Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Gemini Ganeshanum Suruli Raajanum Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ammukkuttiye adiye Song அம்முக்குட்டியே அடியே
Facts about the Song
Movie Name (2017) : Gemini Ganeshanum Suruli Raajanum ஜெமினி கணேசனும் சுருளி இராஜனும்
Actor நடிகர் : Atharvaa, Soori அதர்வா
Actress நடிகை : Regina Cassandra, Pranitha, Aishwarya Rajesh ரெஜினா கேசன்ட்ரா, ப்ரனிதா, ஐஸ்வர்யா ராஜேஷ்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்
Male Singer பாடகர் : Pradeep Kumar பிரதீப் குமார்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ilavarasu Odam இளவரசு ஓடம்
Rating :
Gemini Ganeshanum Suruli Raajanum Songs 
Kanmani meiyaana kaadhal கண்மணி மெய்யான காதல்
Vennilaa thangachi வெண்ணிலா தங்கச்சி
Thambi kattingu தம்பி கட்டிங்கு
Aahaa aahaa ஆஹா ஆஹா
Ammukkuttiye adiye அம்முக்குட்டியே அடியே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அம்முக்குட்டியே அடியே 
ஒன்ன எண்ணி கலைஞ்சேன்டி 
குட்டிக்குட்டியா கவிதை சொல்லி 
கட்டுக் கொலஞ்சேன்டி 
ஒன்னப் பெத்த தாய காட்டடி 
கும்பிட்டுட்டு போக நான் ரெடி 
செல்லக்குட்டி நீயும் பேச 
சீனி மூட்ட சீனி மூட்ட கொட்டுதடி 
கண்ணுக்குட்டிப்போல ஆச 
காதல் பாட்ட கட்டுதடி 
அம்முக்குட்டியே அடியே 
ஒன்ன எண்ணிக் கலைஞ்சேன்டி 
குட்டிக்குட்டியா கவிதை சொல்லி 
கட்டுக்கொலைஞ்சேன்டி 
 
தங்கச்செல போல மங்கிடாம 
என்ன ஒரசி போகுற 
அங்கம் அழகாக செல்லம் நீயும் 
எங்க அரிசி வாங்குற 
ஒட்டு மொத்த ஊரும்  
அன்னாந்து பார்க்க சிட்டாகுற 
முத்தம் ஒன்னு கேட்டா  
மின்சாரம் போல சிட்டாகுற 
பொங்க வைக்கும் நீ பால் நொர 
நெஞ்சத்தொட்ட மூணாம்பிற 
சொகமா உசுர கவ்வுர  (அம்மு)
 
எத்தனையோ பேர தள்ளிப்போன்னு 
சொல்லி ஜெயிச்ச ஆம்பள 
உன்னுடைய பார்வ கொக்கிப்போட 
கண்ணு முழியும் தூங்கல 
தள்ளுவண்டி போல 
முன்னால நானும் தள்ளாடல…… 
முன்ன வந்து நீயும் கிக்காகப்பேச உட்காரல 
ஒன்டிக்கட்ட நான் வீட்டுல 
ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல 
நெசமா கதையும் சொல்லல  (அம்மு)
 
Lyrics in English
 
M:Ammukkuttiye adiye  
onna enni kalainjendi 
kuttikkuttiyaa kavidhai solli 
kattu kolanjendi 
onna peththa thaaya kaattadi 
kumbittuttu poaga naan redi 
sellakkutti neeyum pesa 
seeni mootta seeni mootta kottudhadi 
kannukkutti poala aasa 
kaadhal paatta kattudhadi 
ammukkuttiye adiye 
onna enni kalainjendi 
kutti kuttiyaa kavidhai solli  
kattu kolainjendi 
 
M:Thangachela poala mangidaama 
enna orasi poagura 
angam azhagaaga sellam neeyum  
enga arisi vaangura 
ottu moththa oorum 
annaandhu paarkka seettaagura 
muththam onnu kaettaa  
minsaaram poala kattaagira 
ponga vaikkum nee paal nora 
nenja thotta moonaampira 
sogamaa usura kavvura  (Ammu)
 
M:Eththanaiyo pera thalli poannu 
solli jeyicha aambula 
unnudaiya paarva kokkipoada 
kannu mizhiyum thoongala 
thalluvandi poala  
munnaala naanum thallaadala…… 
munna vandhu neeyum  
kikkaaga pesa utkaarala 
ondikkatta naan veettula  
ottikkitta nee moochula 
nesamaa kadhaiyum sollala  (Ammu)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சாக்லெட் Mala mala மலை மலை
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு நீ வேணுண்டா செல்லம் Yethanai jenmam eduththaalum எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச 7ஜி இரெயின்போ காலனி Kanaa kaanum kaalangal கனா காணும் காலங்கள்
சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services