Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Goa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Yezhezhu thalaimuraikkum Song ஏழேழு தலைமுறைக்கும்
Facts about the Song
Movie Name (2010) : Goa கோவா
Actor நடிகர் : Arvind Aakash, Jai, Premji அரவிந்த் ஆகாஷ்,ஜெய்,பிரேம்ஜி
Actress நடிகை : Sneha, Vaibhav ஸ்நேகா, வைபவ்
Lyricist பாடலாசிரியர் : Vaali வாலி
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Karthik Raaja, Premgi Amaren கார்த்திக் இராஜா, பிரேம்ஜி அமரன்
Female Singer பாடகி : Bhavatharini பவதாரணி
Movie Director டைரக்சன் : Venkat Prabhu வெங்கட் பிரபு
Rating :
Goa Songs 
Othumaiya vaazhndhaa ஒத்துமையா வாழ்ந்தா
Idai vazhi oru moadhal sei இடை வழி ஒரு மோதல் செய்
Vaaliba vaa vaa வாலிபா வா வா
Yezhezhu thalaimuraikkum ஏழேழு தலைமுறைக்கும்
Adidaa naiyaandiya அடிடா நையாண்டிய
Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏழேழுத் தலைமுறைக்கும் எங்கசாமி பக்கபலம் 
எடுத்து வந்தோம் நல்ல வரம் 
ஏழுஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூடவரும் 
எங்க புறம் பண்ணபுறம்  
புள்ளையாரு முதல் முதலா முத்தம்மிடும் அந்த இடம் 
எல்லைகளத்தாண்டி வந்தா எங்க அப்பன் பொறந்த இடம்  (ஏழேழு)
 
வீரப்பாண்டி மாரியம்மா எங்கும் உள்ள காலியம்மா 
தாய் சில காரியம்மா தந்தா மங்கலமா 
பாட்டி சின்னத்தாயித்தந்த பாசம்முள்ளப் பாவலரு 
கொட்டி எடுத்துத்தந்தப் பாட்டுப் பொங்குதம்மா 
பட்டிக்காட்ட விட்டுப்புட்டு பட்டணத்தில் குடிபுகுந்து 
எட்டுத்தலை கட்டித்தந்த மொத்த சொத்தும் எங்களுக்கு 
ஆத்தி என்ன சொல்ல அன்புக்கும் பண்புக்கும் 
அளவு எங்கிருக்கு 
அப்பயிருந்து இப்பவரை எங்களுக்கு என்ன கொற 
எப்போழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகள  (ஏழேழு)
 
மேற்கு மலை சாரலிலே மேய்ஞ்சுவந்த மேகமெல்லாம் 
போட்டுத்தந்தப் பாட்டுச்சத்தம் எப்போதும் கேட்கும் 
நாத்தெடுத்து நடவு நட்டு நம்ப சனம் பாடுனது 
ஊரறிய கேட்கும்போது உற்சாகமாக்கும் 
 
அப்பனோட அறிவிருக்கு அன்னையோட அறவனைப்பு 
சத்தியமா நிச்சயமா அஸ்திவாரம் எங்களுக்கு 
தாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்கு 
 
வயலுல வெலைஞ்ச நெல்லு நகரத்தத்தேடி வந்து 
பசிகளத் தீர்ப்பதப் போல் பாரு எங்க கதை  (ஏழேழு)
 
 
Lyrics in English
 
M:Ezhezhu thalaimuraikkum engasaami pakkabalam 
Eduththu vandhoam nalla varam 
Ezhusvaram engalukku eppoadhumey koodavarum 
Enga puram pannaburam 
Pullaiyaaru mudhal mudhalaa muththammidu andha idam 
Ellaigala thaandi vandhaa enga appan porandha idam  (Ezhezhu)
 
Veerappaandi maariyammaa engum ulla kaaliyammaa 
Thaai sila kaariyammaa thandhaa mangammaa 
Paatti chinna thaayi thandha paasamulla paavalaru 
Kotti eduththuthandha paattu pongudhammaa 
Pattikkaatta vittupputtu pattanathil kudibugundhu 
Ettuthalai kattiththandha moththa soththum engalukku 
Aathi enna solla anbukkum panbukkum 
Alavu engirukku 
Apparundhu ippavarai engalukku enna kora 
Eppozhudhum makkalukku solvoam nandigala  (Ezhezhu)
 
Merku malai saaraliley meinjuvandha megamellaam 
Poattu thandha paattuchaththam eppoadhum  
Naatheduththu nadavu nattu namma sanam paadudhu 
Oorariya ketkumboadhu urchaagamaakkum 
 
Appanoada arivirukku annaiyoada aravanaippu 
Saththiyamaa nichayamaa asthivaaram engalukku 
Thaayin anbirukku adhu kodukkudhu 
Magizhchi ungalukku 
Vayalula velainja nellu nagaraththedivandhu 
Pasigala theerppadha poal paaru enga kadhai  (Ezhezhu)
 
 
See Also:
இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் மக்கத்து மன்னர் நாகூர் Agilam padaitha vallavanay அகிலம் படைத்த வல்லவன்
அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை அண்ணன் அலங்காரம் Om enbathay manthiram ஓம் என்பதே மந்திரம் சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க
இஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி
தீன் குல கன்னு Allahvai naam thozhuthaal அல்லாவை நாம் தொழுதால் புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு தளசிமணி மாலையணிந்து Engay manakkuthu santhanam எங்கே மணக்குது சந்தனம்
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி இறைவனிடம் கையேந்துங்கள் Aadhi arul kanvilangi ஆதி அருள் கண்விளங்கி
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services