Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ethir Neechal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ethir neechal Song எதிர் நீச்சல்
Facts about the Song
Movie Name (2013) : Ethir Neechal எதிர் நீச்சல்
Actor நடிகர் : Sivakarthikeyan சிவ கார்த்திகேயன்
Actress நடிகை : Priya Anand பிரியா ஆனந்த்
Lyricist பாடலாசிரியர் : Vaali வாலி
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் : YOYO Honey Singh, Hip Hop Tamizh Adhi யோயோ ஹொனி சிங், ஹிப் ஹோப் தமிழ் ஆதி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Ethir Neechal Songs 
Nijamellaam Marandhu நிஜமெல்லாம் மறந்து
Ethir neechal எதிர் நீச்சல்
Boomi enna பூமி என்ன
Minsaaram poale மின்சாரம் போலே
Hei hei yendi ஹேய் ஹேய் ஏன்டி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
யோ யோ ஹனி சிங் யோ அனிருத் 
மச்சான் தூளு 
 
ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும் 
ஸ்பீட் காட்டி போடா நீ 
லேட் லேட் லேட் இல்லாம 
லேடஸ்ட் ஆக வாடா நீ 
 
தக்கிட தக்கிட திமி தாளம் தான் 
தோம் தரிகிட மேளம் தான் 
தக்கிட தக்கிட திமி தாளம் தான் 
தோம் தரிகிட மேளம் தான் (ஸ்பீட்) 
 
ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி 
ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி 
ஹே... ஹூ இஸ் திஸ்... 
ஹே... ஹூ இஸ் திஸ்... 
ஹே... ஹூ இஸ் திஸ்... ஹனி 
ஹே... ஹூ...  
ஹூ இஸ் திஸ்... ஹனி சிங் 
ஹ... உங்க ஆயா... 
 
அ ஹா ஆடவா... ஒன் த ஃப்ளோர்  
நாளை என்றும் நம் கையில் இல்லை 
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே 
என்றால் கூட போரடு நண்பா 
என்றைக்கும் தோற்காது உண்மைகளே 
விசை கோட்டைப்போல் நில்லாமல் ஓடு 
பழடன தேடி வரும் 
உந்தன் வாழ்வும் ஓர் ஒலிப்பிக்கை போலே 
வேர்வை வெற்றி தரும் 
 
நாங்கள் ரிஷியுமில்லை 
ஓர் குஷியில் சொன்னோம் 
புடிச்சh… புடி டா…..  
 
எதிர் நீச்சல் அடி… என்று ஏத்து கொடி 
அட ஜாலி… நம்ம வhலி… 
 
மச்சான் தூளு 
 
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி 
அட ஜாலியா வாலி சொன்ன படி 
 
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி 
அட ஜாலியா வாலி சொன்ன படி 
 
ஹேய் வாடா மச்சி அடிச்சு பாக்கலாம் எதிர் நீச்சல் 
 
யோ யோ ஹனி சிங் ஹேய் ஹ ஹ... 
ஜஏம் கேய்ங் டவூன் பேபி 
டீப் டவுன் டு த சவ்த் 
 
ஒன்னுஇ ரெண்டுஇ மூனு 
உட்டாலே அப்னா போனு 
 
பஜ்ரே ராஹி தேரே பேடி கொலவேரி டிவுனு 
கசழஅ மும்மை டு மேரின 
அசின் சி லே கி கரீனா 
சப் கி பிபிஎம் தி பிங் 
ஹேய் ஹூ இஸ் திஸ் 
ஹிப் ஹொப் தமிழா... 
 
வெல் கம் டு சென்னை 
எங்க ஊரு இந்த ஊருகுள்ள 
நாங்க தாருமாரு ஃபர்ஸட் வாத்தியாரு 
அவர் சூப்பஸ்டாரு 
கவிதைக்கு யாரு பாரதியாரு 
இங்லிஷ் படதுல திஸ் இஸ் ஸ்பர்டா 
இது தமிழ் படம் அதனால அட்ரவங்க 
எங்ககிட்ட வச்சு கிட்டா அவளவு தான் 
இங்கிஷ்பேசுனாலும் தமிழன் டா 
 
ஜோர் லகாதி ஹாய்… 
 
ஜோர் லகாதி ஹாய 
மச்சி அ யு ரெடியா (ஜோர்...) 
 
மச்சி அ யு ரெடியா 
 
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி 
அட ஜாலி… நம்ம வhலி… 
 
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி 
அட ஜாலியா வாலி சொன்ன படி 
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி 
அட ஜாலியா வாலி சொன்ன படி 
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி 
அட ஜாலியா வாலி சொன்ன படி 
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி 
அட ஜாலியா வாலி சொன்ன படி  
 
Lyrics in English
 
M:YO yO hani sing yo haniruth 
machaan thoolu 
 
Speed speed speed venum 
speed kaatti poadaa nee 
late late late illaam 
latest aaga vaadaa nee 
 
Thakkida thakkida thimi thaalam thaan 
thoam tharigida melam thaan 
thakkida thakkida thimi thaalam thaan 
thoam tharigida melam thaan  (Speed)
 
Hey…… who is this hani 
hey…… who is this hani 
hey…… who is this… 
hey…… who is this… 
hey…… who is this… hani 
hey….. who…. 
who is this… hani sing 
ha…. Unga aayaa…. 
 
Ah haa aadavaa… one the floor 
naalai endrum nam kaiyil illai 
naam yaarukku dhevan kai bommaigaley 
endraal kooda poaraadum nanbaa 
endraikkum thorkkaadhu unmaigaley 
visai koattai poal nillaamal Odu 
pazhadana thedi varum 
undhan vaazhvum Or Olimbikkai poaley 
vervai vetri tharum 
 
Naangal rishiyumilla 
Or guzhiyil sonnen 
podichaa….. pudidaa……….. 
 
Edhir neechal adi…. Endru yeththu kodi 
ada jaali… namma vaali…. 
 
Machaan thoolu 
 
Edhir neechal adi endru yeththu kodi 
ada jaaliyaa vaali sonnabadi 
 
Edhir neechal adi endru yeththu kodi 
ada jaaliyaa vaali sonnabadi 
 
Hei vaadaa machi adichu paarkkalaam edhir neechal 
 
YO yO hani sing hei ha ha… 
jayem keying davoon baby 
teen town do the south 
 
Onnu, rendu, moonu 
uttaaley apnaa poanu 
 
Bajro raashi therey pedi kolaveri tavun 
kasazhaa Mumbai to Merina 
asin si ley key kareena 
sub kee PPM the fing 
hei shoo is this 
hip hop thamizhaa…….. 
 
Well come Chennai 
enga ooru indha oorukkulla 
naanga thaarumaaru first vaathiyaaru 
avar super star-u 
kavidhaikku yaaru Bharthiyaru 
English padathula this is spardaa 
idhu thamizh padam adhanaala aadravanga  
engitta vachukkittaa avvalavu thaan  
English pesunaalum thamizhandaa 
 
Joar lagaadhi haai… 
 
Joar lagaadhi haaya 
machi Are you redy-ya  (Joar)
 
Machi Are you redi-ya 
 
Ethir neechal adi endru yeththu kodi 
ada jaali…. Namma vaali… 
 
Edhir neechal adi endru yeththu kodi 
ada jaaliyaa vaali sonnabadi 
Edhir neechal adi endru yeththu kodi 
ada jaaliyaa vaali sonnabadi 
Edhir neechal adi endru yeththu kodi 
ada jaaliyaa vaali sonnabadi 
Edhir neechal adi endru yeththu kodi 
ada jaaliyaa vaali sonnabadi 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா சகலகாலா வல்லவன் Ilamai idhO idhO inimai இளமை இதோ இதோ இனிமை
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் சிட்டிசன் I like you ஐ லைக் யு
கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services