Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Gemini Ganeshanum Suruli Raajanum Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aahaa aahaa Song ஆஹா ஆஹா
Facts about the Song
Movie Name (2017) : Gemini Ganeshanum Suruli Raajanum ஜெமினி கணேசனும் சுருளி இராஜனும்
Actor நடிகர் : Atharvaa, Soori அதர்வா
Actress நடிகை : Regina Cassandra, Pranitha, Aishwarya Rajesh ரெஜினா கேசன்ட்ரா, ப்ரனிதா, ஐஸ்வர்யா ராஜேஷ்
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி : Shreya Gosal ஸ்ரேயாகோசல்
Movie Director டைரக்சன் : Ilavarasu Odam இளவரசு ஓடம்
Rating :
Gemini Ganeshanum Suruli Raajanum Songs 
Kanmani meiyaana kaadhal கண்மணி மெய்யான காதல்
Vennilaa thangachi வெண்ணிலா தங்கச்சி
Thambi kattingu தம்பி கட்டிங்கு
Aahaa aahaa ஆஹா ஆஹா
Ammukkuttiye adiye அம்முக்குட்டியே அடியே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஆஹா ஆஹா ஆதாம் ஏவால் 
வித்தை இதுதான் வித்தை இதுதான் 
பாலும் தேனும் ஆறாய் ஓடும் 
சொர்க்கம் இதுதான் சொர்க்கம் இதுதான் 
மூழ்கி மூழ்கி மோகம் போடும் 
முத்தம் இதுதான் முத்தம் இதுதான் 
யாரென்றாலும் தோற்றுப்போகும் 
யுத்தம் இதுதான் யுத்தம் இதுதான்  (ஆஹா)
 
கை வலையல் குலுங்கும் பொழுதில் 
உடல் முழுவதும் உலை கொதிக்கிறதே ஹே ஹே…… 
 
பெகால் கொலுசும் சினுங்கும் நொடியில் 
உயிர் அனுவிலும் மழையடிக்கிறதே 
 
முடியும் அழகு அடியும் அழகு 
பாவம்தானே ஆண் விழி 
 
பெமுதலில் பழகு முடிவில் விலகு 
தேவையில்லை வாய்மொழி 
 
சுகம் எது என தெரியாமல் 
சுமை எது என புரியாமல் 
ஆசை தீர காதலி  (ஆஹா)
 
பெநீ தழுவ உறவில் திரியில் 
ஒளி பறவிடும் சில நிமிடத்திலே 
 
நான் உதவ உடையும் விலக 
பசி அடங்கிடும் தசை நரம்புகளே 
 
பெநடையே தளர இடையும் திமிர 
நீயோ நானோ பூட்டிகள் 
 
தடையே தகர தழுவல் தொடர 
பூவாய் தீயை மூட்டியே 
 
பெஎதை அளப்பது அறியாமல்  
எதை கொடுப்பது விலங்காமல் 
ஏற்றம் காதல் சூட்டும் என்ன  (ஆஹா)
 
Lyrics in English
 
F:Aahaa aahaa aadhaam yevaal 
viththai idhuthaan viththai idhuthaan 
paalum thenum aaraai Odum 
sorkkam idhuthaan sorkkam idhuthaan 
moozhgi moozhgi moagam poadum 
muththam idhuthaan muththam idhuthaan 
yaarendraalum thoatrupoagum 
yutham idhuthaan yutham idhuthaan  (Aahaa)
 
M:Kai valaiyal kulungum pozhudhil 
udal muzhuvadhum ulai kodhikkiradhey hey hey…. 
 
F:Kaal kolusum sinungum nodiyil 
uyir anuvilum mazhaiyadikkiradhey 
 
M:Mudiyum azhagu adiyum azhagu 
paavam thaaney aanvizhi 
 
F:Mudhalil pazhagu mudivil vilagu 
thevaiyillai vaaimozhi 
 
M:Sugam edhu ena theriyaamal 
sumai edhu ena puriyaamal 
aasai theera kaadhali  (Aahaa aahaa)
 
F:Nee thazhuva uravil thiriyil 
oli paravidum sila nimidathiley 
 
M:Naan udhava udaiyum vilaga 
pasi adangidum thasai narambugaley 
 
F:Nadaiye thalara idaiyum thimira 
neeyo naano pookkal 
 
M:Thadaiye thagara thazhuval thodara 
poovaai theeyai moottiye 
 
F:Edhai alappadhu ariyaamal  
edhai koduppadhu vilangaamal 
yetram kaadhal soottum enna  (Aahaa aahaa)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட
சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services