Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Endrendrum Punnagai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vaan engum nee Song வான் எங்கும் நீ
Facts about the Song
Movie Name (2014) : Endrendrum Punnagai என்றென்றும் புன்னகை
Actor நடிகர் : Jeeva ஜிவா
Actress நடிகை : Thrisha திரிஷா
Lyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே
Music Director இசையப்பாளர் : Harris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ்
Male Singer பாடகர் : Aalaap Raju ஆலாப் ராஜூ
Female Singer பாடகி : Harini ஹரினி
Movie Director டைரக்சன் :
Rating :
Endrendrum Punnagai Songs 
Ennaththa solla என்னத்த சொல்ல
Kadal naanthaan கடல் நான்தான்
Enai saaithaaly எனை சாய்த்தாளே
Yeley yeley… thoasththudaa ஏலே ஏலே… தோஸ்த்துடா
Vaan engum nee வான் எங்கும் நீ
Oththaiyila ulagam ஒத்தயில உலகம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வான் எங்கும் நீ மின்ன மின்ன 
நான் என்ன நான் என்ன பண்ண 
என் மெழுகுகிண்ணத்தில் நீ என்னை ஊற்றினாய் 
அய்யய்யோ வெண் மின்னிலே ஏன் 
வண்ணம் வாங்கினாய்  (வான்)
 
பெஎன் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய் 
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் 
கோர்க்க பார்க்கிறாய் 
 
ஆஹா பிரியா பிரியா 
இதயத்தில் அதிர்வு நீயா 
எனதுணர்வினை தவம் கிடந்ததோ 
தரவந்த வரம் நீயா 
பூக்கள் எல்லாம் உலகினிலே 
வாழ்ந்தே நீ உன்னை தருபவை 
நான் என்று பூவுக்குள்ளே சேர்வேன் 
பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்பேனே 
உன் வாசம் குறை ஈதல் நான் திண்ணக் கண்டேனே 
மூச்சு முட்டத்தான் உன்னில் காதல் கொண்டேனே  
 
பெபாலை ஒன்றாய் வரைந்திருந்தேன் 
நீன் கால்கள் கதி என வந்தால் 
என் வாழ்வில் பசுமைகள் தந்தாய் 
ஓ… என் நெஞ்சம் நீ என்றால் 
மீண்டும் நீதானே 
என் காதல் கனிந்தால் நீயும் ஆணாய் நீ 
எந்தன் வெக்கத்தீயில் குளிர் காயும் ஆனாய் நீ  (வான்)
 
 
 
Lyrics in English
 
M:Vaan engum nee minna minna 
naan enna naan enna panna 
en mezhugukinnaththil nee ennai ootrinaai 
aiyaiyo ven minniley yen 
vannam vaanginaai  (Vaan)
 
F:En vaanavilliley nee nool parikkiraai 
annooliley un nenjinai yen  
koarkka paarkkiraai 
 
M:Aahaa priyaa priyaa 
idhayaththil adhirvu neeyaa 
enadhunarvinai thavam kidandhadho 
tharavandha varam neeyaaa 
pookkal ellaam ulaginiley  
vaazhndhey nee unnai tharubavai 
naan endru poovukkulley serven 
pen vaasam en vaazhvil illai enbeney 
un vaasam kurai eedhal naan thinna kandeney 
moochu muttaththaan unnil kaadhal kondeney  (Vaan)
 
F:Paalai ondraai varaindhirundhen 
nee kaalgal kadhi ena vaazhndhaal 
en vaazhvil pasumaigal thandhaai 
O… en nenjam nee endraal 
meendum neethaaney 
en kaadhal kanindhaal neeyum aanaai nee 
endhan vekkaththeeyil kulir kaayum aanaai nee  (Vaan)
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கில்லி Kabadi kabadi kabadi கபடி கபடி கபடி உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சண்டைக்கோழி Ennamo nadakirathu enakku என்னமோ நடக்கிறது எனக்கு வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services