azhagu kaatteri அழகு காட்டேரி அழகு காட்டேரி
AariraarO kaettadhillai ஆரிராரோ கேட்டதில்லை
Aappakkaari aappakkaari ஆப்பக்காரி ஆப்பக்காரி
Enna indha maatramo என்ன இந்த மாற்றமோ
Oatta odaichal iyam ஓட்ட ஒடைச்சல் இய்யம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஹேய் ஆப்பக்காரி ஆப்பக்காரி 
அஜால் குஜால் ஆப்பக்காரி 
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி 
 
குழுசொய் சொய் சொய்  
ஆ சொல் சொய் சொய் 
ஆ சொல் சொய் சொய் 
ஹேய் ஆப்பக்காரி ஆப்பக்காரி 
அஜால் குஜால் ஆப்பக்காரி 
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி 
மந்திரிச்ச பாக்கெட்டுப் பொண்ணு 
வச்சிருக்கா பக்கா பக்கா 
தந்திரமா அதுல கொஞ்சம் மை தடவி பாரு மக்கா 
ஜான் புள்ள ஆனாலும் ஆண்புள்ள நாமடா 
ஏணி வச்சி எறித்தான் ஒட்டகத்த ஓட்டுடா 
அந்துரிக்கிது எந்திருக்குது வீராப்பு 
சங்கதி அது ஜோராப்பு வா மாப்பு 
 
குழுகொக்கொகொ கோ கோ கோ  
கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ கோ கோ கே  (ஆப்பக்காரி)
 
பின்னிப் பின்னிப் பெடலெடுத்து பிரிச்சி மேஞ்சிடவா 
கண்ணில் உன்னைக் கடைஞ்செடுத்து 
தண்ணி வதைக்காட்டிடவா 
 
குழுகொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ கோ கோ கே  
 
தப்பே இல்லா தப்பு எது 
தத்துவம் பேசிடவா 
தத்துவத்தப் பேசிக்கிட்டே தப்புத்தண்டா செய்திடவா 
லந்து லந்து லந்து நீ பண்ணிக்கடா லந்து 
சந்துக்குள்ளப் பூந்து ஆடிக்கடா சூது 
கட்டாந்தரை நீச்சலு கையாம்முய்யாக் கூச்சலு 
 
குழுசொய் சொய் சொய்  
ஆ சொய் சொய் சொய் 
ஆ சொய் சொய் சொய் 
 
குழுகாத்தடிக்கும் பம்ப்பு என உச்சி ஏறி எறங்குதடா 
பூசுப்போன பம்புக்கூட பிரகாசமா எரியுதடா 
 
குழுகொக்கொகொ கோ கோ கோ  
கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ கோ கோ கே  
 
அட்டகாச அழகு எல்லாம் ஆட்டையப் போடுங்கடா 
அத்துமீறிப் போயிக்கூட அலப்பரப் பண்ணுங்கடா 
பள்ளத்தாக்குக்குள்ள ஹேப்பூத்திருக்கு முல்லை 
பாயவேணும் மெல்ல சுகமிருக்கு அள்ள 
வில்லங்கத்தப் பார்த்துத்தான் விலாவரித் தெரிஞ்சிக்க 
எடுத்துஊத்தும் நேரந்தான் பாடானாத்தான் புரிஞ்சிக்க  (ஆப்பக்காரி)
 
Lyrics in English
 
M:Hei aappakkaari aappakkaari ajaal gujaal aappakkaari  
maattikkittaa majaakkacheri 
 
G:Soi soi soi, aa soi soi soi, aa soi soi soi 
 
M:Hei aappakkaari aappakkaari ajaal gujaal aappakkaari  
maattikkittaa majaakkacheri 
mandhiricha paakkettu ponnu 
vachchirukkaa pakkaa pakkaa 
thandhiramaa adhula konjam mai thadavi paaru makkaa 
jaan pulla aanaalum aan pula naamadaa 
yeni vachi yerithaan ottagaththa Ottudaa 
andhurikkidhu endhirikkudhu veeraappu 
sangadhi adhu joaraappu vaa maappu 
 
G:Kokkoko kO kO kO  
Kokkoko kO kO kO 
Kokkoko kO kO kO kO kO kO  (Aappakkaari)
 
M:Pinni pinni pedaleduththu pirichi menjidavaa 
kannil unnai kadainjeduththu 
thanni vadhai kaattidavaa 
 
G:Kokkoko kO kO kO 
Kokkoko kO kO kO  
Kokkoko kO kO kO kO kO kO 
 
M:Thappey illaa thappu edhu 
thaththuvam pesidavaa 
thaththuvaththa pesikkittey thappu thandaa seidhidavaa 
landhu landhu landhu nee pannikkadaa landhu 
sandhukkulla poondhu aadikkadaa soodhu 
kattaandharai neechalu kaiyaammuiyaang koochalu 
 
G:Soi soi soi, aa soi soi soi, aa soi soi soi 
 
M:Kaathadikkum pamppu ena uchchi yeri erangudhadaa 
peesuppoana pampu kooda pragaasamaa eriyudhadaa 
 
G:Kokkoko kO kO kO  
Kokkoko kO kO kO 
Kokkoko kO kO kO kO kO kO 
 
M:Attagaasa azhagu ellaam aattaya poadungadaa 
aththumeeri poayikkooda alappara pannungadaa 
pallaththaakku kulla heyppoothirukku mullai 
paayavenum mella sugamirukku alla 
villangaththa paarththu thaan vilaavari therinjikka 
eduththu ooththum naerandhaan paadaanaathaan purinjika (Aappakaari)
 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி தமிழ் படம் Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services