Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Enakku Vaaitha Adimaigal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ondroduthaan ondraaga Song ஒன்றோடுதான் ஒன்றாக
Facts about the Song
Movie Name (2016) : Enakku Vaaitha Adimaigal எனக்கு வாய்த்த அடிமைகள்
Actor நடிகர் : Jai, Karunakaran, Kaali Venkat, Rajendran ஜெய், கருணாகரன், காளி வெங்கட், இராஜேந்த்ரன்
Actress நடிகை : Pranitha ப்ரனிதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Kumar Dhayanidhi சந்தோஷ் குமார் தயாநிதி
Male Singer பாடகர் : Anirudh Ravichander, Chennai Boys Choir அனிருத் ரவிச்சந்தர், சென்னை பாய்ஸ் கோய்ர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Magendran Rajamani மகேந்த்ரன் ராஜாமணி
Rating :
Download this MP3
Enakku Vaaitha Adimaigal Songs 
Ondroduthaan ondraaga ஒன்றோடுதான் ஒன்றாக
Kannaadi poovukku கண்ணாடி பூவுக்கு
Mannenna veappenna மண்ணெண்ண வேப்பெண்ண
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஒன்றோடுதான் ஒன்றாக வாழும் 
தண்ணீரும் மீன் போல எந்நாளுமே 
நட்பில்லா வாழ்க்க எப்போதும் போர்  
நண்பா…………… 
நீதான்டா என் தாயின் அன்பை 
நட்பென்று பாலாக நீ தூக்கினாய் 
இரத்தத்தில் சேர சந்தோசம் நீ நண்பா…… 
ஊடலாய் இருந்து இருந்திடுவோம் 
உயிராய் - இறங்கி நடந்திடுவோம் 
தோழனே எல்லை தோல்வியே இல்லை 
வாடா நீ வா 
கடல் நீர் வடிவதில்லை எல்லை முடிவதில்லை  
ஆதலால் நட்பை தாய்மொழிப்போல கொண்டாடுவோம் ஹேய்  (ஒன்றோடு)
 
காதல் தோல்வியால் பிரிந்திடுமே 
நட்பு தோல்வியால் பிரிந்திடுமா 
தீமைக்காகவே பழகுவதில்லை நண்பன் எப்போதும் 
நண்பன் கூடவே இருக்கும்வரை 
தெய்வம் கண்களில் தெரிவதில்லை 
தேர்தல் கூட்டணி அரசியல் போல 
நட்பு சேராதே…… ஹேய் 
 
கலப்பு மண காதலே செஞ்ச 
கவருமென்ட்டு ஆபீசு போவோம் 
தடியடி போலீசு வந்தால் தாங்கிக்கொள்வோமே ஹேய் 
தனக்காய் என்றும் வாழ்வதில்லை 
தனியாய் எங்கும் போவதில்லை 
 
ஆதரவின்றி வாழ்கிற போதும் 
தந்தை தாயாய் ஆவானே 
 
கட்டம் போட்ட லுங்கி கட்டிக்கிட்டு நாங்க 
பெட்டிக்கட முன்ன அடிப்படுவோமே 
பொட்டிக்குள்ள பாம்பா கட்டுப்பட மாட்டோம் 
வெட்டிப்பேச்சுப் பேசி திரிவோமே 
 
ஏ…… வந்து போக மாமியார் வீடு 
சொந்தங்கொல்ல சாமியார் வீடு 
எங்களுக்கு யாருமே இல்ல 
நட்பே நம்மோடு 
குழந்தைப் போல இருந்திடுவோம் 
குருவிப்போல பறந்திடுவோமே 
கடலில் சேர நதியப்போல  
குலுங்கி நட்பாகும் 
தலைகால் - என்றும் வாழ்வதில்ல 
தனியாய் - எங்கும் போவதில்ல 
ஆதரவின்றி வாழ்கிறபோதும்  
தந்தை தாயாய் ஆவானே  (ஒன்றோடு)
 
Lyrics in English
 
M:Onnoaduthaan ondraaga vaazhum 
thanneerum meenpoala ennaalumey 
natpillaa vaazhkka eppoadhum boar nanbaa…. 
nee thaanadaa en thaayin anbai 
natpendru paalaaga nee thookkinaai 
rathathil seara santhoasam nee nanbaa…. 
oodalaai irundhu irundhiduvoam 
uyiraai – irangi nadandhiduvoam 
thoazhaney ellai thoalviye illai 
vaadaa nee vaa 
kadal neer vadivadhillai ellai mudivadhillai 
aadhalaal natpai thaaimozhipoala kondaaduvoam hei (Ondroadu) 
 
M: Kaadhal thoalviyaal pirindhidumey 
natpu thoalviyaal pirindhidumaa 
theemaikkaagavey pazhaguvadhillai nanban eppoadhum 
nanban koodavey irukkumvarai 
dheivam kangalil therivadhillai 
therdhal koottani arasiyal poala 
natpu seraadhey…… hei 
 
M: Kalappu mana kaadhaley senja 
kavarumenttu aabeesu poavoam 
thadiyadi poaleesu vandhaal thaangikolvoamey hei 
thanakkaai endrum vaazhvadhilla 
thaniyaai engum poavadhilla 
 
M: Aadharavindri vaaazhgira poadhum 
thandhai thaayaai aavaaney 
 
M: Kattam poatta lungi kattikkittu naanga 
pettikkada munna adippaduvomey 
pottikkulla paambaa kattupadamaattom 
vettipeachu peasi thirivoamey 
 
M: Ye… vandhu poaga maamiyaar veedu 
sondhangolla saamiyaar veedu 
engalukku yaarumey illa 
natpey nammoadu 
kuzhandha poala irundhiduvom 
kurivipoala parandhiduvoamey 
kadalil seara nadhiyapoala 
kulungi natpaagum 
thalaikaal – endrum vaazhvadhillai 
thaniyaai – engugm poavadhillai 
aadharavindri vaazhgirapoadhum  
thandhai thaayaai aavaaley (Ondrodu) 
 
See Also:
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் கூட்டத்தில் ஒருவன் Yendaa Ippadi ஏன்டா இப்படி
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வந்தே மாதரம் Vandhey maatharam வந்தே மாதரம்
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என்
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே
விக்ரம் வேதா Nee poagaadhey நீ போகாதே பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services