Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Gemini Ganeshanum Suruli Raajanum Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kanmani meiyaana kaadhal Song கண்மணி மெய்யான காதல்
Facts about the Song
Movie Name (2017) : Gemini Ganeshanum Suruli Raajanum ஜெமினி கணேசனும் சுருளி இராஜனும்
Actor நடிகர் : Atharvaa, Soori அதர்வா
Actress நடிகை : Regina Cassandra, Pranitha, Aishwarya Rajesh ரெஜினா கேசன்ட்ரா, ப்ரனிதா, ஐஸ்வர்யா ராஜேஷ்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்
Male Singer பாடகர் : Abhay Jodhpurkar அபை ஜோத்புர்கர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ilavarasu Odam இளவரசு ஓடம்
Rating :
Gemini Ganeshanum Suruli Raajanum Songs 
Kanmani meiyaana kaadhal கண்மணி மெய்யான காதல்
Vennilaa thangachi வெண்ணிலா தங்கச்சி
Thambi kattingu தம்பி கட்டிங்கு
Aahaa aahaa ஆஹா ஆஹா
Ammukkuttiye adiye அம்முக்குட்டியே அடியே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கண்மணி மெய்யான காதல் நீதானே 
என் வாழ்விலே  
சுத்தம் நான் உன்னாலே சாந்தமானேனே 
என் நாளிலே 
கோடி கோடி ஆண்டு நானும் 
ஏங்கி வாங்கி வந்த சுகமோ 
தேடி தேடி ஓய்ந்து போன போது 
தெய்வம் தந்த வரமே 
நடு நெஞ்சிலே ஒளி வந்ததடி 
உலை நீங்கினால் உயிரேதடி  (கண்மணி)
 
ஏமாற்றம் மாயாய் முன்னிருந்தேன் 
ஏதேதோ வேஷம் கொண்டிருந்தேன் 
பாவம் மாறாத உன் வருகையில் 
பாதை நேராக 
நல்லதை காட்ட அன்பே நீ வந்தவுடன் 
கண் இமை மூடாமல் வேர்த்தேனே 
சல்லடைப் போட்ட உன் வார்த்தை உள்ளம் தொட 
பொட்டலும் பூ பூக்க பார்த்தேனே 
உள்ளதை நான் சொல்லவா 
உண்மையே நீயல்லவா  (கண்மணி)
 
தாய் போல நீயும் உள்ளிருந்து 
தாலாட்டும்போது மெய் மறந்து 
கேட்டேன் ஆராரோ 
உன் உயிரினை சேரும் 
நான் வேரோ 
எத்தனை மோசம் என்றே 
என் சைகைகளை சொல்லியும் 
காட்டாமல் சேர்ந்தாயே 
அத்தனை பாசம் உன்மீது உள்ளதென 
அன்பெனும் ஆறாக பாய்ந்தாயே 
நன்மையே நீ தந்தது 
நன்றியா நான் சொல்வது  (கண்மணி)
 
Lyrics in English
 
M:Kanmani meiyaana kaadhal neethaaney 
en vaazhviley  
suththam naan unnaaley saandhamaaneney 
en naaliley 
kanmani meiyaana kaadhal neethaaney 
en vaazhviley  
suththam naan unnaaley saandhamaaneney 
en naaliley 
koadi koadi aandu naanum 
yengi vaangi vandha sugamo 
thedi thedi Oindhu poanaboadhu 
dheivam thandha varamey 
nadu nenjiniley oli vandhadhadi 
ulai neenginaal uyiredhadi   (Kanmani)
 
M:Yemaatram maayaai munnirundhen 
yedhedho vesham kondirundhen 
paavam maaraadha un varugaiyil 
paadhai neraaga 
nalladhai kaatta anbey nee vandhavudan 
kan imai moodaamal vertheney 
salladai poatta un vaarthai ullam thoda 
pottalum poo pookka paartheney 
ulladhai naan sollava 
unmaiye neeyallavaa  (Kanmani)
 
M:Thaai poala neeyum ullirundhu 
thaalaattumboadhu mei marandhu 
ketten aaraaro 
un uyirinai serum 
naan vero 
eththanai moasam endrey 
en saigaigalai solliyum 
kaattaamal serndhaaye 
aththanai paasam un meedhu ulladhena 
anbenum aaraaga paaindhaaye 
nanmaiye nee thandhadhu 
nandriya naan solvadhu  (Kanmani)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சாக்லெட் Mala mala மலை மலை
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் இராஜபார்ட் இரங்கதுரை Ammammaa thambi endru அம்மம்மா தம்பி என்று
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services