Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Eppadi Manasukkul Vandhai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Muththangal koduthu Song முத்தங்கள் கொடுத்து
Facts about the Song
Movie Name (2013) : Eppadi Manasukkul Vandhai எப்படி மனசுக்குள் வந்தாய்
Actor நடிகர் : Vishwa விஷ்வா
Actress நடிகை : Tanvi டேன்வி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் : Unni Menon உன்னி மேணன்
Female Singer பாடகி : Bombay Jeyasree, Jeyageetha பாம்பே ஜெயஸ்ரீ, ஜெயகீதா
Movie Director டைரக்சன் : PV.Prasath பிவி.பிரசாத்
Rating :
Eppadi Manasukkul Vandhai Songs 
Malaippola nindravanai மலைப்போல நின்றவனை
En kaadhalum neethaaney என் காதலும் நீதானே
Oorakkali Ooraakkali ஊராக்களி ஊராக்களி
En thoattathu apple என் தோட்டத்து ஆப்பிள்
Eppadi manasukkul vandhaai எப்படி மனசுக்குள் வந்தாய்
Kannakkuzhi azhagi…. கண்ணக்குழி அழகி…
Muththangal koduthu முத்தங்கள் கொடுத்து
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஏய் முத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே 
வெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே 
யாரடா கண்ணா உன்னை சேரா  
உயிர்த்தந்து என்னை பழியை தீர்த்தாய்  (முத்த)
 
என் உருவினில் பட்டுவிட்ட மூச்சுக்காற்றே 
வாழ்வதற்கு சுவாசக்காற்றாய் மாற்றிக்கொள்வேன் 
நீ கண்விழித்து பார்க்கும் போது சேவை செய்து 
வாழ்க்கையினை உன் அடிமை ஆக்கி கொள்வேன் 
என் ரகசியங்கள் உன் உலகத்திலே 
புத்தகங்கள் போல குவிந்திருக்கும் 
புத்தகத்திலே கடைசி பக்கம் ரகசியமாய் 
ஏனோ தொலைந்திருக்கும் 
காற்றோடு காற்றோடு ஒரு வார்த்தை 
காதோடு காதோடு சொல்லி வேர்த்தேன் 
கண்ணீரை சிந்தாத வாழ்க்கை தந்தேன் 
காதலை கொள்முதல் செய்து கொள்வேன் 
யாரடா கண்ணா உன்னை சேரா 
உயிர்தந்து என்னை பழியை தீர்த்தாய்  (முத்த)
 
கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்  
என் கனவினில் அப்போதே 
வந்துவிட்டாய் வந்துவிட்டாய் 
என் உயிரினில் இப்போதே 
அதிகாலையில் வீட்டுப்பக்கம் வந்து சென்றாய் 
என்று ரோஜாகூட்டம் மின்ன கூட வெட்கம் கொண்டேன் 
என் கனவினில் ஒரு நொடி 
வந்து சென்றாய் என் தூக்கத்தை 
தொலைத்துவிட்ட மாயம் கண்டேன் 
 
தலையணைகள் கோபித்து கொள்ளும் 
உன்னை அணைத்து நான் தூங்க 
தாயின் மடி இனி எனக்கு மறந்துவிடும் நீ இருக்க 
நண்பனின் வீட்டிற்கு வரும் போது 
அவன் தங்கையின் புத்தகம் கேட்டு வருவேன் 
 
நீ போகும் கல்யாண வீடு தேடி 
பக்கத்தில் வந்து அமர்வேன் 
 
யாரடி பெண்ணே உன்னை செய்தான் 
உயிர் தந்து என்னை பழியை தீர்த்தான்  (முத்த)
 
 
 
Lyrics in English
 
F:Yei muththangal koduthu ennai kollaadhey 
vetkangal koduthu ennai vellaadhey 
yaaradaa kannaa unnai sera 
uyirthandhu ennai pazhiyai theerthaai  (Muthangal)
 
En uruvinil pattuvitta moochukkaatrey 
vaazhvadharku suvaasa kaatraai maatrikkolven 
nee kanvizhithu paarkkum boadhu sevai seidhu 
vaazhkkaiyinai un adimai aakki kolven 
en ragasiyangal un ulagathiley 
puthagangal poala kuvindhirukkum 
puthagathiley kadaisi pakkam ragasiyamaai 
yeno tholaindhirukkum 
kaatrodu kaatrodu oru vaarthai 
kaadhodu kaadhodu solli verthen 
kanneerai sindhaadha vaazhkkai thanthen 
kaadhalai kolmudhal seidhu kolven 
yaaradaa kannaa unnai seraa 
uyirthandhu ennai pazhiyai theerthaai  (Muthangal)
 
Kandu konden kondukonden 
en kanavinil appoadhey 
vandhuvittaai vandhuvittaai 
en uyirinil ippoadhey 
adhikaalaiyil veettu pakkam vandhu sendraai 
endru rojaakoottam minna kooda vetkam konden 
en kanavinil oru nodi 
vandhu sendraai en thookkathai 
tholaithuvitta maayam kanden 
 
Thalaiyanaigal koabithu kollum 
unnai anaithu naan thoonga 
thaayin madi ini enakku marandhuvidum nee irukku 
nanbanin veettirku varumboadhu  
avan thangaiyin puthagam kettu varuven 
nee poagum kalyaana veedu thedi 
pakkathil vandhu amarven 
 
M:Yaaradi penney unnai seithaan 
uyir thandhu ennai pazhiyai theerthaan  (Muthangal)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பிரியமானதோழி Entha theasathil theasathil எந்த தேசத்தில் தேசத்தில்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி மொழி Kaatrin mozhi oliyaa காற்றின் மொழி ஒளியா
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு திருவிளையாடல் Pazham neeyappa gnana pazham பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான் பிரியமானதோழி Kaatrey poongaatrey oru kavithai காற்றே பூங்காற்றே ஒரு கவிதை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services