Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Gnaabagangal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ammaannu solludhu paar Song அம்மான்னு சொல்லுது பார்
Facts about the Song
Movie Name (2009) : Gnaabagangal ஞாபகங்கள்
Actor நடிகர் : Pa. Vijay பா. விஜய்
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : James Vic ஜமேஸ் விக்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Jeevan ஜீவன்
Rating :
Gnaabagangal Songs 
Kaadhalil eththanai vaasamO காதலில் எத்தனை வாசமோ
Ennadi ennadi senja என்னடி என்னடி செஞ்ச
Gnaabagam illaiyO en ஞாபகம் இல்லையே என்
Unnaal mudiyum pOraadu உன்னால் முடியும் போராடு
Ammaannu solludhu paar அம்மான்னு சொல்லுது பார்
Azhagey azhagey adhirudhey அழகே அழகே அதிருதே
Kaadhalil eththanai காதலில் எத்தனை
Ennadi ennadi senja என்னடி என்னடி செஞ்ச
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெதண்ணிவந்தது தஞ்சாவ{ரு தஞ்சாவ{ரு  
மட மறந்தது மாயவரம் மாயவரம்  
 
தண்ணிவந்தது தஞ்சாவ{ரு தஞ்சாவ{ரு  
மட மறந்தது மாயவரம் மாயவரம்  
அட என்னண்ணே பாகவதர்ட்டப் போய் பாட்டுக்கத்துக்காம 
பட்டிக்காட்டு பொம்பலைட்டப் போய் பாட்டுப்படிக்கிறீங்க 
 
டே பட்டிக்காட்டு மண்ணுலந்துதாண்டா பாட்டே வரப்போது 
 
என்னது, உட்டா நாங்கோடப் பாடலாம்பீங்கப்போல்ருக்கு 
 
நீ என்ன ஒன்ன மேய்க்கிற மாடுக்கூட தமிழ் நாட்டுலபாடும் 
 
என்னது மாடு பாடுமா 
ஏய் செங்கம்பலம் ஒரு பாட்டுப்பட்றி..... 
 
மாடுஅம்மா.................. 
 
அட ஆம்மான்னே பாடுதுண்ணே..... 
 
குழுஅம்மான்னு சொல்லுதுபார் மாடுகூட தமிழுல 
இது மனுசனுக்குப் புரியல 
பட்டணத்தில் படிச்சி வந்தும் பாதி புத்தி ஏறல 
அட இரொம்பப் பேருத் தேறல 
முண்டாசத்தான் கட்டிக்கிட்டா நீயும்கூட மன்னரு 
எங்க மண்ணில் எல்லாருக்கும் பச்சலதானே டாக்டரு (அம்மான்னு)
 
குழுஆரிராரிராராராரோ தாலாட்டுப்போல் ஆகுமா 
வேற சங்கீதம் தான் வேணுமா 
பறவையாரு பாட்டுக்கூட திருவையாரு தானம்மா 
இந்த அருமை பாரு தேனம்மா 
செம்பாட்டுக்கும் சரிகைக்குந்தான் சங்கீதம் உரிமையா 
சேரிப்புறம் காத்தில் உள்ள சந்தம் என்ன வெறுமையா (ஆரிராரி)
 
சும்மா சல் சலன்னு சுத்துதுபார் எங்க ஊரு கம்புடா 
இது தமிழனோட தெம்புடா 
மோஞ்சதாரம், ஹரப்பாவிலும் தமிழிருக்கு நம்புடா 
எங்கத்தலையில் உண்டு கொம்புடா 
 
கொம்பு சுத்தும் பயலுகதான் கிராமத்தோட இராணுவம் 
அன்பு சுத்த அப்போ அப்போ அத்த மகளத்தேடுவோம் (சல் சலன்னு)
 
 
 
 
 
 
 
 
Lyrics in English
 
See Also:
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம்
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா ஆனந்த பூங்காற்றே Taitaanic kaadhal pOle டைட்டானிக் காதல் போல
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ கோலி சோடா Aaru adi veedu ஆறு அடி வீடு
ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா
ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு முத்துக்கு முத்தாக Vanakkam kalyaana veettulayum வணக்கம் கல்யாண வீட்டுலயும்
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு எனக்கு வாய்த்த அடிமைகள் Mannenna veappenna மண்ணெண்ண வேப்பெண்ண தொடரி Manusanum manusanum மனுசனும் மனுசனும
தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின் வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா ரஜினிமுருகன் Ennamma ippudi என்னம்மா இப்புடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services