Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Goa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vaaliba vaa vaa Song வாலிபா வா வா
Facts about the Song
Movie Name (2010) : Goa கோவா
Actor நடிகர் :
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் : Vaali வாலி
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Balasubrahmanyam SP, Ilayaraja பாலசுப்ரமணியம் எஸ்பி, இளையராஜா
Female Singer பாடகி : K.S.Chitra கே.எஸ்.சித்ரா
Movie Director டைரக்சன் : Venkat Prabhu வெங்கட் பிரபு
Rating :
Goa Songs 
Othumaiya vaazhndhaa ஒத்துமையா வாழ்ந்தா
Idai vazhi oru moadhal sei இடை வழி ஒரு மோதல் செய்
Vaaliba vaa vaa வாலிபா வா வா
Yezhezhu thalaimuraikkum ஏழேழு தலைமுறைக்கும்
Adidaa naiyaandiya அடிடா நையாண்டிய
Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம் 
வாந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம் 
போகும்வரைப் போவோம் புகுந்து விளையாடலாம் 
ஆனவரை ஆச்சு அரங்கேறலாம் 
அஹ ஹா ஹா நான்னா நா நானனா நானனா நா 
நான நா நான்னன்னா நான்னன்னா நா 
 
தப்பாகத்தான் நெனைக்காதே 
இங்க தப்பு எல்லாம் தப்பு இல்லே 
ஹே இப்போதெல்லாம் ஒலகம் எங்கும் ரைட்டு டு: டு: டு: 
எங்கே நான் தொடங்கனும் மடங்கனும் 
அடங்கனும் சொல்லிப்புடு  
நீயே அட தெரிஞ்சிக்கோ ஹ புரிஞ்சிக்கோ 
அஹ ஹா ஹா நான்னா நா நானனா நானனா நா 
நான நா நான்னன்னா நான்னன்னா நா 
 
பெஅழகனே தலைவனே அறிவுக்கு நிகர் இந்த அறிஞனே 
 
தலைவி உன் தமிழுக்கு  
என் தமிழ் நாட்டினைத் தருகிறேன் 
 
பெஉனக்கொரு ஈடு உனையன்றி எவரைச்சொல்ல 
 
ஏவர் இங்கு ஏ என்னைவிட தன்னடக்கம் கொண்ட 
 
பெபொன்மனச்செல்வன் புரட்சித்தலைவரின் பேரனே 
 
போதும் உன் அர்ச்சனை எதற்கு 
இறைவனின் செல்ல மகன் நானே 
 
பெ நானான்னனா நானான்னனா நானான்னனா நா 
 
பெகண்ணனைப் போலே என் கண்ணில் தோன்றுதே 
கார்மேக வண்ணன் அவன் கானம் முழங்குதே 
 
இராதையைப் பார்த்தால் இராகம் பல ஊரதே 
சேர்ந்து விளையாட பிருந்தாவனம்.. 
 
அஹ ஹா ஹா நான்னா நா நானனா நானனா நா 
நான நா நான்னன்னா நான்னன்னா நா 
 
இருவைகுண்டமும் மார்கண்டமும் இரெண்டும் ஒன்றுதானே 
ஆஹா போர் வாசமும் ரங்கபாகமும்  
இரெண்டும் ஃபிரெண்டு தான்  (வைகுண்ட்)
 
 
Lyrics in English
 
M:Vaalibaa vaa vaa ini vattam adikkalaam 
Vandhadhey sattam ini kottam adikkalaam 
Poagumvarai poavoam pugundhu vilaiyaadalaam 
Aanavarai aachchu arangeralaam 
Ahaa haa haa nannaa naa naananaa naananaa naa 
Nanaa naa naannannaa naannannaa naa 
 
Thappaagathaan nenaikkaadhey 
Ingu thappu ellaam thappu illey 
Hey ippodhellaam olagam engum Right tu tu tu  
Engey naan thodanganum madanganum 
Adanganum sollippudu 
Neeye ada therinjikko ha purinjikko 
Ahaa haa haa nannaa naa naananaa naananaa naa 
Nanaa naa naannannaa naannannaa naa 
 
F:Azhaganey thalaivaney arivukku nigar indha arignaney  
 
M:Thalaivi un thamizhukku  
En thamizh naattinai tharugiren 
 
F:Unakkoru eedu unaiyandri evaraicholla 
 
M:Evar ingu aedhu  
Ennaivida thannadakkam konda 
 
F:Ponmanachelvaney puratchithalaivarin peraney 
 
M:Poadhum un archanai edharku 
Iraivanin chella magan naaney 
 
F:Naanaannanaa Naanaannanaa Naanaannanaa naa 
Naanaannanaa Naanaannanaa Naanaannanaa naa 
 
F:Kannanai poaley en kannil thoandrudhey 
Kaarmega vannan avan gaanam muzhangudhey 
 
M:Radhaiyai paarththaal raagam pala oorudhey 
Serndhu vilaiyaada birundhaavanam... 
 
M:Ahaa haa haa nannaa naa naananaa naananaa naa 
Nanaa naa naannannaa naannannaa naa 
 
MF:Vaigundamum maargandamum rendum ondrudhaaney 
Aahaa poarvaasamum rangabaagamum irandum  
Friendu thaaney  
Vaigundamum maargandamum rendum ondrudhaaney 
Aahaa poarvaasamum rangabaagamum irandum  
Friendu thaaney  
 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி
பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே தமிழ் படம் Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
Comments from Users (1)
dilakaavathy rengaraju 16-Jul-2010 15:00:52 
hi thre tamilmp3songlyrics website ok i entered this website to find vaaliba vaa vaa lyrics ok i like the song very much ok thats all for now take care always byee byeee....dilakavathy rengaraju
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services