Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Enakku Vaaitha Adimaigal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kannaadi poovukku Song கண்ணாடி பூவுக்கு
Facts about the Song
Movie Name (2016) : Enakku Vaaitha Adimaigal எனக்கு வாய்த்த அடிமைகள்
Actor நடிகர் : Jai, Karunakaran, Kaali Venkat, Rajendran ஜெய், கருணாகரன், காளி வெங்கட், இராஜேந்த்ரன்
Actress நடிகை : Pranitha ப்ரனிதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Santhosh Kumar Dhayanidhi சந்தோஷ் குமார் தயாநிதி
Male Singer பாடகர் : Haricharan, Jonita Gandhi ஹரிச்சரன், ஜோனிடா காந்தி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Magendran Rajamani மகேந்த்ரன் ராஜாமணி
Rating :
Enakku Vaaitha Adimaigal Songs 
Ondroduthaan ondraaga ஒன்றோடுதான் ஒன்றாக
Kannaadi poovukku கண்ணாடி பூவுக்கு
Mannenna veappenna மண்ணெண்ண வேப்பெண்ண
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கண்ணாடி பூவுக்கு வண்ணம்மில்ல 
உன் கிட்ட என் காதல் சொன்னதில்ல 
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல 
ஒன்னால கண் தூங்கல 
நீ தீபோல் பூச்செடி 
போனதே என் மூச்சடி 
உன்னால் தானடி 
மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி…… 
 
காதல் கண்ணுக்குள்ள எட்டுப்போட 
மின்னல் நெஞ்சிக்குள்ள மெட்டுப்போட 
பூமி பந்துப்போல உந்தன் ஞாபகம் 
காதல் தான் சுத்துதே 
ஒன்ன பாத்தா உச்சிக்கொட்டிப்போவேன் 
பச்சப்புள்ளையாவேன்  
அச்சு வெல்லம் நீதானே 
என்ன கேட்டா காதல் சொல்ல மாட்டா 
ராஜா ராணி சீட்டா 
நெஞ்ச குலுக்கிப்புட்டாளே ஹே 
குதிக்கிறேன் பறக்குறேன் பறவைப்போல தான் 
இப்ப தரையிலும் நடக்குறேன் குழந்தைப்போலதான் 
உருகுறேன் கரையிறேன் மெழுகப்போலத்தான் 
ஒன்ன இரவிலும் தொடருவேன் வெடலப்போலத்தான்  (கண்ணாடி)
 
பெநான் யாரோடும் பேச நீ இல்லாமலே 
நான் யாரோட யாரோ நீசொல்லாமலே 
உள்ளுக்குள்ளே காதல் உண்டானதே 
ஊருக்கும் நட்புக்கும் தெரியாமலே 
கையோடுதான் கைகள் சேரும்வரை 
கண்ணாலேதான் பேசலாம்………  
குதிக்கிறேன் பறக்குறேன் பறவைப்போல தான் 
இப்ப தரையிலும் நடக்குறேன் குழந்தைப்போலதான் 
உருகுறேன் கரையிறேன் மெழுகப்போலத்தான் 
ஒன்ன இரவிலும் தொடருவேன் வெடலப்போலத்தான்  (கண்ணாடி)
 
Lyrics in English
 
M:Kannaadi poovukku vannamilla 
un kitta en kaadhal sonnadhilla 
mounathil vaarthaigal sondhamilla 
onnaala kan thoongala 
nee theepoal poochedi 
poanadhey en moochadi 
unnaal thaanadi 
manam oonjalaai aadum thearadi…. 
 
M:Kaadhal kannukkulla ettupoada 
minnal nenjikkulla mettupoada  
boomi pandhupoala undhan gnaabagam  
kaadhal thaan suththudhey 
onna paathaa uchikotti poaven 
pachapullayaaven 
achu vellam nee thaaney 
enna keattaa kaadhal sollamaattaa 
Raja Rani seettaa 
nenja kulukkiputtaaley hey 
gudhikkiren parakkuren paravaipoala thaan 
ippa tharaiyilum nadakkuren kuzhandha poalathaan 
uruguren karaiyiren mezhugapoalathaan 
onna iravilum thodaruven vedalapoalathaan  (Kannaadi)
 
F:Naan yaaroadu peasa nee illaamaley 
naan yaaroadu yaaro nee sollaamaley 
ullukkulley kaadhal undaanadhey  
oorukkum natpukkum theriyaamaley 
kaiyoaduthaan kaigalserum varai 
kannaaley thaan peasalaam…….  
gudhikkiren parakkuren paravaipoala thaan 
ippa tharaiyilum nadakkuren kuzhandha poalathaan 
uruguren karaiyiren mezhugapoalathaan 
onna iravilum thodaruven vedalapoalathaan  (Kannaadi)
 
See Also:
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் நெஞ்சிருக்கும்வரை Kaadhaliyay kaadhaliyay nee enakku காதலியே காதலியே நீ எனக்கு ரெக்க Pollaapaiya yendaa enna பொல்லாப்பைய ஏன்டா என்ன
தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......
தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து தொடரி Adadaa idhu enna அடடா இது என்ன சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு குட்டி Feel My Love ஃபீல் மை லவ்
பைரவா Azhagiya soodaana peevey அழகிய சூடான பூவே கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு
நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் கண்ணன் வருவான் Kaatrukku pookkaal sontham காற்றுக்கு பூக்கள் சொந்தம் கொடி Sirikki vaasam kaatroada சிரிக்கி வாசம் காற்றோட
ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே விக்ரம் Meendum meendum vaa வனிதாமணி வனமோகினி வந்தாடு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services