Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Engeyum Eppoadhum Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Govindha Govindha Song கோவிந்தா கோவிந்தா
Facts about the Song
Movie Name (2011) : Engeyum Eppoadhum எங்கேயும் எப்போதும்
Actor நடிகர் : Jay ஜெய்
Actress நடிகை : Anjali அஞ்சலி
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Sathyan சத்யன்
Male Singer பாடகர் : Vijay Prakash விஜய்பிரகாஷ்
Female Singer பாடகி : Ranina, Bonnie ரனினா,பொன்னி
Movie Director டைரக்சன் : Saravanan S சரவணன்
Rating :
Download this MP3
Engeyum Eppoadhum Songs 
Maasamaa aaru maasamaa மாசமா ஆறு மாசமா
Govindha Govindha கோவிந்தா கோவிந்தா
Sotta chotta nanaiya vaithaai சொட்டச்சொட்ட நனையவைத்தாய்
Un perey theriyaadhu உன் பேரே தெரியாது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கோவிந்தா கோவிந்தா 
சென்னையில புது பொண்ணு 
சிரிக்கிறா மொரைக்கிறா 
ஆயிரத்தில் இவ ஒன்னு 
எதுக்கு வந்தாலோ இம்சத்தந்தாலே 
 
கோவிந்தா கோவிந்தா 
சென்னையில புது பொண்ணு 
சிரிக்கிறா மொரைக்கிறா 
ஆயிரத்தில் இவ ஒன்னு 
எதுக்கு வந்தாலோ இம்சத்தந்தாலே 
 
கொஞ்சம்கூட நம்பிக்கையில்ல 
கூட வந்து ஒட்டிக்கிட்டா தொல்ல 
கழட்டி விடவும் மனசே இல்ல 
என்ன கொடுமையோடா 
காஞ்சிப்போன மொளகா உள்ள 
ஒட்டிக்கெடக்கும் விதையப்போல 
காரமாக வெடிச்சா உள்ள 
பாவம் நிலமையடா 
ஆகாயம் மேலேதான் 
அழகான மேகங்கள்  
அன்னாந்து பார்க்க நேரமின்றி 
போவது எங்கேயோ 
 
வெயிலோடு மழையும் தான் 
ஒன்று சேர்ந்து வந்ததுபோல் 
இந்தக்கொஞ்ச நேரப்பயணம் 
சென்று முடிவது எங்கேயோ 
 
குழுபெஅடடட டாடி மம்மி 
என்ன பேரே இவனுக்கு வச்சாங்க 
என்னை என்னை என்னை கேட்டா 
சுமைதாங்கின்னு பேரு வைப்போங்க 
 
கப்பல் வாங்க வந்திருப்பாயோ 
உசுர வாங்க வந்திருப்பாயோ 
ஒன்னும் புரியலையோ 
ட்ரைலர் போல முடிந்திடுவாளோ 
ட்ரைய்ன போல நீண்டிடுவாளோ 
எப்ப இவன இவ விடுவாளோ 
ஒன்னும் தெரியலையே 
அப்பாவிப்போலத்தான் 
தப்பாக நெனைச்சாலே 
ஐநூறு கேள்விக்கேட்டுக்கேட்டு 
ஆள கொல்றாளே 
 
பெஇவ இவ வந்தபோது வந்தக்கோபம்  
எப்பவும் இல்லையா 
இவள் சேர்த்து வைத்த சந்திரம் என்னை  (கோவிந்தா)
 
 
 
Lyrics in English
 
M:Govindha Govindha 
Chennaiyila pudhu ponnu 
sirikkiraa moraikiraa 
aayirathil iva onnu 
edhukku vandhaalo imasathandhaalo  (Govindha)
 
M:Konjamkooda nambikkaiyilla 
kooda vandhu ottikkittaa tholla 
kazhatti vidavum manasey illa 
enna kodumaiyoadaa 
kanji poana molgaa ulla 
ottikkedakkum vidhaiyapoala 
kaaramaaga vedichaa ulla 
paavam nilamaiyadaa 
aagaayam meley thaan 
azhagaana megangal 
annaandhu paarkka neramindry 
poavadhu engeyo 
 
M:Veyiloadu mazhaiyum thaan 
ondru serndhu vandhadhu poal 
indha konja nera payanam 
sendru mudivadhu engeyo 
 
FG:Adadada Dady Mammy 
enna perey ivanukku vachaanga 
ennai ennai ennai kettaa 
sumaithaanginnu peru vaippenga 
 
M:Kappal vaanga vandhiruppaayo 
usura vaanga vandhiruppaayo 
onnum puriyalaiyo 
trailer poala mudindhiduvaalo 
traina poala neendiduvaalo 
eppa ivana iva vidivaalo 
onnum theriyalaiye 
appaavi poalathaan 
thappaaga nenaichaaley 
ainooru kelvikettu kettu 
aala koldraaley 
 
F:Iva iva vandhaboadhu  
vandha koabam eppavum illaiyaa 
ival serththu vaitha sandhiran ennai  (Govindha)
 
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வேலாயுதம் Raththathin raththamey ரத்தத்தின் ரத்தமே வேலாயுதம் Sonnaa puriyaadhu சொன்னா புரியாது
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை எங்கேயும் எப்போதும் Govindha Govindha கோவிந்தா கோவிந்தா கோ Amuli thumuli nerikkum veli அமுலி துமுலி நெறிக்கும் வேலி
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது வேலாயுதம் Ada vela vela vela அட வேலா வேலா வேலா அவள் ஒரு தொடர் கதை Adi ennadi ulagam idhil அடி என்னடி உலகம் இதில்
வேலாயுதம் Chillax chillax சில்லாக் சில்லாக் குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம் முனி-2 காஞ்சனா Sangili mungili சங்கிலி முங்கிலி
எங்கேயும் எப்போதும் Maasamaa aaru maasamaa மாசமா ஆறு மாசமா எங்கேயும் காதல் Thimu thimu theem theem திமு திமு தீம் தீம கோவா Vaaliba vaa vaa வாலிபா வா வா
முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய குட்டி East West-tu Narth-thu ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து எந்திரன் Pudhiya manitha புதிய மனிதா
கோ EnnammO yedhO ennam என்னம்மோ ஏதோ எண்ணம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் பையா Adadaa mazhaidaa adai mazhaidaa அடடா மழைடா அடை மழைடா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services