Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Enakku Vaaitha Adimaigal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Mannenna veappenna Song மண்ணெண்ண வேப்பெண்ண
Facts about the Song
Movie Name (2016) : Enakku Vaaitha Adimaigal எனக்கு வாய்த்த அடிமைகள்
Actor நடிகர் : Jai, Karunakaran, Kaali Venkat, Rajendran ஜெய், கருணாகரன், காளி வெங்கட், இராஜேந்த்ரன்
Actress நடிகை : Pranitha ப்ரனிதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Kumar Dhayanidhi சந்தோஷ் குமார் தயாநிதி
Male Singer பாடகர் : Dolak Jagan, Mukesh, Chennai Boys Choir டோலக் ஜகன், முகேஷ், சென்னை பாய்ஸ் கோய்ர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Magendran Rajamani மகேந்த்ரன் ராஜாமணி
Rating :
Enakku Vaaitha Adimaigal Songs 
Ondroduthaan ondraaga ஒன்றோடுதான் ஒன்றாக
Kannaadi poovukku கண்ணாடி பூவுக்கு
Mannenna veappenna மண்ணெண்ண வேப்பெண்ண
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நாட்லருக்கலாம் ஊட்லருக்கலாம் ஆயிரம் ஃப்ரண்டு 
இவன் அட்டகாச ஃப்ரண்டு 
இவன் அய்யோக்கிய் ஃப்ரண்டு 
இவன் அன்னாகர்னிக ஃப்ரண்டு 
இவன் அர்ராஜக ஃப்ரண்டு 
இவன் ஆனவ ஃப்ரண்டு 
மொத்தத்துல ஒரு அர்ப்பமான ஃப்ரண்டே…ய் 
 
ஹேய் மண்ணெண்ண வேப்பெண்ண வெளக்கெண்ண 
இவன் எக்கேடு கெட்டாத்தான் எனக்கென்ன 
டர்ரான்னேன் டாரான்னேன் டமுக்குன்னேன் 
இவன் கொடும்பாவி பொம்மைய கொலுத்துன்னேன் 
ஊர சுத்தும் மாடு இவன் ஒன்னா நம்பர் ப்ராடு 
உன் நெஞ்சனைக்க வந்தா நீ நிக்காமலே ஓடு 
தலைய தலைய ஆட்டுவான் பிலிமத்தானே காட்டுவான் 
பிஞ்சிப்போன டயர வச்சி பீலா வண்டிய ஓட்டுவான் 
 
ஏ கைய ஒட்சி அவன் கால ஒட்சி  
அவன் மூஞ்ச ஒட்சி வாய ஒட்சி 
குஸ்கா போடன்டா 
அவன் கைய ஒட்சி கால ஒட்சி 
மூஞ்ச ஒட்சி வாய ஒட்சி 
தோல உற்ச்சி தோல தச்சி குத்தப்போறன்டா  (மண்ணெண்)
 
இவன் மனுசன் இல்ல மாணிக்கம் 
சொல்ற வாயி கோனிக்கும் 
அடி சொரக்கும் யாணைக்கும் 
திருந்தமாட்டான் என்னிக்கும் 
பொண்ணுன்னாதான் பேசுவானே பொழுதுவரைக்கும் 
இவன் போவமாட்டான் 
போலீசுத்தான் வர்றவரைக்கும் 
டார்ச்சரத்தான் கொடுப்பானே 
எங்க ப்யூச்சர பேப்பரா கிழிப்பானே 
தோல் கொடுப்பான் தோழனே 
இவன் பழத்தத்தான் துன்னுப்புட்டு 
தோல மட்டும் குடுப்பான்  (கைய ஒட்சி)
 
நான் ஆசப்பட்டேனே அவஸ்தப்பட்டேனே 
ஆட்;டோ பாம அக்குல்ல வச்சின்னு அல்லல்பட்டேனே 
நாங்க ரயிலுபெட்டியே எங்கல கழ்ட்டிவிட்டியே 
ப்ரன்சிப்பில்லா பெட்ரோல் பூத்து கொல்த்தி உட்டியே 
காக்கா முட்ட கண்ணக்காட்டி 
தொங்கவுட்டா தொகரவுட்டா பாலவாட்டி 
உன் முத்தம் ஒன்னும் வேணாம் போடி 
இரத்தத்த தருவான் நண்பன் தான்டி  
கை ஒட்சி அவன் கால ஒட்சி 
அவன் மூஞ்ச ஒட்சி வாய ஒட்சி குத்தப்போறேன்டா 
அவன் கைய ஒட்சி கால ஒட்சி மூஞ்ச ஒட்சி வாய ஒட்சி 
தோல உற்ச்சி டோலாக் தெச்சி கொட்டப்போறேன்டா 
 
அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி 
உன் பிரண்ட்சிப்பே வேணாம்ப்பா கெலம்புறோம் 
புதுப்புதுசா பொய்ய சொல்லி பொட்லம் கட்டுற 
அந்த ஆட்டுத்தோலு மேலப்போட்டு எங்கல வெட்டுற 
கை ஒட்சி அவ கால ஒட்சி 
அவ மூஞ்ச ஒட்சி வாய ஒட்சி குத்தப்போறேன்டா 
அவ கைய ஒட்சி கால ஒட்சி மூஞ்ச ஒட்சி வாய ஒட்சி 
தோல உற்ச்சி தோல தச்சி குத்தப்போறேன்டா 
 
Lyrics in English
 
M:Naatlarukkalaam ootlarukkalaam aayiram Friend-u 
ivan attagaasa Friend-u 
ivan ayokkiya Friend-u 
ivan annaakarnika Friend-u 
ivan aanava Friend-u 
mothathula oru arppamaana Friendey 
 
M:Hei mannenna veappenna velakkenna 
ivan ekkeadu kettaathaan enakkenna 
darraanen daaraanen damukkunnen 
ivan kodumbaavi bommaiya koluthunen 
oora suththum maadu ivan onnaa nambar fraadu  
un nenjanaikka vandhaa nee nikkaamaley Odu 
thalaiya thalaiya aattuvaan pilimathaaney kaattuvaan 
pinjipoana tayara vachi peelaa vandiya Ottuvaan 
 
M:Ye kaiya otchi avan kaala otchi  
avan moonja otchi vaaya otchi kuskaa poadendaa 
avan kaiya otchi kaala otchi 
moonja otchi vaaya otchi 
thoala urchi thoala thachi kuthapoarendaa  (Mannenna)
 
M:Ivan manusan illa maanikkam 
soldra vaayi koanikkum 
adi sorakkum yaanaikkum 
thirundhamaattaan ennikkum 
thirundhamaattaan ennikkum 
ponnunnaathaan pesuvaaney pozhudhuvarakkum 
ivan poavamaattaan 
Police-suthaan varravaraikkum 
taarcharathaan koduppaaney 
enga Futre-a thaan Paper-aa kizhippaaney 
thoal koduppaan thozhaney 
ivan pazhaththathaan thunnupputtu  
thoala mattum kuduppaan  (Kaiya otchi)
 
M:Naan aasappatteney avasthapatteney 
Auto baama akkulla vachinnu allalpatteney 
naanga rayilupettiye engala kazhattivittiye 
Friendshipillaa petrol poothu kolthi uttiye 
kaakkaa mulla kannakkaatti 
thongavuttaa thogaravuttaa paalavaatti 
un mutham onnum venaam poadi 
irathathatharuvaan nanbanthaandi  
kaiya otchi ava kaala otchi 
ava moonja otchi vaaya otchi kuthapoarendaa 
ava kaiya otchi kaala otchi moonja otchi vaaya otchi 
thoala urchi doalaak thechi kottapoarendaa 
 
M:Adangappaa idhu ulaga nadippudaa saami 
 
M:Machi edhukkudaa unkkindha velambaram 
un Friend-shippey venaamppaa kelamburom 
pudhu pudhusaa poiya solli potlam kattura 
andha aattu thoalu meala poattu engala vettura 
kaiya otchi ava kaala otchi 
ava moonja otchi vaaya otchi kuthapoarendaa 
ava kaiya otchi kaala otchi moonja otchi vaaya otchi 
thoala urchi doalaak thechi kottapoarendaa 
 
See Also:
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன்
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு
ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா ஏய் Eai mailaappooru mailey mailey ஏய் மைலாப்பூரு மைலே மைலே தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஆனந்த பூங்காற்றே Taitaanic kaadhal pOle டைட்டானிக் காதல் போல
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே இறைவி Kaadhal kappal காதல் கப்பல்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services