Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Gemini Ganeshanum Suruli Raajanum Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thambi kattingu Song தம்பி கட்டிங்கு
Facts about the Song
Movie Name (2017) : Gemini Ganeshanum Suruli Raajanum ஜெமினி கணேசனும் சுருளி இராஜனும்
Actor நடிகர் : Atharvaa, Soori அதர்வா
Actress நடிகை : Regina Cassandra, Pranitha, Aishwarya Rajesh ரெஜினா கேசன்ட்ரா, ப்ரனிதா, ஐஸ்வர்யா ராஜேஷ்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்
Male Singer பாடகர் : Vijay Yesudas, Anthony Daasan, D. Imman விஜய் ஏசுதாஸ், அந்தோனி தாசன், டி. இமான்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ilavarasu Odam இளவரசு ஓடம்
Rating :
Gemini Ganeshanum Suruli Raajanum Songs 
Kanmani meiyaana kaadhal கண்மணி மெய்யான காதல்
Vennilaa thangachi வெண்ணிலா தங்கச்சி
Thambi kattingu தம்பி கட்டிங்கு
Aahaa aahaa ஆஹா ஆஹா
Ammukkuttiye adiye அம்முக்குட்டியே அடியே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தம்பி கட்டிங்கு கட்டிங்கு கட்டிங்கு நீ போடு 
கவல தீரும் ஒனக்கு 
அத விட்டிங்கு விட்டிங்கு விட்டிங்கு கொண்டாட 
வழியுமேது நமக்கு  
தம்பி கட்டிங்கு கட்டிங்கு கட்டிங்கு நீ போடு 
கவல தீரும் ஒனக்கு 
அத விட்டிங்கு விட்டிங்கு விட்டிங்கு கொண்டாட 
வழியுமேது நமக்கு  
கால் தவிர வாழ்க்கையில  
என்னத்தாங்க இருக்கு 
அதும் வைகை ஆத்து தண்ணி போல 
வரண்டு தானே கெடக்கு  (தம்பி)
 
பொண்ணு மனச புரிஞ்சவங்க 
பூமியில யாரு 
அவிங்க கால நான் கழுவுறேன் சாரு 
முக்கா மொழம் பூவ வச்சி சாச்சிட்டாளே ஆள 
தக்காளியா ஒன புழிஞ்சி ஊத்திட்டாளே கீழ 
முக்கா மொழம் பூவ வச்சி சாச்சிட்டாளே ஆள 
தக்காளியா ஒன புழிஞ்சி ஊத்திட்டாளே கீழ 
 
ஆளுக்கொரு மனச தந்த 
அந்த ஆண்டவனும் தப்பு இல்ல 
அத பழகி பழகி பறிக்க வந்த  
பொண்ணுங்களும் தப்பு இல்ல 
ஆசப்பட்டத தேடிப்போயி  
நீ அடைவது தப்பு இல்ல 
அதமோசம் செய்யிற ஊரு ஒலக  
நீ வெறுப்பது தப்பு இல்ல 
பட்ட அறிவுல பயணத்தத் தொடங்கிடு 
வெற்றி வரும்வரை ஒழைச்சி நீ ஜெயிச்சிடு  
ஜெயிச்சிடு…………  (தம்பி)
 
காதலுல கரைய வச்ச 
அந்த தேவதையும் தப்பு இல்ல 
அட பகலும் இரவும்  
படுத்தி வச்ச பாடுகளும் தப்பு இல்ல 
வீதி வீதியா நாங்க  
ஜோடியா இருந்ததும் தப்பு இல்ல 
பல பேரு எங்கலப்போல யாருன்னு 
புகழ்ந்தது தப்பு இல்ல 
என்ன நடந்தது எனக்கொன்னும் புரியல 
விட்டுப்பிரிஞ்சவ கதை என்ன வெளங்கல 
வெளங்கல……………  
அண்ணே கட்டிங்கு கட்டிங்கு  
அண்ணே கட்டிங்கு கட்டிங்கு…… 
அண்ணே கட்டிங்கு கட்டிங்கு கட்டிங்கு 
போட்டாலும் கவல கூடும் எனக்கு 
அவ விட்டெங்கு விட்டெங்கு விட்டெங்கு போனாலும் 
தொடரும் ஆச கிறுக்கு 
அண்ணே கட்டிங்கு கட்டிங்கு… 
 
Lyrics in English
 
M:Thambi kattingu kattingu kattingu nee poadu 
kavala theerum onakku 
adha vittingu vittingu vittingu kondaada 
vazhiyumedhu namakku 
thambi kattingu kattingu kattingu nee poadu 
kavala theerum onakku 
adha vittingu vittingu vittingu kondaada 
vazhiyumedhu namakku 
kaadhal thavira vaazhkkaiyil  
ennathaanga irukku 
adhum vaigai aathu thanni poala 
varanduthaaney kedakku  (Thambi)
 
M:Ponnu manasa purinjavanga 
boomiyila yaaru 
avinga kaala naan kazhuvuren saaru 
mukkaa mozham poova vachi 
saachittaaley aasa 
thakkaaliyaa ona puzhinji 
oothittaaley keezha 
mukkaa mozham poova vachi 
saachittaaley aasa 
thakkaaliyaa ona puzhinji 
oothittaaley keezha  (Thambi)
 
M:Aalukkoru manasa thandha 
andha aandavanum thappu illa 
adha pazhagi pazhagi parikka vandha  
ponnungalum thappu illa 
aasapattadha thedipoayi  
nee adaivadhu thappu illa 
adha moasam seiyira ooru olagam  
nee veruppadhu thappu illa 
patta arivula payanatha thodangidu 
vetri varum varai ozhaichi nee jeyichidu 
jeyichidu………….  (Thambi)
 
M:Kaadhalula karaiya vacha  
andha thevadhaiyum thappu illa 
ada pagalum iravum  
paduthi vacha paadugalum thappu illa 
veedhi veedhiyaa naanga  
joadiyaa irundhadhum thappu illa 
pala peru engalapoala yaarunnu 
pugazhndhadhu thappu illa 
enna nadandhadhu enakkonnum puriyala 
vittu pirinjava kadhai enna velangala 
velangala………….. 
anney kattingu kattingu  
anney kattingu kattingu 
anney kattingu kattingu kattingu 
anney kattingu kattingu kattingu 
poattaalum kavala koodum enakku 
ava vittengu vittengu vittengu  
poanaalum thodarum aasa kirukku 
anney kattingu kattingu  
anney kattingu kattingu  
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு En mymaa en mymaa என் மைமா என் மைமா
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services