Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Eppadi Manasukkul Vandhai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kannakkuzhi azhagi…. Song கண்ணக்குழி அழகி…
Facts about the Song
Movie Name (2013) : Eppadi Manasukkul Vandhai எப்படி மனசுக்குள் வந்தாய்
Actor நடிகர் : Vishwa விஷ்வா
Actress நடிகை : Tanvi டேன்வி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : PV.Prasath பிவி.பிரசாத்
Rating :
Eppadi Manasukkul Vandhai Songs 
Malaippola nindravanai மலைப்போல நின்றவனை
En kaadhalum neethaaney என் காதலும் நீதானே
Oorakkali Ooraakkali ஊராக்களி ஊராக்களி
En thoattathu apple என் தோட்டத்து ஆப்பிள்
Eppadi manasukkul vandhaai எப்படி மனசுக்குள் வந்தாய்
Kannakkuzhi azhagi…. கண்ணக்குழி அழகி…
Muththangal koduthu முத்தங்கள் கொடுத்து
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கண்ணக்குழி அழகி… 
பாண்டி பஜார் மார்க்கெட்டு 
போறான் பாரு பாக்கெட்டு 
விட்டு பாரு ராக்கெட்டு 
போட்ரா மச்சான் பிராகெட்டு 
கன்னக்குழி அழகி கன்னத்தில் பொதைச்சுப்புட்டா 
மின்னல் சிரிப்பழகி சிரிப்பினிலே கவுத்துப்புட்டா 
காணும் காதலுக்குள் கண்மீனாய் மேயவுட்டா 
ஒட்டாரம் மச்சம் வச்சி ஏண்டியம்மா சாபம்வுட்டா 
 
குழுஎம்மாந்தூரம் போவ நான் அம்மாந்தூரம் வருவேன் 
அனாமத்து பண்ணா நான் பாராமத்தான் செய்வேன்  (கன்ன)
 
யானைக்கவுனி வெட்டுவாங்கனி ஏழுகிணறு ஏறு ஏறு 
ஏன் மூகக வேர்க்கவச்சு பெருமூச்ச நிக்கவச்ச 
சோளக் கதிரறுத்து தலைகீழாய் காயப்போட்டு 
உன் கூந்தல் ஆறப்போட்டு 
என் உசுர தொங்கவிட்ட 
 
குழுஎம்மாந்தூரம் போவ நான் அம்மாந்தூரம் வருவேன் 
அனாமத்து பண்ணா நான் பாராமத்தான் செய்வேன்  (கன்ன)
 
யானைக்கவுனி, வெட்டுவாங்கனி ஏழுகிணறு ஏறு ஏறு 
பச்சமொளக்காய சிவக்கவச்சு அழகப்பார்த்து 
ஏன் மூக்க வேர்க்கவச்சு பெருமூச்ச நிக்கவச்ச 
சோளக் கதிரறுத்து தலைகீழாய் காயப்போட்டு 
உன் கூந்தல் ஆறப்போட்டு 
என் உசுர தொங்கவிட்ட 
 
குழுஎம்மாந்து{ரம் போவ நான் அம்மாந்தூரம் வருவேன் 
அனாமத்து பண்ணா நான் பாராமத்தான் செய்வேன் 
 
பெசங்கிலி புங்கிலி காத்தாட நீயோ ஊதி முழுவாதா 
காத்துல காயுது பாவாட ராத்திரி பூரா யாரோட 
 
ம்… சரக்கோட 
காத்து கண்மாயி குளிச்சுப்புட்டு நீ நடந்தா 
நீ நடந்த பாதையில நான் 
வழுக்கி ஏன் விழுந்தேன் 
கும்மிருட்டு ராத்திரியில் ராந்தர் வச்சு வெளிச்சம் போட்ட 
அடிமேல் அடி நடந்து கொலுசு சத்தம் கேட்க வச்சா  (யம்மா)
 
ஆயிரம் விளக்கு அஞ்சு விளக்கு அட நம்ம குடும்ப விளக்கு  
கொறவ மீன் வாங்கி வரமிளகாய் சேர்த்த சமைச்சி 
காற்று மரக்கிளையில் எனக்காக தொங்கவுட்ட 
வாய்க்கா வரப்போரம் ஊன் ரவுக்க கிடக்குதடி 
நான் தொவைச்சு காயப்போட உன் மனசு ஏங்குதடி 
யம்மாதூரம் போவ நான் அம்மாந்தூரம் வருவேன் 
காணாமத்து பண்ணா நான் மாறாமத்தா செய்வேன் 
 
பெபனமரத்துல வெளவாளு ஜெயிப்பவன் தான் நம்மாளு 
குருத்துக்குள்ள கோபாலு குரங்குபோல நீ வாழு 
 
செவ்வாப்பேட்டை பரங்கிபேட்டை முத்தியால்பேட்ட 
ஏய்… யாருக்கிட்ட 
ஏத்திவுடு ஏணிப்படி ஏறாதநீ கோணிப்பை 
பின்னாடி சுத்திவரும் நானும் ஒரு கேணிபயன் 
பச்சரிசி ஏன் பாத்த பால்சோறு நான் தருவான் 
பழச தூக்கிப்போட்டா பட்டுப்போல நான் காப்பேன் 
யம்மாந்தூரம் போவ நான் அம்மாந்தூரம் வருவான் 
காணாமத்து பண்ணா நான் 
பாராமத்தன் செய்வேன்  (கன்ன)
 
 
 
Lyrics in English
 
M:Kannakkuzhi azhagi…. 
paandi bajaar markettu 
poaraan paaru paakkettu 
vittu paaru rackettu 
poatra machaan brakettu 
kannakkuzhi azhagi kannathila podhaichu puttaa 
minnal sirippazhagi sirippiniley kavuthupputtaa 
kaanum kaadhalukkul kanmeenaai meyavuttaa 
ottaaram macham vachi yendiyamma saabamvutta 
 
G:Emmaandhooram poava naan paaraamathaan varuven 
anaamaththu pannaa naan paaraamathaan seiven  (Kanna)
 
M:Yaanaikkavuni vettuvaangani yezhukinaru yeru yeru 
pachamolagaaya sivakkavachu azhagappaarthu 
yen mookka verkkavachu perumoocha nikkavacha 
soala kadhiraruthu thalakeezhaai kaayappoattu 
un koondhal aarappoattu 
en usura thongavitta 
 
G:Emmaanthooram poava naan ammaanthooram varuven 
anaamaththu pannaa naan paaraamathaan seiven 
 
F:Sangili bungili kaathaada neeyo oodhi mozhuvaadha 
kaathula kaayudhu paavaada raathiri pooraa yaaroada 
 
M:M… sarakkoada 
kaaththu kanmaayi kulichuputtu nee nadandhaa 
nee nadandha paadhaiyila naan 
vazhukki yen vizhundhen 
kummiruttu raathiriyil raandhar vachu velicham poatta 
adimel adi nadandhu kolusu saththam ketka vachaa  (Yammaa)
 
Aayiram vilakku anju vilakku ada namma kudumba vilkku 
korava meen vaangi varamilagaai serthu samachi 
kaatru marakkilaiyila enakkaaga thongavutta 
vaaikkaa varappoaram oon ravukka kidakkudhadi 
naan thovaichu kaaya poada un manasu yengudhadi 
yammaanthooram poava naan ammaanthooram varuven 
kaanaamaththu pannaa naan maaraamaththaa seiven 
 
F:Panamarathula vovvaalu jeyippavan thaan nammaalu 
kuruthukkulla koabaalu kurangupoala nee vaazhu 
 
M:Sevvaapetta parangipetta muththiyaalpetta 
yei… yaarukkitta 
yeththivudu yenippadi yeraadhanee koanippai 
pinnaadi suthivarum naanum oru kenipayan 
pacharisi yen paatha paalsoaru naan kaappen 
yammaanthooram poava naan ammaandhooram varuvaan 
kaanaamaththu pannaa naan 
paaraamathaan seiven  (Kannak)
 
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே தமிழ் படம் Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆதவன் Domak momakku dom டொமக் டொமக்கு டொம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services