Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Engeyum Eppoadhum Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Maasamaa aaru maasamaa Song மாசமா ஆறு மாசமா
Facts about the Song
Movie Name (2011) : Engeyum Eppoadhum எங்கேயும் எப்போதும்
Actor நடிகர் : Jay ஜெய்
Actress நடிகை : Anjali அஞ்சலி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sathyan சத்யன்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Sathya சத்யா
Movie Director டைரக்சன் : Saravanan S சரவணன்
Rating :
Download this MP3
Engeyum Eppoadhum Songs 
Maasamaa aaru maasamaa மாசமா ஆறு மாசமா
Govindha Govindha கோவிந்தா கோவிந்தா
Sotta chotta nanaiya vaithaai சொட்டச்சொட்ட நனையவைத்தாய்
Un perey theriyaadhu உன் பேரே தெரியாது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
மாசமா ஆறு மாசமா 
ஏங்கித்தவிச்சேனே பூங்கொடிக்கு 
வாரமா சில பல வாரமா 
காத்துக்கெடந்தேனே பூவிழிக்கி 
கண் உறங்கல செவி மடுக்கல 
பசி எடுக்கல வாய் சிரிக்கல 
 
கை கொடுக்கல கால் நடக்கல 
அந்த வெறுப்புல ஒன்னும் புரியல 
ஏ மாசமா மாசமா ஏங்கித்தவிச்சேன்  (மாசமா)
 
ரோட்டுல பார்க்கல பார்க்குல பார்க்கல 
பஸ்சுல பார்க்கல ஆட்டோல பார்க்கல 
தியேட்டர்ல பார்க்கல ஸ்ட்ரீட்டுல பார்க்கல 
பார்த்தது எல்லாம் தொலைவுலேய்... 
காட்டுல நிற்க்கல மேட்டுல நிற்க்கல 
அங்கேயும் நிற்க்கல இங்கேயும் நிற்க்கல 
எங்கேயும் நிற்க்கல நிற்க்கல நிற்க்கல 
நின்னத அவளோட மனசுல 
நின்னாலோ பார்த்தாலோ தெருவுல 
நான் பார்க்காம போவேனே மொதலுல 
நான் ஏங்கித்தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு  (மாசமா)
 
நம்பரும் வாங்கல ஃபோனும் பன்னல 
அட்ரசு வாங்கல லெட்டரும் கொடுக்கல 
ஃபாலோப் பன்னல தூது அனுப்பல 
எப்படி வந்தாள் நேருலே 
கிண்டலும் பன்னல 
சண்டையும் போடல 
மொரைச்சிப்பார்க்கல சிரிச்சிப்பேசல 
வழி மறிக்கல கையப்புடிக்கல 
எப்படி விழுந்தா காதலுல 
அவ மூச்சாகிப்போனாளே உயிருல 
எனக்கு மேச்சாகிவிட்டாளே லைஃபுல 
நான் ஏங்கித்தவிச்சேன் 
இந்த பூங்கொடிக்கு 
மாசமா ஆறு மாசமா 
மோசமா மோசமா காதலிச்சேன் 
நான் காதலிச்சேன்  (கண்)
 
 
 
Lyrics in English
 
M:Maasamaa aaru maasamaa 
yengi thavicheney poonkodikku 
vaaramaa sila pala vaaramaa 
kaathu kedandheney poovizhikki 
kan urangala sevi madukkala 
pasi edukkala vaai sirikkala 
 
M:Kai kodukkala kaal nadakkala 
andha veruppula onnum puriyala 
ye maasamaa maasamaa yengithavichen  (Maasama)
 
M:Roattula paarkkala Parkkula paarkkala  
Bus-sula paarkkala Auto-la paarkkala 
Theater-la paarkkala Steet-tula paarkkala 
paarthadhu ellaam tholavulei..... 
kaathula nirkka mettula nirkkla 
angeyum nirkkala ingeyum nirkkala 
engeyum nirkkala nirkkala nirkkala 
ninnadhu avaloada manasula 
ninnaalo paarthaalo theruvula 
naan paarkkaama poaveney modhalula 
naan yengi thavichen indha poongodikku  (Maasamaa)
 
M:Nambarum vaangala Phonum pannala 
Addressum vaangala Letterum kodukkala 
Follow-m pannala thoodhu anuppala 
eppadi vndhaal neruley 
kondalum pannala 
sandaiyum poadala 
moraichi paarkkala sirichi pesala 
vazhimarikkala kaiya pudikkala 
eppadi vizhundhaa kaadhalula 
ava moochaagi poanaaley uyirula 
enakku mechaagivittaaley Life-fula 
naan yengithavichen 
indha aaru maasamaa 
moasamaa moasamaa kaadhalichen  
naan kaadhalichen  (Kan)
 
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வேலாயுதம் Raththathin raththamey ரத்தத்தின் ரத்தமே வேலாயுதம் Sonnaa puriyaadhu சொன்னா புரியாது
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை எங்கேயும் எப்போதும் Govindha Govindha கோவிந்தா கோவிந்தா கோ Amuli thumuli nerikkum veli அமுலி துமுலி நெறிக்கும் வேலி
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது வேலாயுதம் Ada vela vela vela அட வேலா வேலா வேலா அவள் ஒரு தொடர் கதை Adi ennadi ulagam idhil அடி என்னடி உலகம் இதில்
வேலாயுதம் Chillax chillax சில்லாக் சில்லாக் குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம் முனி-2 காஞ்சனா Sangili mungili சங்கிலி முங்கிலி
எங்கேயும் எப்போதும் Maasamaa aaru maasamaa மாசமா ஆறு மாசமா எங்கேயும் காதல் Thimu thimu theem theem திமு திமு தீம் தீம கோவா Vaaliba vaa vaa வாலிபா வா வா
முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய குட்டி East West-tu Narth-thu ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து எந்திரன் Pudhiya manitha புதிய மனிதா
கோ EnnammO yedhO ennam என்னம்மோ ஏதோ எண்ணம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் பையா Adadaa mazhaidaa adai mazhaidaa அடடா மழைடா அடை மழைடா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services