Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Engeyum Kaadhal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nenjil nenjil idho Song நெஞ்சில் நெஞ்சில் இதோ
Facts about the Song
Movie Name (2010) : Engeyum Kaadhal எங்கேயும் காதல்
Actor நடிகர் : Jeyam Ravi ஜெயம் இரவி
Actress நடிகை : Haniska Motwani அனிஷ்கா மொட்வானி
Lyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே
Music Director இசையப்பாளர் : Harris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ்
Male Singer பாடகர் : Harris Ragavendhra ஹரிஷ்ராகவேந்திரா
Female Singer பாடகி : Chinmayi சின்மயி
Movie Director டைரக்சன் : Prabhu Deva பிரபுதேவா
Rating :
Engeyum Kaadhal Songs 
Thimu thimu theem theem திமு திமு தீம் தீம
Pon manjal manjal பொன் மஞ்சள் மஞ்சள்
Theeyillai pugaiyillai தீயில்லை புகையில்லை
Engeyum kaadhal எங்கேயும் காதல்
Pangaai nilavin pangaai பங்காய் நிலவின் பங்காய்
Nenjil nenjil idho நெஞ்சில் நெஞ்சில் இதோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ 
காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே 
கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வேலை வேளை காட்டுதோ 
என் மூளை வான சுவாலை மூட்டுதோ  (நெஞ்சில்)
 
என் நிலாவில் என் நிலாவில்  
ஒரு மின்சாரம் தான் தூவுதோ 
என் கனவில் என் கனவில்  
உன் பிம்பத்துகள் இன்பங்கள் பொழிகையில்  (நெஞ்சில்)
 
ஒரு மௌனமும் பரவும் 
சிறு காதல் பொழுதில் 
விழியில் இடறும் மொழியில் எகுறும் 
கவிதையென்றே...... 
அசையும் நிலவின் இசையில் எதுவும் இனிமையே 
 
பெஎன் மார்பில் படரும் உன் பார்வை இடரும் 
இதயம் புதரில் சிதறிச்சிதறி வழியுதே ஏன் 
ஒவ்வொரு துளியும் உதிரம் 
உனது முழுதும் அதிர்வது ஏன் 
 
உருகாதே உயிரே விலகாதே மலரே 
உன் காதல் வேரை காண வேண்டி வானம் தாண்டி 
உனக்குள்ளே வந்தேன்  (நெஞ்சில்)
 
பெபசை ஊரும் இதழும் பசி ஏறும் விரலும் 
விரதம் உனக்கும் இடையை விலக்கும் நேரமிது 
உயிரின் நிழலில் மயிரின் நிழலில் தூரமிது 
 
ஒரு வெள்ளைத்திரையாய் உன் உள்ளம் திறந்தாய் 
சிறுகச்சிறுக இரவைத்தேடும் காரிகையே 
விடியும்வரையில் விரலும இதழும் தூரிகையே 
 
பெவிடியாதே இரவே முடியாதே கனவே 
நீ இன்னும் கொஞ்சம் நீலக்கூறி 
காதல்தானே துடிக்கத்துடிக்க  (நெஞ்சில்)
 
 
Lyrics in English
 
M:Nenjil nenjil idho idho 
kaadhal kaadhal pirandhadho 
konjum kaatril mayangiye 
konjam meley parandhadho 
maalai velai vaelai kaattudho 
en moolai vaana suvaalai moottudho  (Nenjil)
 
M:En nilaavil en nilaavil oru minsaaral thaan thoovudho 
en kanavil en kanavil un bimbathugal inbangal pozhigaiyil  (Nenjil)
 
M:Oru mounamum paravum 
siru kaadhal pozhudhil  
vizhiyil idarum mozhiyil egurum 
kavidhaiyndrey...... 
asaiyum nilavin isaiyil edhuvum inimaiye 
 
F:En maarbil padarum un paarvai idarum 
idayam pudharil sidhari chidhari vazhiyudhey yen 
ovvoru thuliyum udhiram muzhudhum adhirvadhu yen 
 
M:Urugaadhey uyirey vilagaadhey malarey 
un kaadhal verai kaana vendi vaanam thaandi 
unakkulley vandhen  (Nenjil)
 
F:Pasai oorum idhamum pasi yerum viralum 
viradham unakkum idaiyai vilakkum neramidhu 
uyirin nizhalil mayirin nizhalil dhooramadhu 
 
M:Oru vellai thiraiyaai un ullam thirandhaai 
siruga chiruga iravai thedum kaarigaiye 
vidiyumvaraiyil viralum idhazhum thoorigaiye 
 
F:Vidiyaadhey iravey, mudiyaadhey kanavey 
nee innum konjam neelakkoori  
kaadhal thaaney thudikka thudikka  (Nenjil)
 
 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services