Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Goa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Adidaa naiyaandiya Song அடிடா நையாண்டிய
Facts about the Song
Movie Name (2010) : Goa கோவா
Actor நடிகர் : Arvind Aakash, Jai, Premji அரவிந்த் ஆகாஷ்,ஜெய்,பிரேம்ஜி
Actress நடிகை : Sneha, Thanushree Dutta ஸ்னேகா, தனுஸ்ரீ தத்தா
Lyricist பாடலாசிரியர் : Vaali வாலி
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Yugendran Vasudeva Nair யுகேந்த்ரன் வாசுதேவ நாயர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : venkatPrabhu வெங்கட்பிரபு
Rating :
Download this MP3
Goa Songs 
Othumaiya vaazhndhaa ஒத்துமையா வாழ்ந்தா
Idai vazhi oru moadhal sei இடை வழி ஒரு மோதல் செய்
Vaaliba vaa vaa வாலிபா வா வா
Yezhezhu thalaimuraikkum ஏழேழு தலைமுறைக்கும்
Adidaa naiyaandiya அடிடா நையாண்டிய
Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அடிடா நையாண்டிய தெக்கு தெச அதிற 
தெக்கு தெச ஒசற ஊர் குளுங்கனும் 
பம்பையத் தட்டிக்கிட்டு பாட்டெடுத்துப் படிச்சா 
பாறையிலும் பாலு வடியும் 
நமக்கு சாமி துணை எப்போதுந்தான் இருக்கு 
தப்பாதுடா கணக்கு பேர் விளங்கிடும் 
வலது கால் எடுத்து வச்ச இடம் செழிக்கும் 
வேர்வையில வெற்றி முளைக்கும் 
மஞ்ச நீர் அள்ளி மாமன் மேல் தெளிச்சு 
வயசுப் பொண்ணுங்க வம்பிழுக்கும் 
ஓறக்கண்ணால உன்ன ஒன்னு திட்டிக்கிட்டு 
உள்ள ஆசையில வசை இழுக்கும் 
சிறுசு சிறுசுதான் இளசு இளசுதான் 
கிழிச்சு எல்லையில காத்து நிக்காது  (அடிடா)
 
உசுருக்கு உசுரா ஒரு மரப்பறவையா 
பகலோடு இரவா பழகியப் பசங்கதான் 
பரம்பரப் பகையில பதுங்குது ஒதுங்குது 
இருப்பினும் நீர்த்துளி இமையில வழியிது 
நேத்து ஓயாம வாயாடிக் கிடக்க 
இன்று போட்டாச்சு வாய்ப்பூட்டே இருக்கு 
நாளை இதுக்கு மாற்றம் இருக்கு 
எல்லாம் நல்ல இடம் ஆத்தா கண் பார்த்தா 
அடடா பண்ணப்புற தெய்வ மகன் இவன்தான்  
தெய்வ மகன் இவன்தான் 
ஊர் வணங்குது 
நம்ம ஊரு அம்மனுக்கு இஷ்ட்ட மகன் இவன் தான் 
நீந்திக்கிட்டு விட்ட மகன் தான் 
அளகுக்குத்துறாங்க தீக்குரியில் இறக்க 
பூக்குரியில் இறங்கத் தூள் பறக்குது 
அம்மனோ அம்மன்னுக்கும்பிடுது சனம்தான் 
பக்தியுள்ள சுத்த மனந்தான் 
வாடிப்பட்டி வலவன் உறுமியில் வெலுக்குறான் 
வீரபாண்டி முரகன் நாயணத்தில் பொளக்குறான் 
கரங்கந்தான் குலுங்குது கனகாவின் தலையில 
கெழடுங்க கெறங்குது இராமராசன் நெனப்புல 
பாரு அருக்கானிப் பொய்க்காலுக்குதர 
நெஞ்சத்திம்பாடா நின்னாக்கா எதுரே 
ஊரு முழுக்க தேரு இழுக்க 
நிப்போம் தன்னாப்புத்தா நீயும் நானுந்தான்  
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா 
 
 
Lyrics in English
 
M:Adidaa naiyaandiya thekku thesa adhira 
Thekku thesa osara oor kulunganum 
Bambaiya thattikkittu paatteduththu padichaa 
Paaraiyilum paalu vidiyum 
Namakku saami thunai eppoadhundhaan irukku 
Thappaadhudaa kanakku paer vilangidum 
Valadhu kaal eduththu vachcha idam sezhikkum 
Vervaiyila vetri mulaikkum 
Manja nee alli maaman mael thelichu 
Vayasu ponnunga vambizhukkum 
Orakkannaala unna onnu thittikkittu 
Ulla aasaiyila vasai izhukkum 
Sirusu sirusuthaan ilasu ilasuthaan 
Kizhicha ellaiyila kaaththu nikkaadhu (Adidaa) 
 
Usurukku usuraa oru marapparavaiyaa 
Pagaloadu iravaa pazhagiya pasangathaan 
Parambara pagaiyila padhungudhu odhungudhu 
Iruppinum neerththuli imaiyila vazhiyidhu 
Neththu Oyaama vaayaadi kidakka 
Indru poattaachu vaaippoottey irukku 
Naalai idhukku maatram irukku 
Ellaam nalla idam aaththaa kan paaththaa 
Adadaa pannabura dheivamagan ivan thaan  
dheivamagan ivan thaan oor vanangudhu 
namma ooru ammanukku ishttamagan ivan thaan 
neendhikkittu vitta magan thaan 
alagu kuththuraanga theekkuzhiyil iranga  
pookkuzhiyil iranga dhool parakkudhu 
ammanoada ammannnu kumbidudhu sanamthaan 
bakthiyulla suththa manandhaan 
vaadippatti valavan urumiyil velukkuraan 
veerappaandi murugan naayanathil polakkuraan 
karagandhaan kulungudhu Kanagavin thalaiyila 
kezhadunga kerangudhu Ramarasan nenappula 
paaru arukkaani poikaalukkudhura 
nenjaththimbaadaa ninnaakkaa edhurey  
ooru muzhukka thaeru izhukka 
nippoam thannaapputhaa neeyum naanundhaan  
haa haa haa haa haa haa  
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வேலாயுதம் Raththathin raththamey ரத்தத்தின் ரத்தமே வேலாயுதம் Sonnaa puriyaadhu சொன்னா புரியாது
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை எங்கேயும் எப்போதும் Govindha Govindha கோவிந்தா கோவிந்தா கோ Amuli thumuli nerikkum veli அமுலி துமுலி நெறிக்கும் வேலி
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது வேலாயுதம் Ada vela vela vela அட வேலா வேலா வேலா அவள் ஒரு தொடர் கதை Adi ennadi ulagam idhil அடி என்னடி உலகம் இதில்
வேலாயுதம் Chillax chillax சில்லாக் சில்லாக் குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம் முனி-2 காஞ்சனா Sangili mungili சங்கிலி முங்கிலி
எங்கேயும் எப்போதும் Maasamaa aaru maasamaa மாசமா ஆறு மாசமா எங்கேயும் காதல் Thimu thimu theem theem திமு திமு தீம் தீம கோவா Vaaliba vaa vaa வாலிபா வா வா
முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய குட்டி East West-tu Narth-thu ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து எந்திரன் Pudhiya manitha புதிய மனிதா
கோ EnnammO yedhO ennam என்னம்மோ ஏதோ எண்ணம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் பையா Adadaa mazhaidaa adai mazhaidaa அடடா மழைடா அடை மழைடா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services