Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Goli Soda Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Oiyaaley… oiyaa Song ஒய்யாலே… ஒய்யா
Facts about the Song
Movie Name (2014) : Goli Soda கோலி சோடா
Actor நடிகர் : Kishore, Pandi, Sree Raam and Murugesh கிஷோர், பாண்டி, ஸ்ரீ ராம், முருகேஸ்
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் : Yasin Nizar யாசின் நிசார்
Female Singer பாடகி : Sriranjani, Yasin Nizar, Padmalatha ஸ்ரீரிரஞ்சனி, பத்மாலதா
Movie Director டைரக்சன் : SD. Vijaymilton எஸ்.டி.விஜயமில்டன்
Rating :
Goli Soda Songs 
Gillaadi naan killaadi கில்லாடி நான் கில்லாடி
Aaru adi veedu ஆறு அடி வீடு
All Your Beauty ஆல் யுவர் ப்யூட்டி
Jananam jananam ஜனனம் ஜனனம்
Kaadhal pannaa காதல் பண்ணா
Oiyaaley… oiyaa ஒய்யாலே… ஒய்யா
Ponnaangani kaattula பொன்னாங்கனி காட்டுல
Silusilunnu சிலுசிலுன்னு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஒய்யாலே… ஒய்யா மெய்யாலே… மெய்யா 
அன்புள்ள யாரும் நம்மாலே ஐயா 
குட்டி செடியெல்லாம் ஒரு தோட்டமானதே 
தொப்புள் கொடி போல ஒரு கூட்ட மானதே 
ஒன்று ஒன்றாய் நின்றால் அது மொத்தமில்லையே 
ஒன்றில் ஒன்றாய் நின்றால் அது பாரமில்லையே  (ஒய்யாலே)
 
தேவையென்று தான் இனி ஏதுமில்லையே 
இன்பம் வைக்கவே இடம் போதவில்லையே 
காலையும் காலையும் கண்டு விழிப்பதற்கு 
இனி காரணம் காரணம் வந்ததே 
சாலையும் சாலையும் சேர்ந்து நடப்பதற்கு 
துணைகால்களும் தோள்களும் வந்ததே 
 
நதி மீது மீது பிழை போலவே 
அட அங்கும் இங்கும் மிதந்தோம் 
கரை ஏறி இன்று தடை மீறலாம் 
என் ஜாடை போல வருமோ  (குட்டிசெடி)
 
பெநூலின் கூட்டம் தான் ஒரு சேலை நெய்யுதே 
நொடியின் கூட்டம்தான் ஒரு நாளை செய்யுதே 
கோடானு கோடி பல நிறங்களிலே 
மழை கொட்டென்று கொட்டென்று கொட்டுதே 
சூடாக சூடேறி நம்ம வாழ்க்கை இங்குதான் 
கலை கட்டென்று கட்டென்று கட்டுதே 
அந்த கிழக்கில் மட்டும் இல்லை சூரியன் 
இந்த நான்கு புறமும் உதிக்க 
எந்த திசையில் திரும்பி உன்னை புடிப்பது 
உள்@ர பூக்கள் விழிக்க…  (குட்டிசெடி)
 
Lyrics in English
 
F:Oiyaaley… oiyaa meiyaaley… meiyaa 
anbulla yaarum nammaaley ayyaa 
kutti sediyellaam oru thoattamaanadhey 
thoppul kodi poala oru koottamaanadhey 
ondru ondraai nindraal adhu moththamillaiye 
ondril ondraai nindraal adhu baaramillaiye  (Oiyyaley)
 
Thevaiyendru thaan ini yedhumillaiye 
inbam vaikkavey idam poadhavillaiye 
kaalaiyum kaalaiyum kandu vizhippadharku 
thunaikaalgalum thoalgalum vandhadhey 
M:Nadhi meedhu meedhu pizhai poalavey 
ada angum ingum midhandhom 
karai yeri indru thadai meeralaam 
en jaadai poala varumo  (Kutti)
 
F:Noolin koottam thaan oru saelai neiyudhey 
nodiyin kootamthaan oru naalai seiyudhey 
koadaanu koadi pala nirangaliley 
mazhai kottendru kottendru kottudhey 
soodaaga sooderi namma vaazhkkai inguthaan 
kalai kattendru kattendru kattudhey 
andha naangu puramum udhikka 
endha thisaiyil thirumbi unnai pudippadhu 
ulloora pookkal vizhikka…  (Kutti)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services